ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Today at 9:04 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by T.N.Balasubramanian Today at 8:40 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by krishnaamma Today at 8:13 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Today at 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Today at 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Today at 5:59 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:07 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Today at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Today at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Today at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Today at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Today at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Today at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Today at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Today at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Today at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Today at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Today at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Today at 2:50 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:10 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Today at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Today at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Today at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Today at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Today at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Today at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Today at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Today at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Today at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Today at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Yesterday at 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Yesterday at 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Yesterday at 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Yesterday at 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Yesterday at 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Yesterday at 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Yesterday at 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Yesterday at 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Yesterday at 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Yesterday at 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Yesterday at 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Yesterday at 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Yesterday at 7:45 pm

» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
by krishnaamma Yesterday at 7:08 pm

» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
by krishnaamma Yesterday at 7:03 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 6:51 pm

» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» பாண்டிய முரசு -உதயணன் சரித்திர நாவல் .
by Guest Yesterday at 6:20 pm

Admins Online

நண்பர்களுக்கு அழைப்பு

Reply to topic

Go down

நண்பர்களுக்கு அழைப்பு  Empty நண்பர்களுக்கு அழைப்பு

Post by Waajid M A on Fri Oct 07, 2011 8:27 pm

அன்பு நண்பர்களுக்கு
மிகவும் புகழ் பெற்ற அமரர் கல்கியின் தொடர்கதைகள் 1950 to 1980 வருடங்களில் கல்கி வார இதழில் மீண்டும் மீண்டும் தொடர்கதைகளாக வெளிவந்தன. அந்தக் காலக்கட்டத்தில் பல தமிழ் நண்பர்கள் அவைகளை புத்தகமாக பைண்டிங் செய்து வைத்திருக்கக்கூடும். இவைகளில் பல சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களும் அடங்கும். இவைகளில் நமது ஈகரை வாசகர்கள் ஏதாவது வைத்திருந்தாலோ அல்லது வைத்திருப்பவர்களைப்பற்றி அறிந்திருந்தாலோ தயவு செய்து இந்தத்திரியில் தெரியப்படுத்தவும். என்னிடமுள்ள சில நாவல்களை scan செய்து முழுக்க முழுக்க இலவசமாக வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கும் எனக்கு இவை மிகவும் உதவிகரமாயிருக்கும். இந்தச் சேவை பணத்திற்கும் புகழுக்கும் அப்பாற்பட்டு தமிழ் மேதை அமரர் கல்கி அவர்களின் புகழை வரும் தலைமுறை தெரிந்து கொள்வதற்கான ஒரு சிறு முயற்சியில் நண்பர்களை பங்கு கொள்ளுமாறு அழைக்கிறேன். அற்புதமான நாவல்கள்
1. பொன்னியின் செல்வன் 2. சிவகாமியின் சபதம் 3. பார்த்திபன் கனவு 4.அலை ஓசை 5. கள்வனின் காதலி 6. சோலைமலை இளவரசி 7. மோகினி தீவு

தயவு செய்து தொடர்பு கொள்ளவும்
Waajid M A
Waajid M A
பண்பாளர்


பதிவுகள் : 67
இணைந்தது : 22/09/2010
மதிப்பீடுகள் : 51

Back to top Go down

நண்பர்களுக்கு அழைப்பு  Empty Re: நண்பர்களுக்கு அழைப்பு

Post by dsudhanandan on Fri Oct 07, 2011 8:31 pm

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே... நிச்சயம் உறவுகள் உதவுவார்கள்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 428

Back to top Go down

நண்பர்களுக்கு அழைப்பு  Empty Re: நண்பர்களுக்கு அழைப்பு

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Oct 07, 2011 11:12 pm

அருமையான திரி இதில் கல்கி அவர்கள் எழுதிய புத்தகங்களை பற்றி நாம் உரையாடலாம் நண்பரே... ஜாலி ஜாலி ஜாலி
கல்கி அவர்கள் எழுதிய தியாகபூமி என்ற நாவல் என்னிடம் மின்னூல் ஆக உள்ளது...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

நண்பர்களுக்கு அழைப்பு  Empty Re: நண்பர்களுக்கு அழைப்பு

Post by இளமாறன் on Fri Oct 07, 2011 11:21 pm

https://www.eegarai.net/t26717-டாபிக் இதை பாருங்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நண்பர்களுக்கு அழைப்பு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

நண்பர்களுக்கு அழைப்பு  Empty Re: நண்பர்களுக்கு அழைப்பு

Post by Waajid M A on Sun Oct 09, 2011 5:46 pm

நண்பர்கள் திரியின் பொருளைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். மின்னூல்கள் என்னிடமும் உள்ளன. நான் கேட்பது கல்கி வார இதழில் வெளிவந்த அமரர் கல்கியின் தொடர்கதைகள் bind செய்யப்பட்ட வடிவத்தில். பொன்னியின் செல்வனின் கதை விறுவிறுப்பும் சிவகாமியின் சபதத்தின் போர் தந்திரங்களும் ஓவியர் வினுவின் கை வண்ணத்திலும் ஓவியர் மணியம் மற்றும் மணியம் செல்வத்தின் கலை நுணுக்கங்களிலும் என்ன வித்தைகள் புரிந்தன என்பது இக்கால சந்ததியினருக்கு தெரியாது அல்லவா ? ஓவியர் வினுவின் கை வண்ணத்தில் கதாப்பாத்திரங்கள் எவ்வாறு மின்னின என்பதை தெரிவிக்கவே அந்தப்படங்களை ஸ்கேன் செய்து படங்களுடன் கதையை வெளியிடவே இந்த வேண்டுகோள்
Waajid M A
Waajid M A
பண்பாளர்


பதிவுகள் : 67
இணைந்தது : 22/09/2010
மதிப்பீடுகள் : 51

Back to top Go down

நண்பர்களுக்கு அழைப்பு  Empty Re: நண்பர்களுக்கு அழைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum