புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_m10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10 
31 Posts - 55%
heezulia
கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_m10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_m10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_m10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_m10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_m10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_m10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_m10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_m10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10 
17 Posts - 3%
prajai
கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_m10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_m10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10 
9 Posts - 1%
jairam
கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_m10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_m10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_m10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_m10கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 07, 2011 1:19 pm

மதுரை: ""இரண்டு கட்சிகளும் (அ.தி.மு.க., - தி.மு.க.,) கொள்ளையடிக்கும் கட்சிகள். நான் இருந்தால் கொள்ளையடிக்க முடியாது என்பதால் கழற்றி விட்டனர்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் காட்டமாக கூறினார்.

மதுரை மேயர் வேட்பாளர் கவியரசு, கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. அடிப்படை வசதிகள் துளியும் இல்லை. எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் தவறு செய்ய மாட்டார்கள். நேற்று நான் ஒரு எம்.எல்.ஏ., இன்று 29. நாளை நீங்களே முடிவு செய்யுங்கள். உங்களுக்கு யார் நன்மை செய்வார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள். நான் நிரந்தரமாக முதல்வராக விரும்பவில்லை. ஒரே ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள். உங்களுக்கு சேவை செய்வேன். கட்சி துவங்கிய ஏழாண்டில் ஆளும் கட்சியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ச்சி பெற்று எங்கள் கட்சி விளங்குகிறது. பிரசாரத்தில் சொல்வதை நம்பி ஏமாந்து விடாதீர்கள். விலை போகாதீர்கள்.
மதுரையில் தே.மு.தி.க.,வின் இரண்டு எம்.எல்.ஏ.,க்களை தேர்வு செய்தீர்கள். அவர்களும், கவுன்சிலர்களும் உங்களை தேடி வருகின்றனர். இவர்களை போல் மற்ற கவுன்சிலர்கள் மக்களை தேடி சென்றதுண்டா. இரண்டு கட்சிகளும் (அ.தி.மு.க., - தி.மு.க.,) கொள்ளையடிக்கும் கட்சிகள். நான் இருந்தால் கொள்ளையடிக்க முடியாது என்பதால் கழற்றி விட்டனர் என்றார்.

விஜயகாந்த் "டென்ஷன்' : வாடிப்பட்டியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, ""கடந்த ஐந்தாண்டு பதவியில் இருந்தவர்கள், ஊழல் செய்து கொள்ளையடித்தனர்'' என்றார். கூட்டத்தில் இருந்த "குடி'மகன் ஒருவர், ""நீங்கள் பதவிக்கு வந்தா... லஞ்சம் வாங்க மாட்டீங்களா?'' என்றார்.
"டென்ஷன்' அடைந்த விஜயகாந்த், ""ஏற்கனவே, அவங்க அஞ்சு வருஷம் லஞ்சம் வாங்கி சேர்த்து வைத்ததைக் கொண்டு வந்து கொடுக்கச் சொல். அதுக்குப் பிறகு, நாங்க வாங்குவோமா, மாட்டோமான்னு சொல்றோம்'' என்றார்.

தினமலர்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 07, 2011 3:27 pm

கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Smileyvault-cute-big-smiley-animated-075

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 07, 2011 3:30 pm

இந்த ஆளு காலேஜ் கட்டி அதில் அடிக்காத கொள்ளையா.கொள்ளையைப் பற்றி பேச தகுதி கிடையாது இவருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!! Image010ycm
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 3:39 pm

அருண் wrote:மதுரை: ""இரண்டு கட்சிகளும் (அ.தி.மு.க., - தி.மு.க.,) கொள்ளையடிக்கும் கட்சிகள். நான் இருந்தால் கொள்ளையடிக்க முடியாது என்பதால் கழற்றி விட்டனர்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் காட்டமாக கூறினார்.



சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

Good joke of the year

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக