புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண் Poll_c10கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண் Poll_m10கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண் Poll_c10கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண் Poll_m10கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண் Poll_c10கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண் Poll_m10கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண் Poll_c10கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண் Poll_m10கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண் Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian
கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண் Poll_c10கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண் Poll_m10கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண் Poll_c10 
8 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Oct 09, 2011 5:03 pm

கணவருடன் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுச் சிறுமியை கடவுளுக்கு பலிகொடுத்த பெண்
October 9th, 2011

கணவருடன் தகராறு இல்லாமல் வாழ்வதற்காக, பக்கத்து வீட்டுச் சிறுமியை, கடவுளுக்கு பலிகொடுத்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.

உ.பி. மாநிலம் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் உஷா சர்மா. இவருக்கும், இவரது கணவருக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சாமியார் ஒருவரைச் சந்தித்து, ‘என் கணவரும், நானும், தகராறு இல்லாமல் வாழ்வதற்கு ஏதாவது பரிகாரம் உள்ளதா’ எனக் கேட்டார்.

அந்த சாமியார், ‘ஒரு சிறுமியை கடவுளுக்கு பலியிட்டால், உங்கள் கணவருடன், நீங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் வாழலாம்’ என்றார்.

இதையடுத்து, தன் பக்கத்து வீட்டில் வசித்த, ஏழு வயது சிறுமியை, உஷாவும், அவரது குடும்பத்தினரும், இரண்டு நாட்களுக்கு முன், யாருக்கும் தெரியாமல் கடத்திச் சென்றனர்.

கடவுள் சிலைக்கு முன், அந்த சிறுமியை அமரவைத்து, மலர்களால் அலங்கரித்து, பூஜைகள் செய்து, அதற்கு பின், பலியிட்டுள்ளனர்.

சிறுமியின் உடலை, ஊருக்கு வெளியில் போட்டு விட்டனர். உடலை கண்டுபிடித்த போலீசார், அந்த சிறுமி பலியிடப்பட்டதற்கான அடையாளங்கள் தென்பட்டதை அடுத்து, தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், உஷா சர்மாவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூன்று பேரும் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

http://www.vanakkamnet.com/indian-girl-arrested/

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக