ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 5:41 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by சக்தி18 Today at 5:21 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Today at 5:15 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Today at 5:13 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by சக்தி18 Today at 4:10 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Today at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Today at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Today at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Today at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Today at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Today at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

Admins Online

சிசேரியன் ஏன்.....?

Page 1 of 2 1, 2  Next

Go down

சிசேரியன் ஏன்.....? Empty சிசேரியன் ஏன்.....?

Post by ஜாஹீதாபானு on Sat Oct 08, 2011 2:51 pm

எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறைபட்டுக் கொள்வார்கள்.

ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனைகளும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலிவரிக்கு உட்படுத்துகிறோம். ஆனால், பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின் பாதை வழியே பயணப்படுவது தடைபடுவதை உணருகிறோம். இவை அனைத்தும், அந்தக் கணம், பிரசவ வலி கண்டபின்புதான் கவனிக்க முடியும் - கணிக்க முடியும் - அன்றி முன் கூட்டியே தீர்மானிக்க இயலாது.

எனவே, பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு, அந்த தீர்மானத்தை மாற்றி, சிசேரியன் செய்ய நேரிடுகிறது.

பெரும்பாலோர் “முதல் தடவை சிசேரியன் செய்ததால் இந்த முறையும் டாக்டர் சிசேரியன் செய்து விட்டார் என்று மேம்போக்காகப் புலம்புகிறார்கள்.

முதல் முறை செய்யும்போது, அந்தக் கருப்பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு என்கிறோம். அந்த வடு எந்த அளவுக்கு உறுதியானது என்று பெரிதாக யாராலும் கணிக்க முடியாது. எனவே, முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்களது நார்மல் டெலிவரிக்கான சாத்தியக் கூறுகள் 50% என்று தான் சொல்ல வேண்டும். பிரசவம் நெருங்கும்போது, குழந்தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண்டியதாகிறது. ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தினால், மேற்சொன்ன கண்டுபிடிப்புகளால், குழந்தை பிறக்க நேரமாகி அந்த நேரத்தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே நார்மல் டெலிவரி என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக்காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டியதாகி விடுகிறது.

சரி, சிசேரியன் செய்வது என்றால் வலி கண்ட பிறகு செய்யக் கூடாதா? எதற்காக 10, 15 நாள் முன்பாக செய்ய வேண்டும் என்ற முணுமுணுப்பு எழத்தான் செய்யும். பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வருவது அந்த நேரம்தான் தாய் சாப்பிட்டிருப்பாள். எனவே அவளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது. அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப்பட்டு வர நீண்ட நேரமாகலாம். அந்நேரத்தில் பிரசவ வலியினால், தாய்க்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை எல்லாம் மனதில் கொண்டுதான் குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்களுக்குப் பிறகு, அதாவது, 10, 15 நாட்கள் முன்பாகவே ஆபரேசன் செய்ய நேரிடுகிறது.

சில சமயம் டாக்டர்கள், தாய்மார்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து அந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விடுகிறது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

சிசேரியன் ஏன்.....? Empty Re: சிசேரியன் ஏன்.....?

Post by kitcha on Sat Oct 08, 2011 2:57 pm

பகிர்விற்கு நன்றி பாட்டி.
ஆனால் ஒரு சில டாக்டர்கள் பணத்திற்காகவே சிசேரியன் செய்கிறார்களே.அதற்கு என்ன செய்வது.
இன்று நார்மல் டெலிவரியை விட சிசேரியன் அதிகம்.மருத்துவ ரீதியாக நிறைய காரணம் சொன்னாலும் பணத்திற்காக ஆசைப் படும் டாக்டர்கள் உண்டு.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மதிப்பீடுகள் : 1331

Back to top Go down

சிசேரியன் ஏன்.....? Empty Re: சிசேரியன் ஏன்.....?

Post by உமா on Sat Oct 08, 2011 3:01 pm

ஆமாம் பானு...இதில் நாம் மருத்துவரை குறைகூற ஒன்றுமே இல்லை..அந்த நேரத்தில் நமக்கு எது நல்லது என்று அவர்களுக்கு தான் தெரியும்....குழந்தை அதிக எடை இருந்தால், தலை பெரிதாக இருந்தால், தலை திரும்பவில்லையென்றால், கருப்பை வாயி திறக்கவில்லையென்றால், நிறைய காரணகள் உள்ளது சிசேரியனுக்கு.

நார்மல் டெலிவேரி என்றாள் மட்டும் சும்மாவா பானு..அதிலும் எவ்வளவு வலிகள், வேதனைகள் ...

இதை கடவுள் நமக்கு கொடுத்த வரம் பானு,,
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

சிசேரியன் ஏன்.....? Empty Re: சிசேரியன் ஏன்.....?

Post by உமா on Sat Oct 08, 2011 3:04 pm

@kitcha wrote:பகிர்விற்கு நன்றி பாட்டி.
ஆனால் ஒரு சில டாக்டர்கள் பணத்திற்காகவே சிசேரியன் செய்கிறார்களே.அதற்கு என்ன செய்வது.
இன்று நார்மல் டெலிவரியை விட சிசேரியன் அதிகம்.மருத்துவ ரீதியாக நிறைய காரணம் சொன்னாலும் பணத்திற்காக ஆசைப் படும் டாக்டர்கள் உண்டு.

சிலர் அப்படிதான் அண்ணா...அனைவருமே அப்படி அல்ல...நான் தனியார் மருத்துவ மனையில் தான் பிரசவம் செய்து கொண்டேன்..
என்னால் வலி தாங்க முடியாமல் எனக்கு அறுவை செய்ய சொல்லி டாக்டரிடம் கெஞ்சினேன் ...அவர் செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டார்...எனக்கு ஆரம்பத்தில் வலியும் ஏற்படவே இல்லை...பிறகு எனக்கு எவ்வளோ சிரம பட்டு நார்மல் டெலிவேரி செய்தார்கள்....மிகவும் நன்றி அந்த மருத்துவருக்கு.... சோகம் சோகம் சோகம் சோகம்
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

சிசேரியன் ஏன்.....? Empty Re: சிசேரியன் ஏன்.....?

Post by இளமாறன் on Sat Oct 08, 2011 3:35 pm

சிசேரியன் வலிகள் கூட பொறுத்து கொள்ளலாம் இங்கு ஐரோப்போவில் ஒரு வலி மறக்க ஊசி ஒன்று போடுகிறார்கள் ... குனிய வைத்து நடு முதுகில் அது போட்டவுடன் வலி எல்லாம் மறந்து விடும் .. குழந்தை வரும் பொது வரட்டுமென்று ஹாயாக இருப்பார்கள் ...

ஆனால் சில வருடங்களுக்கு பிறகு அந்த தாயால் குனிந்து நிமிர்ந்து செய்கின்ற வேலைகள் எல்லாம் செய முடிவதில்லை பாவம் தாய்மார்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சிசேரியன் ஏன்.....? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

சிசேரியன் ஏன்.....? Empty Re: சிசேரியன் ஏன்.....?

Post by உமா on Sat Oct 08, 2011 3:38 pm

@இளமாறன் wrote:சிசேரியன் வலிகள் கூட பொறுத்து கொள்ளலாம் இங்கு ஐரோப்போவில் ஒரு வலி மறக்க ஊசி ஒன்று போடுகிறார்கள் ... குனிய வைத்து நடு முதுகில் அது போட்டவுடன் வலி எல்லாம் மறந்து விடும் .. குழந்தை வரும் பொது வரட்டுமென்று ஹாயாக இருப்பார்கள் ...

ஆனால் சில வருடங்களுக்கு பிறகு அந்த தாயால் குனிந்து நிமிர்ந்து செய்கின்ற வேலைகள் எல்லாம் செய முடிவதில்லை பாவம் தாய்மார்கள்

உண்மை தான்...பிரசவத்துக்கு பின் ஒரு சிறு பிரச்சனை காரணமாக அந்த ஊசியை எனக்கு போட்டாங்க...
அதன் வலி என்னால் தங்க முடியாயல...சிறு நேரம் உட்கார்ந்தாள் கூட அவஸ்தை .... சோகம் சோகம் சோகம் சோகம்
ஏன் பெண்ணாக பிறந்தோமோ என்றும் எண்ணுகிறேன் சில நேரத்தில்.... சோகம்
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

சிசேரியன் ஏன்.....? Empty Re: சிசேரியன் ஏன்.....?

Post by இளமாறன் on Sat Oct 08, 2011 3:40 pm

@உமா wrote:

தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம் ... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சிசேரியன் ஏன்.....? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

சிசேரியன் ஏன்.....? Empty Re: சிசேரியன் ஏன்.....?

Post by உமா on Sat Oct 08, 2011 3:45 pm

@இளமாறன் wrote:
தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம் ... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

சொல்லுவது எளிது...ஆனால், இன்னும் அந்த வலியின் வேதனை நினைத்தால்
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இப்படிதான் பிரசவ வலியின் போது சுவற்றில் முட்டிக்கொண்டேன்...
அப்போது அந்த வலியில் இதன் வலி தெரியல...அப்புறம் மண்டை வீங்கியே போச்சு..
சிசேரியன் ஏன்.....? 745155 சிசேரியன் ஏன்.....? 745155 சிசேரியன் ஏன்.....? 745155
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

சிசேரியன் ஏன்.....? Empty Re: சிசேரியன் ஏன்.....?

Post by இளமாறன் on Sat Oct 08, 2011 3:46 pm

எத்தனை வலி இருப்பின் குழந்தையின் சிரிப்பில் எல்லாம் மறைந்து விடுமே சிரி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சிசேரியன் ஏன்.....? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

சிசேரியன் ஏன்.....? Empty Re: சிசேரியன் ஏன்.....?

Post by உமா on Sat Oct 08, 2011 3:51 pm

@இளமாறன் wrote:
எத்தனை வலி இருப்பின் குழந்தையின் சிரிப்பில் எல்லாம் மறைந்து விடுமே சிரி சிரி

உண்மையே...ஆனால், இந்த குழந்தைகள் பிறந்ததும் அழும்...சிரிக்காது...
பிறந்ததும் பசிக்குது குழந்தைகளுக்கு..கடவுளின் படைப்பே படைப்பு... அதிர்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

சிசேரியன் ஏன்.....? Empty Re: சிசேரியன் ஏன்.....?

Post by ஜாஹீதாபானு on Sat Oct 08, 2011 4:05 pm

ஹாஸ்பிடலில் காசு பிடுங்க நன்றாக இருக்கிறவர்களையும் பயமுறுத்தி சிசேரியன் பண்ணி விடுறாங்க.
இந்த சம்பவம் எங்கள் வீட்டில் நடந்தது .
ஆனால் நாங்கள் சிசேரியன் பண்ணாமல் தப்பித்தோம்
என் தங்கை அவளின் தோழி இருவரும் ஒரே சமயத்தில் குழந்தை உண்டாகி இருந்தாங்க .
இருவரும் ஒரே ஹாஸ்பிடலில் தான் மாசாமாசம் செக் செய்து கொண்டார்கள்

என் தங்கைக்கு குழந்தை வளர்ச்சி சரி இல்லை என்று பயமுறுத்தினாங்க.
அவளின் தோழிக்கு குழந்தை வளர்ச்சி அதிகமாக இருப்பதாகவும் சொன்னாங்க .அதனால் அவளுக்கு ஆபரேஷன் செய்யணும்னு சொல்லிட்டாங்க.
எங்களுக்கு பயம் வந்து கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் இருவரையும் காட்டினோம் . அங்கே எல்லாம் நார்மலாக இருக்கு . வலி வந்ததும் கூட்டி வாங்கன்னு சொல்லி அனுப்பிட்டாங்க .
நாங்களும் வலி வந்ததும் கொண்டு போய் சேர்த்தோம் . நல்ல படியாக சுகப்பிரசவம் இருவருக்குமே ஆனது .
ஒரு வாரம் முன்பின் இருவருக்கும் குழந்தை பிறந்தது .

இது யாருடைய தப்பு ..........?
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

சிசேரியன் ஏன்.....? Empty Re: சிசேரியன் ஏன்.....?

Post by உமா on Sat Oct 08, 2011 4:12 pm

@ஜாஹீதாபானு wrote:ஹாஸ்பிடலில் காசு பிடுங்க நன்றாக இருக்கிறவர்களையும் பயமுறுத்தி சிசேரியன் பண்ணி விடுறாங்க.
இந்த சம்பவம் எங்கள் வீட்டில் நடந்தது .
ஆனால் நாங்கள் சிசேரியன் பண்ணாமல் தப்பித்தோம்
என் தங்கை அவளின் தோழி இருவரும் ஒரே சமயத்தில் குழந்தை உண்டாகி இருந்தாங்க .
இருவரும் ஒரே ஹாஸ்பிடலில் தான் மாசாமாசம் செக் செய்து கொண்டார்கள்

என் தங்கைக்கு குழந்தை வளர்ச்சி சரி இல்லை என்று பயமுறுத்தினாங்க.
அவளின் தோழிக்கு குழந்தை வளர்ச்சி அதிகமாக இருப்பதாகவும் சொன்னாங்க .அதனால் அவளுக்கு ஆபரேஷன் செய்யணும்னு சொல்லிட்டாங்க.
எங்களுக்கு பயம் வந்து கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் இருவரையும் காட்டினோம் . அங்கே எல்லாம் நார்மலாக இருக்கு . வலி வந்ததும் கூட்டி வாங்கன்னு சொல்லி அனுப்பிட்டாங்க .
நாங்களும் வலி வந்ததும் கொண்டு போய் சேர்த்தோம் . நல்ல படியாக சுகப்பிரசவம் இருவருக்குமே ஆனது .
ஒரு வாரம் முன்பின் இருவருக்கும் குழந்தை பிறந்தது .

இது யாருடைய தப்பு ..........?

ஒரு சில பணப்பேயிகள் இப்படி செய்கிறார்கள் பானு...
அவர்களை என்ன செய்வது.... என்ன கொடுமை சார் இது
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

சிசேரியன் ஏன்.....? Empty Re: சிசேரியன் ஏன்.....?

Post by இளமாறன் on Sat Oct 08, 2011 4:13 pm

@உமா wrote:
@இளமாறன் wrote:
எத்தனை வலி இருப்பின் குழந்தையின் சிரிப்பில் எல்லாம் மறைந்து விடுமே சிரி சிரி

உண்மையே...ஆனால், இந்த குழந்தைகள் பிறந்ததும் அழும்...சிரிக்காது...
பிறந்ததும் பசிக்குது குழந்தைகளுக்கு..கடவுளின் படைப்பே படைப்பு... அதிர்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்

குழந்தை பணிக்குடம் சூட்டில் கத கத வெப்பத்தில் உணவுக்குழாய் தொடர்போடு அழகாக டால்பின் போன்று விளையாடி கொண்டிருக்கும்
வெளியே வந்த உடன் வெப்ப நிலை மாறுபடுவதால் மேலும் அழுகிறது ..பிள்ளை அழாவிட்டாலும் அடித்து ஆழ வைப்பார்கள் அப்பொழுது தான் அதனுடைய இதய பாகங்கள் வேகமாக வேலை செய்ய ஆரம்பிக்கும் ..இந்நிலையில் எப்படி சிரிக்கும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சிசேரியன் ஏன்.....? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

சிசேரியன் ஏன்.....? Empty Re: சிசேரியன் ஏன்.....?

Post by உமா on Sat Oct 08, 2011 4:15 pm

@இளமாறன் wrote:
குழந்தை பணிக்குடம் சூட்டில் கத கத வெப்பத்தில் உணவுக்குழாய் தொடர்போடு அழகாக டால்பின் போன்று விளையாடி கொண்டிருக்கும்
வெளியே வந்த உடன் வெப்ப நிலை மாறுபடுவதால் மேலும் அழுகிறது ..பிள்ளை அழாவிட்டாலும் அடித்து ஆழ வைப்பார்கள் அப்பொழுது தான் அதனுடைய இதய பாகங்கள் வேகமாக வேலை செய்ய ஆரம்பிக்கும் ..இந்நிலையில் எப்படி சிரிக்கும்

நல்ல விளக்கம்....
வர்ஷா பிறந்ததும் பயங்கரமா அழுதா...நான் பயந்தே போயிட்டேன்...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி இப்போதான் தெரியுது .... அதிர்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

சிசேரியன் ஏன்.....? Empty Re: சிசேரியன் ஏன்.....?

Post by ஜாஹீதாபானு on Sat Oct 08, 2011 4:45 pm

@உமா wrote:
@இளமாறன் wrote:
குழந்தை பணிக்குடம் சூட்டில் கத கத வெப்பத்தில் உணவுக்குழாய் தொடர்போடு அழகாக டால்பின் போன்று விளையாடி கொண்டிருக்கும்
வெளியே வந்த உடன் வெப்ப நிலை மாறுபடுவதால் மேலும் அழுகிறது ..பிள்ளை அழாவிட்டாலும் அடித்து ஆழ வைப்பார்கள் அப்பொழுது தான் அதனுடைய இதய பாகங்கள் வேகமாக வேலை செய்ய ஆரம்பிக்கும் ..இந்நிலையில் எப்படி சிரிக்கும்

நல்ல விளக்கம்....
வர்ஷா பிறந்ததும் பயங்கரமா அழுதா...நான் பயந்தே போயிட்டேன்...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி இப்போதான் தெரியுது .... அதிர்ச்சி

:bball: :bball: :bball: :bball:
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

சிசேரியன் ஏன்.....? Empty Re: சிசேரியன் ஏன்.....?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum