புதிய பதிவுகள்
» உலக மகிழ்ச்சி குறியீீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Today at 12:48 am

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by சிவா Yesterday at 7:31 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 7:20 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by சிவா Yesterday at 7:14 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by சிவா Yesterday at 7:01 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Yesterday at 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Yesterday at 5:08 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 4:12 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by சிவா Yesterday at 3:41 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by சிவா Yesterday at 3:37 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Yesterday at 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Yesterday at 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Yesterday at 11:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 4:01 am

» மந்திரங்கள்
by சிவா Yesterday at 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Yesterday at 2:33 am

» ஸ்ரீராம தரிசனம்
by சிவா Yesterday at 1:29 am

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm

» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Tue Mar 21, 2023 7:46 am

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 9:08 pm

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm

» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm

» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm

» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm

» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri Mar 17, 2023 9:56 am

» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:03 pm

» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:00 pm

» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:54 pm

» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:46 pm

» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu Mar 16, 2023 8:17 pm

» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu Mar 16, 2023 5:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_m10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10 
30 Posts - 75%
T.N.Balasubramanian
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_m10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10 
5 Posts - 13%
Dr.S.Soundarapandian
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_m10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_m10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10 
1 Post - 3%
venkat532
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_m10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10 
1 Post - 3%
கோபால்ஜி
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_m10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_m10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10 
442 Posts - 67%
T.N.Balasubramanian
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_m10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10 
95 Posts - 14%
Dr.S.Soundarapandian
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_m10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10 
65 Posts - 10%
mohamed nizamudeen
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_m10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10 
23 Posts - 3%
Dhivya Jegan
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_m10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_m10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_m10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
eraeravi
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_m10விடுமுறை விண்ணப்பம் -ரபீக்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

விடுமுறை விண்ணப்பம் -ரபீக்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 10, 2011 11:03 am

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை உறவுகளே

இன்னும் இரண்டு நாளில் இந்தியாவுக்கு விடுமுறையில் செல்லவிருப்பதால் ஓரிரு மாதங்களுக்கு ஈகரையில் முழுமையாய் இணைய முடியாது என்பதால் எனக்கு விடுமுறை அளிக்க உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 04, 2012 8:47 pm

கே. பாலா wrote:
கலைவேந்தன் wrote:மனம் மிகவும் வேதனையில் ஆழ்ந்துள்ளது. நினைத்து நினைத்து நான் கண்ணீர்விடுவதை இல்லத்தோர் கண்டு வேதனையடைகிறார்கள்..
ஆறுதல் கூற இயலா இழப்பு !..முப்பது வயதில் வாழ்வை முடித்துக்கொள்வார் என்று யார் எதிர்பார்திருக்க முடியும் !...ஒரு வயது குழந்தை ..தன் தந்தை முகத்தை இனி என்றுமே காணமுடியாதே ..!அப்பாவின் இதமான ஸ்பரிசத்தை இனி என்றுமே அதனால் .உணரமுடியாதே ...! இளம் வயதில் தன் துணைவரை இழந்த சகோதரிக்கு என்ன சொல்லி தேற்ற முடியும் ..! இதையெல்லாம் எண்ணும்தோறும் கண்ணீர்தான் விடமுடிகிறது ..!
போய்விட்டாயே ..! ரபீக் / அழுகை
இந்த வயதில் அவர் என்னவெல்லாம் நினைத்திருப்பார். என்னென்ன கனவெல்லாம் கண்டிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 8:56 pm

கலைவேந்தன் wrote:இந்த செய்தியை இப்போதுதான் பார்க்கிறேன். ஆஃப்லைனில் இருக்கும் ரஃபீக் சட்டென்று ஆன்லைனில் வந்து உரையாடக்கூடாதா.. சோகம்

கண்களில் வழியும் நீருடன் இத்திரியை வாசிக்கின்றேன்.. சோகம்

எப்படி இதயத்தைச் சமாதானப்படுத்துவது..? அறிகிலேன்.. சோகம்

ரொம்ப கஷ்டமாக இருக்கு கலை சோகம் நமக்கே இப்படி என்றால் , அவங்க வீட்டு உறவுகள் எப்படி கஷ்டப்படுவார்கள் என்று நினைக்கும் போது................. மனம் ரொம்பவும் கனத்து போகிறது அழுகை அழுகை அழுகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 04, 2012 10:11 pm

நீ யாருடனும் 1 மணி நேரம் கூட பேசாமல் இருந்ததில்லயே. யாரையும் கடிந்து ஒரு சொல் சொல்லமாட்டாயே. யாருடைய மனதும் புண்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பாயே.
அடிக்கடி என்னுடன் விவாதம் செய்வாயே. இனி நான் யாருடன் செய்வேன்.
இன்று எங்கள் எல்லோருடைய மனதும் உன்னை நினைத்து அழுது கொண்டிருக்கிறதே நண்பா.
எங்களை அழவைத்து விட்டு சென்று விட்டாயே.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Apr 04, 2012 10:31 pm

எல்லோரும் சற்று பொறுமையுடன் இருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :வணக்கம்: :வணக்கம்:

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 10:39 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எல்லோரும் சற்று பொறுமையுடன் இருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :வணக்கம்: :வணக்கம்:

ஆமோதித்தல்

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu Apr 05, 2012 1:23 am

ரபீக் தன் உடல் நிலை மாற்றத்தை மறைக்காது வெளிபடுத்தி இருந்திருந்தால் நிச்சயமாக தகுந்த மருத்துவ ஆலோசனை கிடைத்திருக்கலாம் என்பதை இன்று நினைக்கும் போது எனக்குள் வேதனையாக இருக்கிறது.

இருவாரம் முன்னால் அவருக்குரிய அறிகுறிகளை பத்தி பேசிட்டிருக்கும் போது கூட இவ்வளவு சீக்கிரம் அவருக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கவில்லை.

சென்னையில் வேலூரில் கான்சருக்கென சிறப்பு மருத்துவமனை இருக்கும் போது ஏன் கேரளா போனார். கோயம்புத்தூர் போனார் என புரியவும் இலலியே ..

இறுதி வரை என்னவென கண்டு கொள்ளவியலா நிலையில் இருந்தார் என்பதே மனதுக்கு கலக்கத்தினை தருகிறதே..

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Apr 05, 2012 11:29 am

கே. பாலா wrote:
ரபீக் wrote:அன்பார்ந்த ஈகரை உறவுகளே
இன்னும் இரண்டு நாளில் இந்தியாவுக்கு விடுமுறையில் செல்லவிருப்பதால் ஓரிரு மாதங்களுக்கு ஈகரையில் முழுமையாய் இணைய முடியாது என்பதால் எனக்கு விடுமுறை அளிக்க உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்
ஓரிரு மாதங்கள் கேட்டு இன்று நிரந்த விடுமுறை எடுத்துவிட்டாயே !...ரபீக் .!... அழுகை
இனி உன்னை என்றுமே ,,காணாதே ஈகரை....ஐயோகோ !.... அழுகை சோகம்
சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 05, 2012 11:34 am

hega wrote:ரபீக் தன் உடல் நிலை மாற்றத்தை மறைக்காது வெளிபடுத்தி இருந்திருந்தால் நிச்சயமாக தகுந்த மருத்துவ ஆலோசனை கிடைத்திருக்கலாம் என்பதை இன்று நினைக்கும் போது எனக்குள் வேதனையாக இருக்கிறது.

இருவாரம் முன்னால் அவருக்குரிய அறிகுறிகளை பத்தி பேசிட்டிருக்கும் போது கூட இவ்வளவு சீக்கிரம் அவருக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கவில்லை.

சென்னையில் வேலூரில் கான்சருக்கென சிறப்பு மருத்துவமனை இருக்கும் போது ஏன் கேரளா போனார். கோயம்புத்தூர் போனார் என புரியவும் இலலியே ..

இறுதி வரை என்னவென கண்டு கொள்ளவியலா நிலையில் இருந்தார் என்பதே மனதுக்கு கலக்கத்தினை தருகிறதே..

நிஜம்தான். இதுகுறித்து பானுகமாலுடன் பேசிவிட்டு தங்களிடம் உரையாடியதை நினைவுகூர்கிறேன்.

புதுதில்லி ராஜீவ்காந்தி கேன்சர் ஹாஸ்பிடல் வரவழைத்து பார்க்கலாம் என்று ஆலோசனை சொல்லச்சொல்லி பானுவிடமும் கூறினேன்..

பாவி நான்.. முன்பே இந்த யோசனையைச் சொல்லி வரவழைத்திருந்தால் இன்னும் சில காலம் ரஃபீக் நம்முடன் இருந்திருப்பார்.

விதி வலியது .. இப்படி அவர் நம்மைத் தவிக்க விட்டுச் செல்வார் என்று கருதவில்லை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 05, 2012 11:43 am

கலைவேந்தன் wrote:
hega wrote:ரபீக் தன் உடல் நிலை மாற்றத்தை மறைக்காது வெளிபடுத்தி இருந்திருந்தால் நிச்சயமாக தகுந்த மருத்துவ ஆலோசனை கிடைத்திருக்கலாம் என்பதை இன்று நினைக்கும் போது எனக்குள் வேதனையாக இருக்கிறது.

இருவாரம் முன்னால் அவருக்குரிய அறிகுறிகளை பத்தி பேசிட்டிருக்கும் போது கூட இவ்வளவு சீக்கிரம் அவருக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கவில்லை.

சென்னையில் வேலூரில் கான்சருக்கென சிறப்பு மருத்துவமனை இருக்கும் போது ஏன் கேரளா போனார். கோயம்புத்தூர் போனார் என புரியவும் இலலியே ..

இறுதி வரை என்னவென கண்டு கொள்ளவியலா நிலையில் இருந்தார் என்பதே மனதுக்கு கலக்கத்தினை தருகிறதே..

நிஜம்தான். இதுகுறித்து பானுகமாலுடன் பேசிவிட்டு தங்களிடம் உரையாடியதை நினைவுகூர்கிறேன்.

புதுதில்லி ராஜீவ்காந்தி கேன்சர் ஹாஸ்பிடல் வரவழைத்து பார்க்கலாம் என்று ஆலோசனை சொல்லச்சொல்லி பானுவிடமும் கூறினேன்..

பாவி நான்.. முன்பே இந்த யோசனையைச் சொல்லி வரவழைத்திருந்தால் இன்னும் சில காலம் ரஃபீக் நம்முடன் இருந்திருப்பார்.

விதி வலியது .. இப்படி அவர் நம்மைத் தவிக்க விட்டுச் செல்வார் என்று கருதவில்லை.

இறப்பிலா ரபீக்கிற்கு இத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்று தெரிய வைக்க வேண்டும்...இறைவா இது நியாயமா?...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 05, 2012 2:13 pm

ராஜா wrote:
ரபீக் wrote:அன்பார்ந்த ஈகரை உறவுகளே ,இன்னும் இரண்டு நாளில் இந்தியாவுக்கு விடுமுறையில் செல்லவிருப்பதால் ஓரிரு மாதங்களுக்கு ஈகரையில் முழுமையாய் இணைய முடியாது என்பதால் எனக்கு விடுமுறை அளிக்க உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்
அடப்பாவி , விடுமுறை என்று சொல்லி எங்களை ஏமாற்றிவிடு சென்றுவிட்டாயே, அப்போதே நீ சிகிச்சைக்காக தான் செல்கிறாய் என்று தெரிந்திருந்தால் எங்களின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டிருப்போமே. நாங்கள் தான் அனுபவம் இல்லாததால் எங்கள் தந்தையை வாரிக்கொடுத்தோம் இப்போது நீயும் உன் மகனை தவிக்க வைத்துவிட்டு சென்றுவிட்டாயே. அழுகை அழுகை
அவருக்கு உடல்நிலை சரி இல்லை என்று முகைதீன் பதிவு போட்ட அன்று நான் ஈகரை வரவில்லை என்று எனக்கு தனிமடலில் சொன்னார் துஆ செய்யுங்கள் பானு என்று ...அப்போதே கேட்டேன் என்ன சாதாரமாண நோயாக இருந்தால் துஆ செய்ய சொல்லமாட்டாங்களேனு என்ன செய்யுது அவருக்கு என்று கேட்டதுக்கு அவர் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டான் என்னிடம் இதைப் பற்றி கேக்காதிங்கனு சொன்னார் அப்போதே சொல்லி இருந்திருந்தால் .............இப்போது ரஃபீக்கை இழந்திருக்க மாட்டோம்....

[You must be registered and logged in to see this link.]

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக