ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்! Read more at: https://tamil.oneindia.com/news/chennai/the-lakes-at-chengalpattu-and-kanchipuram-are-filling-up-fast-404306.html
by ayyasamy ram Today at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 2:43 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Kadirmarun Today at 2:24 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Kadirmarun Today at 2:16 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 12:06 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:22 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

Admins Online

மீனுவுக்கு உதவும்

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மீனுவுக்கு உதவும் - Page 3 Empty மீனுவுக்கு உதவும்

Post by யாழவன் on Wed Sep 23, 2009 5:01 pm

First topic message reminder :


குடிகார கணவரை திருத்துவது எப்படி?
மீனுவுக்கு உதவும் - Page 3 Image002.drlavylccfks4s44gw4888csg.ck7qz69lrcow4wwg0s4w8c4wc.th
ஒரு கணவன் குடிக்கத் தொடங்கும் போதே அவரிடம், இது உடம்புக்கு நல்லதல்ல. இதற்கு பதிலாக சத்தான உணவு வகைகளை சாப்பிட வலியுறுத்தலாம். மது அருந்தி விட்டு வரும் கணவருடன் சண்டை போடுவதை விட்டு, விட்டு எதற்காக குடிக்கிறார் என்பதை அறிய வேண்டும்.
சில கணவர்கள் அலுவலகம், தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாகவும் மது அருந்துவதுண்டு. அப்போது நீங்கள் அவர் பிரச்சினை என்ன என்பதை கேட்டறிந்து ஆறுதல் கூறலாம்.
இதை விட்டு விட்டு அந்த நேரத்தில் உங்கள் பிரச்சினைகளை மட்டும் கூறிக்கொண்டிருந்தால் மோதல்தான் வெடிக்கும். பெரும்பாலும் நண்பர்களால்தான் கணவர் மதுப்பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்.
அதனால் அவரது நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம். நல்லவர் -கெட்டவர் யார் என்பதை அறிந்து கெட்டவர்களுடன் நட்பு வைத்திருப்பதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.
உங்கள் கணவருடன் திறந்த மனதுடன் பழகுங்கள். அவர் திருந்துவதற்கு போதுமான கால அவகாசம் கொடுங்கள் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையுடன் அணுகுங்கள்.
நீங்கள் எவ்வளவுதான் சொல்லிப் பார்த்தும் மனுஷன் மதுப்பழக்கத்தை கைவிடவில்லையா, மருத்துவர்களிடம், அழைத்துச் செல்லுங்கள். உங்கள் கணவரின் போதைப் பழக்கத்துக்கான காரணம் அறிந்து, அதை மறப்பதற்கு மனரீதியான பயிற்சி அளிப்பார்கள். இந்த பயிற்சி பெற்றால் எப்பேர்ட்ட குடிகாரரும் திருந்தி விடுவதை காண முடிகிறது.
எந்நேரமும் போதையில் மிதக்கும் கணவர்களை அடிக்கடி கோவில்களுக்கு அழைத்துச் செல்லலாம். யோகா, தியானம், போன்றவற்றில் ஈடுபடுத்துவதும் நல்ல பலனைத்தரும்.
சிலர், போதை ஊசி, போதை பாக்கு, போதை மாத்திரை, கஞ்சா… போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.
இவர்கள் பெரும்பாலும் மன நோயாளிகளாகவே மாறி விடுகிறார்கள். இவர்களை மனரீதியான பயிற்சியாலும், முறையான மருத்துவ சிகிச்சை மூலமும் குணப்படுத்த முடியும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதிலும் போதைக்கு அடிமையாகி வரும் ஆண்களின் எண்ணிக்கை பெருகி இருக்கிறது. இதற்கு காரணம் திருமணம், பிறந்தநாள், விழா, பண்டிகை கொண்டாட்டம்… என்று பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளிலும் மதுபானம் அருந்துவது ஒரு பேஷனாக மாறி இருப்பதுதான். இந்த நிலை மாறினால் குடிகாரர்கள் பெருகுவது குறைய வாயப்புள்ளது.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down


மீனுவுக்கு உதவும் - Page 3 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by VIJAY on Wed Sep 23, 2009 5:31 pm

Kraja29 wrote:
@Tamilzhan wrote:
Kraja29 wrote:ஒரு சந்தேகம் , பேய் புடிச்சவங்கள தான வேப்பிலையால அடிப்பாங்க தமிழன் சார் ?

ஆமாம் விஜய்க்கு பேய் அடிச்சுருச்சு..!

நீங்க யார பேய்ன்னு சொல்லுறீங்க , எதுவாஇருந்தாலும் நேரடியாக சொல்லுங்க தமிழன் சார் ,

மீனுவுக்கு உதவும் - Page 3 705463 மீனுவுக்கு உதவும் - Page 3 705463
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 3 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by ராஜா on Wed Sep 23, 2009 5:32 pm

விஜய் wrote:
Kraja29 wrote:
@Tamilzhan wrote:
Kraja29 wrote:ஒரு சந்தேகம் , பேய் புடிச்சவங்கள தான வேப்பிலையால அடிப்பாங்க தமிழன் சார் ?

ஆமாம் விஜய்க்கு பேய் அடிச்சுருச்சு..!

நீங்க யார பேய்ன்னு சொல்லுறீங்க , எதுவாஇருந்தாலும் நேரடியாக சொல்லுங்க தமிழன் சார் ,

மீனுவுக்கு உதவும் - Page 3 705463 மீனுவுக்கு உதவும் - Page 3 705463

இப்படி சிரிச்சு சிரிச்சு , மீனு கிட்ட நல்லா வாங்கி கட்டிக்க போறீங்க விஜய்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 3 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by தாமு on Wed Sep 23, 2009 5:35 pm

மீனுவுக்கு உதவும் - Page 3 838572
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 3 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by VIJAY on Wed Sep 23, 2009 5:36 pm

Kraja29 wrote:

இப்படி சிரிச்சு சிரிச்சு , மீனு கிட்ட நல்லா வாங்கி கட்டிக்க போறீங்க விஜய்

மீனுவுக்கு உதவும் - Page 3 Icon_eek
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 3 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by Tamilzhan on Wed Sep 23, 2009 5:52 pm

விஜய் காலையிலிருந்தே ஒருமாதிரியா சிரிச்சுகிட்டே இருந்தார் அதனால தான் பேய் பிடிச்சுருக்குமுன்னு சொன்னேன்..! மீனுவுக்கு உதவும் - Page 3 705463
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 3 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by VIJAY on Wed Sep 23, 2009 5:53 pm

@Tamilzhan wrote:விஜய் காலையிலிருந்தே ஒருமாதிரியா சிரிச்சுகிட்டே இருந்தார் அதனால தான் பேய் பிடிச்சுருக்குமுன்னு சொன்னேன்..! மீனுவுக்கு உதவும் - Page 3 705463

மீனுவுக்கு உதவும் - Page 3 56667
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 3 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by ராஜா on Wed Sep 23, 2009 5:59 pm

விஜய் wrote:
@Tamilzhan wrote:விஜய் காலையிலிருந்தே ஒருமாதிரியா சிரிச்சுகிட்டே இருந்தார் அதனால தான் பேய் பிடிச்சுருக்குமுன்னு சொன்னேன்..! மீனுவுக்கு உதவும் - Page 3 705463

மீனுவுக்கு உதவும் - Page 3 56667

எல்லோரும் ஜாகிரதையா இருங்க , விஜய் முட்டிகுராறு அப்புறம் யாரையாவது கடிச்சு வச்சுட போராரு. மீனுவுக்கு உதவும் - Page 3 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 3 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by ரூபன் on Wed Sep 23, 2009 6:00 pm

மீனுவுக்கு உதவும் - Page 3 230655
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 3 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by தாமு on Wed Sep 23, 2009 6:03 pm

மீனுவுக்கு உதவும் - Page 3 Affraid மீனுவுக்கு உதவும் - Page 3 230655
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 3 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by சிவா on Thu Sep 24, 2009 2:43 am

meenuga wrote:மீனுவுக்கு கணவருக்கே வழியை காணோம் ..இதிலே குடிகார
கணவனை திருத்த மீனுவுக்கே அட்வைஸ் ..அட ஈஸ்வரா
இவங்க நோல்லு தாங்க முடியலையே மீனுவுக்கு உதவும் - Page 3 56667

மீனுவுக்கு உதவும் - Page 3 705463 மீனுவுக்கு உதவும் - Page 3 705463 மீனுவுக்கு உதவும் - Page 3 705463


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 3 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by ரூபன் on Thu Sep 24, 2009 2:44 am

மீனுவுக்கு உதவும் - Page 3 838572 மீனுவுக்கு உதவும் - Page 3 838572 மீனுவுக்கு உதவும் - Page 3 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 3 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum