ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 4:50 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 1:28 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by சக்தி18 Today at 12:30 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 12:28 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

Admins Online

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Empty நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by பாலாஜி on Wed Sep 23, 2009 12:37 pm

First topic message reminder :

'என் கணவருடன் உல்லாசமாக ஊரைச் சுற்றி குடும்பத்தைக் கெடுக்கும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும். அடுத்த முறை எங்காவது என் கணவருடன் அவரைப் பார்த்தால் அடிப்பேன்' என்று நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவின் மனைவி ரம்லத் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.

இன்று என்னைக் கண்ணீர் விட வைக்கும் நயன்தாராவுக்கும் நாளை இதே நிலை வரும் என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.

இதுவரை இலைமறை காயாக இருந்த நயன்தாரா- பிரபுதேவா காதல் விவகாரம் 'இனி பிரிக்க முடியாது' எனும் அளவு நெருக்கமாகிவிட்டதாம். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாகக் குடும்பம் நடத்தி வருகிறார்கள். நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி ரமலத் என்ற மனைவியும், ரிஷி (வயது 6), ஆதித் (2) என்ற 2 மகன்களும் இருக்கிறார்கள்.

12 வயதான மூத்த மகன் விஷால், சில மாதங்களுக்கு முன்புதான் புற்றுநோய் காரணமாக இறந்து போனான்.

இந் நிலையில் பிரபுதேவாவும், நயன்தாராவும் நெருங்கி பழகுவதும், இருவரும் ஜோடியாக சுற்றி திரிவதும், பிரபுதேவாவின் குடும்பத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Hi_link உள்ளிட்டோர் இப்பிரச்சினையில் பஞ்சாயத்து செய்தும், இந்தக் காதல் ஜோடிகள் அடங்குவதாகத் தெரியவில்லை.

இதற்கிடையே பிரபுதேவா டைரக்டு செய்த 'வான்டட்' என்ற இந்திப் படத்தை பார்ப்பதற்காக, நயன்தாரா மும்பை சென்றார். இருவரும் ஜோடியாக படம் பார்த்தார்கள். ஜோடியாகவே பேட்டியும் அளித்தார்கள்.

'இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்களா?' என்று நிருபர்கள் கேட்டதற்கு, 'இப்போதைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை' என்று பதில் அளித்தார்கள்.

நயன்தாராவும், பிரபுதேவாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், திருமணத்துக்குப்பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என்றும் இப்போது தகவல்கள் கூறுகின்றன. இதற்காகவே தனது படங்களையெல்லாம் விரைவில் முடித்து வருகிறாராம் நயன்தாரா. தமிழில் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவுமில்லை அவர்.

இவர்களின் காதல் விவகாரத்தில் நேரடியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர் பிரபுதேவா மனைவி ரமலத்.

இதுவரை பத்திரிகைகளுக்கு வெளிப்படையாக பேட்டிகள் தராமலிருந்த அவர் இப்போது பிரபுதேவா- நயன்தாரா இருவரும் தனக்கு செய்து வரும் 'துரோகம்' பற்றி பகிரங்கமாகக் கூற ஆரம்பித்துவிட்டார்.

அவர் கூறியிருப்பதாவது:

"எனக்கும், பிரபுதேவாவுக்கும் 1995ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகிறது. என்னிடமும் என் குழந்தைகளிடமும் அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொண்டார். என்னிடம் ஒருநாளும் கோபித்துக்கொண்டது கூட கிடையாது.

சமீபத்தில்தான் வாடகை வீட்டில் இருந்து அண்ணாநகரில் உள்ள சொந்த வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். சூட்டிங், விட்டால் குடும்பம் என்றிருந்த என் கணவர் அடியோடு மாறிப்போயுள்ளார்.
அவரைப் பற்றி தினமும் வரும் பல்வேறு செய்திகளைப் பார்த்து நொந்து போகிறேன். அவரது குடும்பத்தினரும் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?

அடுத்தவர் குடும்பத்தைக் கெடுக்கும் நயன்...

நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன 'நோக்கத்துக்காக' இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது.

இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும்.

நயன்தாராவைக் கைது செய்யுங்கள்...

நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன்.

மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும்.

சிலம்பரசனை ஏமாற்றிய நயன்..

நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Hi_link செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்?.

இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும். இதை மீதமுள்ள எங்கள் இரண்டு குழந்தைகளின் நல்வாழ்வுக்காகத்தான் கேட்கிறேன். திரையுலகப் பெரியவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு, என் கணவரை எனக்கு மீட்டுத்தர வேண்டும்..." என்று கதறி்யுள்ளார் ரமலத்.


நன்றி- தட்ஸ்தமிழ்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down


நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by மீனு on Wed Sep 23, 2009 5:23 pm

சிரிக்கலாம்..சிரிக்கலாம் விஜய் ,மற்றவங்க நம்மை பார்த்து சிரிக்கும் படி நடக்காம
நீங்க இருக்கணும் ..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by VIJAY on Wed Sep 23, 2009 5:25 pm

meenuga wrote:சிரிக்கலாம்..சிரிக்கலாம் விஜய் ,மற்றவங்க நம்மை பார்த்து சிரிக்கும் படி நடக்காம
நீங்க இருக்கணும் ..

அப்படியே முதல்லேர்ந்து நீங்களே படிச்சுக்கோங்க.......
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by ராஜா on Wed Sep 23, 2009 5:28 pm

என்னா பிரச்சினை ரெண்டு பேருக்கும் ?, நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 44296 பிச்சு புடுவேன் பிச்சு , பேச்சு பேச்சா தான் இருக்கணும். நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 173465 இது எல்லாம் இருக்க கூடாது , எதுவா இருந்தாலும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 362913 பேசிக்கணும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by VIJAY on Wed Sep 23, 2009 5:30 pm

Kraja29 wrote:என்னா பிரச்சினை ரெண்டு பேருக்கும் ?, நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 44296 பிச்சு புடுவேன் பிச்சு , பேச்சு பேச்சா தான் இருக்கணும். நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 173465 இது எல்லாம் இருக்க கூடாது , எதுவா இருந்தாலும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 362913 பேசிக்கணும்

என்ன ஆச்சு.....
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by ரூபன் on Wed Sep 23, 2009 5:32 pm

நானும் அதைத்தான் சொல்லுகிறேன் நண்பர்களே பேச்சு நகைச்சுவையாக இருக்கலாம் ஆனால் அது மற்றவர் மனங்களை நோகடிக்குமா என்று சிந்தித்து செயல்ப்படுங்கள்
நான்வினான் சுட்ட வடு மாறாது நண்பர்களே நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 139731
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by ராஜா on Wed Sep 23, 2009 5:33 pm

@ரூபன் wrote:நானும் அதைத்தான் சொல்லுகிறேன் நண்பர்களே பேச்சு நகைச்சுவையாக இருக்கலாம் ஆனால் அது மற்றவர் மனங்களை நோகடிக்குமா என்று சிந்தித்து செயல்ப்படுங்கள்
நான்வினான் சுட்ட வடு மாறாது நண்பர்களே நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 139731

ஆஹா வந்துறாரு , பிரான்ஸ் நாட்டாமை , எல்லோரும் இவர் சொல்லுறத கேட்டுகோங்க நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 677196 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by VIJAY on Wed Sep 23, 2009 5:35 pm

என்ன ஆச்சு........ கொஞ்சம் புரியர மாதிரி சொல்லுங்க.
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by ராஜா on Wed Sep 23, 2009 5:36 pm

விஜய் wrote:என்ன ஆச்சு........ கொஞ்சம் புரியர மாதிரி சொல்லுங்க.
என்னா புரியனும் ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by VIJAY on Wed Sep 23, 2009 5:37 pm

Kraja29 wrote:
விஜய் wrote:என்ன ஆச்சு........ கொஞ்சம் புரியர மாதிரி சொல்லுங்க.
என்னா புரியனும் ??

என்ன பேச்சு பேச்சா இருக்கனும்னு சொன்னீங்களே?
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by ரூபன் on Wed Sep 23, 2009 5:38 pm

Kraja29 wrote:
@ரூபன் wrote:நானும் அதைத்தான் சொல்லுகிறேன் நண்பர்களே பேச்சு நகைச்சுவையாக இருக்கலாம் ஆனால் அது மற்றவர் மனங்களை நோகடிக்குமா என்று சிந்தித்து செயல்ப்படுங்கள்
நாவினான் சுட்ட வடு மாறாது நண்பர்களே நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 139731

ஆஹா வந்துறாரு , பிரான்ஸ் நாட்டாமை , எல்லோரும் இவர் சொல்லுறத கேட்டுகோங்க நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 677196 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 677196

என்ன மீனுவை விட்டுட்டு என்னைப்பிடிச்சாச்சா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by ராஜா on Wed Sep 23, 2009 5:39 pm

விஜய் wrote:
Kraja29 wrote:
விஜய் wrote:என்ன ஆச்சு........ கொஞ்சம் புரியர மாதிரி சொல்லுங்க.
என்னா புரியனும் ??

என்ன பேச்சு பேச்சா இருக்கனும்னு சொன்னீங்களே?

அது சும்மா விளையாட்டுக்கு விஜய் , இதெல்லாம் சீரியஸ் கிடையாது நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by VIJAY on Wed Sep 23, 2009 5:40 pm

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 440806
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by ரூபன் on Wed Sep 23, 2009 5:43 pm

என்னப்பா இங்க எல்லாரும் இன்று சிரியசாயிடடாங்க ராஜா அண்ணா
ஆம்புலன்ஸ் அனுப்பவா நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by ராஜா on Wed Sep 23, 2009 5:48 pm

@ரூபன் wrote:என்னப்பா இங்க எல்லாரும் இன்று சிரியசாயிடடாங்க ராஜா அண்ணா
ஆம்புலன்ஸ் அனுப்பவா நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Icon_lol


ஆம்புலன்ஸ் எல்லாம் வேண்டாம் ரூபன் ,

1. சொம்பு
௨. பட்டை சாராயம்
3 ரம் , ஜின் , விஸ்கி
4. வேப்பிலை
5. பீர்
6. நமிதா போட்டோ நிறையா

இந்த அயிட்டங்களை மட்டும் அனுப்பி வையுங்கள் எல்லாம் சரியாயிடும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 677196 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 677196 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by ரூபன் on Wed Sep 23, 2009 5:49 pm

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 705463 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 705463 நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 4 Empty Re: நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum