ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Today at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Today at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Today at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Today at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Today at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Today at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Today at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Today at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Today at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Today at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Today at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Today at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Today at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Today at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Today at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Today at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Today at 8:34 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Today at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Today at 8:21 am

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Today at 8:19 am

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Today at 8:16 am

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:48 pm

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Yesterday at 9:19 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Yesterday at 8:51 am

Admins Online

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Empty நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by பாலாஜி on Wed Sep 23, 2009 12:37 pm

First topic message reminder :

'என் கணவருடன் உல்லாசமாக ஊரைச் சுற்றி குடும்பத்தைக் கெடுக்கும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும். அடுத்த முறை எங்காவது என் கணவருடன் அவரைப் பார்த்தால் அடிப்பேன்' என்று நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவின் மனைவி ரம்லத் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.

இன்று என்னைக் கண்ணீர் விட வைக்கும் நயன்தாராவுக்கும் நாளை இதே நிலை வரும் என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.

இதுவரை இலைமறை காயாக இருந்த நயன்தாரா- பிரபுதேவா காதல் விவகாரம் 'இனி பிரிக்க முடியாது' எனும் அளவு நெருக்கமாகிவிட்டதாம். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாகக் குடும்பம் நடத்தி வருகிறார்கள். நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி ரமலத் என்ற மனைவியும், ரிஷி (வயது 6), ஆதித் (2) என்ற 2 மகன்களும் இருக்கிறார்கள்.

12 வயதான மூத்த மகன் விஷால், சில மாதங்களுக்கு முன்புதான் புற்றுநோய் காரணமாக இறந்து போனான்.

இந் நிலையில் பிரபுதேவாவும், நயன்தாராவும் நெருங்கி பழகுவதும், இருவரும் ஜோடியாக சுற்றி திரிவதும், பிரபுதேவாவின் குடும்பத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Hi_link உள்ளிட்டோர் இப்பிரச்சினையில் பஞ்சாயத்து செய்தும், இந்தக் காதல் ஜோடிகள் அடங்குவதாகத் தெரியவில்லை.

இதற்கிடையே பிரபுதேவா டைரக்டு செய்த 'வான்டட்' என்ற இந்திப் படத்தை பார்ப்பதற்காக, நயன்தாரா மும்பை சென்றார். இருவரும் ஜோடியாக படம் பார்த்தார்கள். ஜோடியாகவே பேட்டியும் அளித்தார்கள்.

'இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்களா?' என்று நிருபர்கள் கேட்டதற்கு, 'இப்போதைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை' என்று பதில் அளித்தார்கள்.

நயன்தாராவும், பிரபுதேவாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், திருமணத்துக்குப்பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என்றும் இப்போது தகவல்கள் கூறுகின்றன. இதற்காகவே தனது படங்களையெல்லாம் விரைவில் முடித்து வருகிறாராம் நயன்தாரா. தமிழில் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவுமில்லை அவர்.

இவர்களின் காதல் விவகாரத்தில் நேரடியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர் பிரபுதேவா மனைவி ரமலத்.

இதுவரை பத்திரிகைகளுக்கு வெளிப்படையாக பேட்டிகள் தராமலிருந்த அவர் இப்போது பிரபுதேவா- நயன்தாரா இருவரும் தனக்கு செய்து வரும் 'துரோகம்' பற்றி பகிரங்கமாகக் கூற ஆரம்பித்துவிட்டார்.

அவர் கூறியிருப்பதாவது:

"எனக்கும், பிரபுதேவாவுக்கும் 1995ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகிறது. என்னிடமும் என் குழந்தைகளிடமும் அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொண்டார். என்னிடம் ஒருநாளும் கோபித்துக்கொண்டது கூட கிடையாது.

சமீபத்தில்தான் வாடகை வீட்டில் இருந்து அண்ணாநகரில் உள்ள சொந்த வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். சூட்டிங், விட்டால் குடும்பம் என்றிருந்த என் கணவர் அடியோடு மாறிப்போயுள்ளார்.
அவரைப் பற்றி தினமும் வரும் பல்வேறு செய்திகளைப் பார்த்து நொந்து போகிறேன். அவரது குடும்பத்தினரும் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?

அடுத்தவர் குடும்பத்தைக் கெடுக்கும் நயன்...

நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன 'நோக்கத்துக்காக' இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது.

இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும்.

நயன்தாராவைக் கைது செய்யுங்கள்...

நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன்.

மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும்.

சிலம்பரசனை ஏமாற்றிய நயன்..

நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Hi_link செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்?.

இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும். இதை மீதமுள்ள எங்கள் இரண்டு குழந்தைகளின் நல்வாழ்வுக்காகத்தான் கேட்கிறேன். திரையுலகப் பெரியவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு, என் கணவரை எனக்கு மீட்டுத்தர வேண்டும்..." என்று கதறி்யுள்ளார் ரமலத்.


நன்றி- தட்ஸ்தமிழ்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down


நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by ராஜா on Wed Sep 23, 2009 4:55 pm

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by மீனு on Wed Sep 23, 2009 4:56 pm

@Tamilzhan wrote:என்ன ராஜா அண்ணா கவுத்துட்டிங்கே செம்பை வாங்க பாருங்க
செம்பு எதுக்கெல்லாம் உதவும்னு நமக்குதானே தெரியும்..?

..பீர் குடிக்க தானே..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by VIJAY on Wed Sep 23, 2009 4:56 pm

meenuga wrote:
@Tamilzhan wrote:என்ன ராஜா அண்ணா கவுத்துட்டிங்கே செம்பை வாங்க பாருங்க
செம்பு எதுக்கெல்லாம் உதவும்னு நமக்குதானே தெரியும்..?

..பீர் குடிக்க தானே..

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 56667
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by Tamilzhan on Wed Sep 23, 2009 4:57 pm

ஏன் பீர் மட்டும்தான் குடிக்க முடியுமா... நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 44296
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by ராஜா on Wed Sep 23, 2009 4:58 pm

பீர்ன்னா என்னா மீனு ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by VIJAY on Wed Sep 23, 2009 5:00 pm

Kraja29 wrote:பீர்ன்னா என்னா மீனு ??

இது ஒரு நல்ல கேள்வி....
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by Tamilzhan on Wed Sep 23, 2009 5:02 pm

Kraja29 wrote:பீர்ன்னா என்னா மீனு ??

இதெல்லாம் ரம் ஜின் அடிக்கிற ஆள்கிட்ட கேட்டு சின்னதாக்க கூடாது..? நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 838572
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by மீனு on Wed Sep 23, 2009 5:05 pm

@Tamilzhan wrote:
Kraja29 wrote:பீர்ன்னா என்னா மீனு ??

இதெல்லாம் ரம் ஜின் அடிக்கிற ஆள்கிட்ட கேட்டு சின்னதாக்க கூடாது..? நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 838572

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 56667 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 56667 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 56667 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 502589 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 502589
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by VIJAY on Wed Sep 23, 2009 5:06 pm

@Tamilzhan wrote:
Kraja29 wrote:பீர்ன்னா என்னா மீனு ??

இதெல்லாம் ரம் ஜின் அடிக்கிற ஆள்கிட்ட கேட்டு சின்னதாக்க கூடாது..? நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 838572

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 705463
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by மீனு on Wed Sep 23, 2009 5:13 pm

விஜய் வேணாம்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by VIJAY on Wed Sep 23, 2009 5:15 pm

meenuga wrote:விஜய் வேணாம்..

நான் என்ன பண்ணுனேன் தமிழன் அண்ணா சொன்னதுக்கு நான் சிரிச்சேன் அவ்வளவு தான்.... எனக்கு ஒண்ணும் தெரியாது...
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by மீனு on Wed Sep 23, 2009 5:18 pm

அந்த சிரிப்பு பிடிக்கலை மீனுவுக்கு ..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by ராஜா on Wed Sep 23, 2009 5:21 pm

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 440806
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by VIJAY on Wed Sep 23, 2009 5:22 pm

meenuga wrote:அந்த சிரிப்பு பிடிக்கலை மீனுவுக்கு ..

அதுக்காக நான் சிரிக்கவே கூடாதா?? என்ன அநியாயம் இது??
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by மீனு on Wed Sep 23, 2009 5:22 pm

என்ன ராஜா அண்ணா ..உங்களுக்கும் பிடிக்கலை தானே விஜய் யோட நாறல் சிரிப்பு
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 3 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum