ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 4:50 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 1:28 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by சக்தி18 Today at 12:30 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 12:28 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

Admins Online

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Page 1 of 2 1, 2  Next

Go down

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  Empty பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Post by ஜாஹீதாபானு on Sat Oct 15, 2011 4:28 pm

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  1285763909peri_200_200

பெண்களில் பெரும்பாலோனோருக்கு உள்ள பிரச்னை பேன் தொல்லை. பேன்கள் தலையில் வசித்து நம்மை துன்புறுத்துவதோடு, பொது இடங்களில் தலையை சொறியும் போது நமக்கு அவமானத்தையும் தேடித்தருகிறது. இந்த பேனை பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாமா…?மனிதனிடம் மட்டுமே வசிக்கும் தன்மை கொண்ட பேன் ஆறு கால்கள் கொண்டது. நாய், பூனை, பறவைகள் போன்றவற்றிடம் இது இருக்காது. மனித ரத்தத்தை உணவாக கொள்ளும் இந்த பேன்களின் வாழ்நாள் 30 நாட்கள். மனித உடலில் இருந்து பிரிந்து தலையணை, போர்வைகள், உடைகள், ஹெல்மெட்டின் இடுக்குகள் போன்றவற்றில் இருக்க நேரிட்டால், இரண்டு நாட்கள் வரை உயிர் வாழும்.ஒரு ஜோடி பேன்கள் இணைந்து 100 முட்டைகள் வரை இடும். சிறிய தொடுகையின் மூலமே இனப்பெருக்கம் செய்யும் தனிச்சிறப்பு கொண்ட இனம். இந்த பேன்கள் இனம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்கு ஆதாரமாக, எகிப்திய மம்மிகளில் பேன்கள் இருந்துள்ளதை தொல்லியல்துறை வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். பேன்களில் மூன்று வகை உண்டு.முதல்வகை தலையில் வசிப்பவை.இரண்டாம் வகை மனித உடலில் வசிப்பவை.மூன்றாம் வகை அந்தரங்கப் பகுதிகளில் வசிப்பவை.

இரண்டாம் மற்றும் மூன்றாம் வகைப் பேன்கள் அரிதாக காணப்படும். தலையில் வசிக்கும் பேன்கள்தான் மனிதனுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு. பள்ளிக்குச் செல்லும் 5 முதல் 11 வயது வரையிலான 60 சதவீத பெண் குழந்தைகளுக்கு பேன் தொற்று ஏற்படுகிறது. அவர்கள் மூலமாக பெரியவர்களுக்கும் பரவுகிறது.மனிதர்கள் நெருக்கமாக இருக்கும் போது, பேன்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு ஊர்ந்து வந்துவிடுகிறது. பேன்கள் கடிக்கும்போது, எச்சில் மூலம் சில ரசாயனங்களை வெளியிடுகிறது. இதனால்தான் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படுகிறது. சொறியும் போது, அந்த இடம் ரணமாகிறது. அந்த புண்கள் வழியாக, நோய்களை பரப்பும் கிருமிகளும், பாக்டீரியாக்களும் மனித உடலுக்குள் எளிதாக நுழைந்து விடுகின்றன.இதனால், பல்வேறு தோல் நோய்கள் ஏற்படுகின்றன. பேனை ஒழிப்பதற்கு, சில வகை எண்ணெய்கள், பிரத்யேக ஷாம்புகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்குகின்றன. முழுமையாக பேனை ஒழிப்பதில்லை. சில ரசாயனங்கள் பேன்களை முற்றிலுமாக அழித்துவிடக்கூடியவை.உதாரணமாக, மண்ணெண்ணெய் பேன்களை முற்றிலும் அழித்துவிடும் தன்மை கொண்டது. மண்ணெண்ணையை தலைமுழுவதும் தேய்த்துக்கொண்டு, துணியால் மூடி கட்டிவிட வேண்டும். இரண்டு அல்லது மூன்று மணிநேரம் கழித்து துணியை எடுத்துப்பார்த்தால், தலையில் இருந்த அனைத்து பேன்களும் இறந்து கொட்டியிருக்கும்.மண்ணெண்ணெய் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள் என்பதால், இது ஆபத்தான முறையாகும். மருத்துவ முறையில், பேன்களை ஒழிப்பதற்கென்று பிரத்யேகமான ஷாம்புகள், லோஷன்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. இவற்றை தலையில் தேய்த்து, பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனங்கள் சில மணிநேரங்களுக்கு பேன்களை செயலிழக்கச் செய்கின்றன. குளித்து முடித்து, நாம் “பிரஷ்’ ஆகும் போது, அவையும் “பிரஷ்’ ஆகி தங்களுடைய வழக்கமான பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுகின்றன.காரணம், இந்த ஷாம்புகள் மற்றும் லோஷன்களில், மனித உடலுக்கு தீங்கிழைக்காத வகையில், 20 சதவீத அளவு ரசாயனங்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான பொருட்களை கர்ப்பிணிப் பெண்களும், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் பயன்படுத்துவது நல்லது அல்ல. இந்த வகையான ஷாம்புகளும், லோஷன்களும் உடலில் வசிக்கும் பேன்களுக்கும், அந்தரங்க பகுதிகளில் வசிக்கும் பேன்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.வேம்பு மற்றும் துளசி கலந்து தயாரிக்கப்படும் சில மருந்துகளிலும் ரசாயனங்கள் கலக்கப்படுவதால், அவையும் மேற்கண்ட பலனையே தருகின்றன. எனவே, பேனை ஒழிப்பதற்கு எளிமையான, பாரம்பரிய மற்றும் பயனுள்ள முறை, “பேசீப்பு’ பயன்படுத்துவது தான்
எனக்கு பேன் இல்லப்பா .............. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ரிலாக்ஸ்

தமிழ் உலகம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  Empty Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Post by ரேவதி on Sat Oct 15, 2011 4:29 pm

@ஜாஹீதாபானு wrote:பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  1285763909peri_200_200

எனக்கு பேன் இல்லப்பா .............. பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  755837 பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  755837 பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  755837 பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  755837 பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  755837 பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  755837 பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  755837 பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  102564

எனக்கும்தான் பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  755837 பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  755837
தகவலுக்கு நன்றி பாட்டி
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  Empty Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Post by உமா on Sat Oct 15, 2011 4:31 pm

எனக்கும் அந்த பிரச்சனை இல்லை ...
ரிலாக்ஸ் ஜாலி

பானு , ரேவதி ட்ரீட் கொடுங்க.
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  Empty Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Post by ஜாஹீதாபானு on Sat Oct 15, 2011 4:34 pm

@உமா wrote:எனக்கும் அந்த பிரச்சனை இல்லை ...
ரிலாக்ஸ் ஜாலி

பானு , ரேவதி ட்ரீட் கொடுங்க.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  Empty Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Post by அப்துல்லாஹ் on Sat Oct 15, 2011 4:41 pm

எனக்குத் தெரிந்து கூந்தல் நன்றாக வளர்ச்சியுடையவர்களுக்கு தான் பேன் தொல்லை இருக்கும்...
ஆனால் எனக்கு தெரிந்த ஒரு நல்லமனிதருக்கு 1995 முதல் ben தொல்லை.. மருந்து உண்டா தங்கையே சொல்லுங்கள்..... ரிலாக்ஸ்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
மதிப்பீடுகள் : 204

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  Empty Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Post by உமா on Sat Oct 15, 2011 4:42 pm

பானு... என்ன ஆச்சு.
அநியாயம்
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  Empty Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Post by ஜாஹீதாபானு on Sat Oct 15, 2011 4:44 pm

@அப்துல்லாஹ் wrote:எனக்குத் தெரிந்து கூந்தல் நன்றாக வளர்ச்சியுடையவர்களுக்கு தான் பேன் தொல்லை இருக்கும்...
ஆனால் எனக்கு தெரிந்த ஒரு நல்லமனிதருக்கு 1995 முதல் ben தொல்லை.. மருந்து உண்டா தங்கையே சொல்லுங்கள்..... ரிலாக்ஸ்

பேன் தொல்லையா .............? பெண் தொல்லையா...............? அண்ணா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  Empty Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Post by உமா on Sat Oct 15, 2011 4:45 pm

@அப்துல்லாஹ் wrote:எனக்குத் தெரிந்து கூந்தல் நன்றாக வளர்ச்சியுடையவர்களுக்கு தான் பேன் தொல்லை இருக்கும்...
ஆனால் எனக்கு தெரிந்த ஒரு நல்லமனிதருக்கு 1995 முதல் ben தொல்லை.. மருந்து உண்டா தங்கையே சொல்லுங்கள்..... ரிலாக்ஸ்

அப்படி இல்லை அண்ணா... எனக்கு லாங் ஹேர் தான்...ஆனால், அந்த பிரச்சனை இல்லையே....
ஒரு மருந்து உள்ளது....நிச்சயம் 99 சதவீதம் இந்த தொல்லை தீரும்.
medi lice பெயர்...30 ரூபை தான்... அதை உபயோகிக்க சொல்லுங்க... நிச்சயம் உதவும்.
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  Empty Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Post by ஜாஹீதாபானு on Sat Oct 15, 2011 4:45 pm

@உமா wrote:பானு... என்ன ஆச்சு.
அநியாயம்
இதுக்கெல்லாம் ட்ரீட் கேட்டா............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மாணிக் கூட சேர்ந்து எல்லோரும் கெட்டு போயிட்டிங்க் அநியாயம் அநியாயம் அநியாயம் அழுகை அழுகை அழுகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  Empty Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Post by நட்புடன் on Sat Oct 15, 2011 4:54 pm

பானு அடுத்த ஆராய்ச்சி மூட்டப் பூச்சியப் பத்தியா?
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
மதிப்பீடுகள் : 157

Back to top Go down

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  Empty Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Post by ஜாஹீதாபானு on Sat Oct 15, 2011 4:55 pm

@நட்புடன் wrote:பானு அடுத்த ஆராய்ச்சி மூட்டப் பூச்சியப் பத்தியா?
அட எப்படி கரெக்டா சொல்லிட்டீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  Empty Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Post by அப்துல்லாஹ் on Sat Oct 15, 2011 5:01 pm

[quote="ஜாஹீதாபானு"]
@அப்துல்லாஹ் wrote:எனக்குத் தெரிந்து கூந்தல் நன்றாக வளர்ச்சியுடையவர்களுக்கு தான் பேன் தொல்லை இருக்கும்...
ஆனால் எனக்கு தெரிந்த ஒரு நல்லமனிதருக்கு 1995 முதல் ben தொல்லை.. மருந்து உண்டா தங்கையே சொல்லுங்கள்..... ரிலாக்ஸ்

அப்படியில்லை இது தற்காலிகமாகத்தான் குணமைடைகிறது ... இதற்காக அவர் தன் மனைவியை இங்கே சவூதியில் வைத்திருக்கிறார். இதற்குப் பயன்படுத்தும் மருந்துகளால் அவரின் மனைவி தனது நீளமான கூந்தலை இழந்து விட்டது தான் மிச்சம்...
சைனீஸ் மருந்து ஒரு பேஸ்ட் ஒன்று பயன்படுத்துவதால் இப்ப பரவாயில்லை என்று சுமார் ஒரு வருடம் முந்தி சொன்னார்...
நான் நினைக்கிறேன் இந்த பொடுகு பேன் இவை தட்ப வெப்ப நிலை மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வியர்வை போன்ற காரணிகளால் ஏற்படுகிறது என...
கடுமையான மருந்துகளால் கேசத்தின் நிறமிகளும் அவற்றின் மயிர்க்கால்களும் பாதிக்கப்படுவது உண்மை...இன்று தலைமுடி ஆறடிக் கூந்தல் என்பது எங்கே உள்ளது ஹெங்கரில் தான் தொங்குகிறது...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
மதிப்பீடுகள் : 204

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  Empty Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Post by ஜாஹீதாபானு on Sat Oct 15, 2011 5:05 pm

[quote="அப்துல்லாஹ்"]
@ஜாஹீதாபானு wrote:
@அப்துல்லாஹ் wrote:எனக்குத் தெரிந்து கூந்தல் நன்றாக வளர்ச்சியுடையவர்களுக்கு தான் பேன் தொல்லை இருக்கும்...
ஆனால் எனக்கு தெரிந்த ஒரு நல்லமனிதருக்கு 1995 முதல் ben தொல்லை.. மருந்து உண்டா தங்கையே சொல்லுங்கள்..... ரிலாக்ஸ்

அப்படியில்லை இது தற்காலிகமாகத்தான் குணமைடைகிறது ... இதற்காக அவர் தன் மனைவியை இங்கே சவூதியில் வைத்திருக்கிறார். இதற்குப் பயன்படுத்தும் மருந்துகளால் அவரின் மனைவி தனது நீளமான கூந்தலை இழந்து விட்டது தான் மிச்சம்...
சைனீஸ் மருந்து ஒரு பேஸ்ட் ஒன்று பயன்படுத்துவதால் இப்ப பரவாயில்லை என்று சுமார் ஒரு வருடம் முந்தி சொன்னார்...
நான் நினைக்கிறேன் இந்த பொடுகு பேன் இவை தட்ப வெப்ப நிலை மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வியர்வை போன்ற காரணிகளால் ஏற்படுகிறது என...
கடுமையான மருந்துகளால் கேசத்தின் நிறமிகளும் அவற்றின் மயிர்க்கால்களும் பாதிக்கப்படுவது உண்மை...இன்று தலைமுடி ஆறடிக் கூந்தல் என்பது எங்கே உள்ளது ஹெங்கரில் தான் தொங்குகிறது...
மருந்து உபயோகித்து விட்டு தலையை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் வராது அண்ணா புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  Empty Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Post by உமா on Sat Oct 15, 2011 5:07 pm

அண்ணா,,,, பெண்கள் அதிக கூந்தலின் காரணமாக வாரம் ஒரு முறை தான் தலைக்கு குளிப்பார்கள்...
மேலும் தலையில் அதிக எண்ணையை வைத்துவிட்டு நாம் வெளியே சென்றால் தூசு தலையிலே சேரும்...அது அந்த எண்ணையில் சிக்கிக்கொண்டு தலையில் சேர்ந்து விடும்...

பிறகு பொடுகாக மாறலாம்....அதனால் சிறிய கூந்தல் இருந்தால் தினமும் தலைக்கு குளிக்கணும்...நீண்ட கூந்தல் என்றால் ஒரு நாள் விட்டு தலைக்கு குளிக்கணும்... இரவில் எண்ணையை வைத்து விட்டு காலை குளித்து வெளியே செல்லனும்..தலையில் தூசு வெளிப்புறமே தான் இருக்கும்...

சுத்தம் இருந்தால் எந்த பிரச்சனையுமே ஏற்படாது...

எனக்கு தெரிந்ததை சொன்னேன்...

முடி கொட்டுவதை தவிர்க்க...
மருதாணி பௌடர் கலவையினை உபயோகிக்கலாம்...
கண்டிப்பா நல்லா இருக்கும்....
சூப்பருங்க
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  Empty Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Post by ஜாஹீதாபானு on Sat Oct 15, 2011 5:13 pm

மருதாணி பவுடர் கலவையை எப்படி உபயோகிப்பது உமா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!  Empty Re: பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum