ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Yesterday at 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Yesterday at 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 9:57 pm

» வாக்குறுதி!
by krishnaamma Yesterday at 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Yesterday at 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Yesterday at 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Yesterday at 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Yesterday at 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Yesterday at 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Yesterday at 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Yesterday at 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Yesterday at 8:57 pm

» முருங்கை vs கொரோனா !
by krishnaamma Yesterday at 7:24 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by krishnaamma Yesterday at 7:21 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:17 pm

» பஞ்சதுவாரகை !
by krishnaamma Yesterday at 7:08 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 7:04 pm

» அக்பரும் பீர்பாலும்...
by krishnaamma Yesterday at 7:00 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் !
by krishnaamma Yesterday at 6:41 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 6:37 pm

» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
by krishnaamma Yesterday at 6:34 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by krishnaamma Yesterday at 6:29 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 6:27 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:21 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by SK Yesterday at 12:02 pm

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by SK Yesterday at 9:22 am

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Mon Sep 21, 2020 8:26 pm

» மொக்க ஜோக்ஸ்
by krishnaamma Mon Sep 21, 2020 8:15 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by krishnaamma Mon Sep 21, 2020 8:14 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Mon Sep 21, 2020 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Mon Sep 21, 2020 2:12 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Sep 21, 2020 12:47 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Mon Sep 21, 2020 7:35 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:03 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:32 am

» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun Sep 20, 2020 9:59 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 20, 2020 9:07 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 20, 2020 9:04 pm

Admins Online

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை

Reply to topic

Page 1 of 2 1, 2  Next

Go down

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை Empty [solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை

Post by விஸ்வாஜீ on Mon Oct 17, 2011 8:43 am

ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க வேண்டும்.
சாம்சங்,எச்‌பி எந்த பிரிண்டர் நன்றாக இருக்கும்.ரீஃபில் ஆப்ஸன் இருக்க வேண்டும்,
உதவுங்கள் நண்பர்களே!!!


Last edited by vishwajee on Tue Dec 13, 2011 11:48 am; edited 1 time in total
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277

Back to top Go down

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை Empty Re: [solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை

Post by Manik on Mon Oct 17, 2011 9:38 am

சாம்சங் வாங்காதீங்க அதிக பிரிண்டும் கொடுக்காது..... 2000 பிரிண்டுக்கு ஒருமுறை ரீஸ்டோர் செய்ய வேண்டும் பிரிண்டரை........

அதனால் எச்.பி வாங்குங்க இல்லைனா கெனான் வாங்குங்க

இரண்டுமே தனித்தனியாக வாங்கினால் விலையும் குறையும் , மெயிண்டனன்சும் கம்மி, யோசிச்சு வாங்குங்க
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை Empty Re: [solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை

Post by முகம்மது ஃபரீத் on Mon Oct 17, 2011 11:04 am

hp நல்லா இருக்கு ஆனா அதில் உள்ள cartridge 121 ல மட்டும் ரீபில் செய்வதும் அவ்வாறு செய்து பயன்படுத்தினால் சரியாக வேலை செய்வதில்லை
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
மதிப்பீடுகள் : 406

Back to top Go down

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை Empty Re: [solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை

Post by விஸ்வாஜீ on Mon Oct 17, 2011 11:52 am

@Manik wrote:சாம்சங் வாங்காதீங்க அதிக பிரிண்டும் கொடுக்காது..... 2000 பிரிண்டுக்கு ஒருமுறை ரீஸ்டோர் செய்ய வேண்டும் பிரிண்டரை........

அதனால் எச்.பி வாங்குங்க இல்லைனா கெனான் வாங்குங்க

இரண்டுமே தனித்தனியாக வாங்கினால் விலையும் குறையும் , மெயிண்டனன்சும் கம்மி, யோசிச்சு வாங்குங்க

நன்றி மாணிக்
நான் ஜெராக்ஸ் & ஸ்டுடியோ வைத்துள்ளேன்,எங்கள் ஏரியாவில் அடிக்கடி கரண்ட் கட் ஆகிறது,
கரண்ட் இல்லாத போது ஜெராக்ஸ் கொடுக்க வேண்டும்,
அதற்குதான் ஸ்கேன் மற்றும் லேசர் பிரிண்ட் இரண்டும் சேர்ந்து வருகிற மாதிரியான பிரிண்டர் வேண்டும்.
அதில் ஏ4 மற்றும் லீகல் சைஸ் போடுகிற மாதிரி வேண்டும்.
உதவுங்கள் மாணிக்!!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277

Back to top Go down

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை Empty Re: [solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை

Post by ராஜா on Mon Oct 17, 2011 12:06 pm

எனக்கு இந்தியாவில் உள்ள சர்வீஸ் சப்போர்ட் பற்றி தெரியவில்லை, விஸ்வா.

Toshiba சர்வீஸ் சப்போர்ட் நன்றாக இருந்தால் , Toshiba E-Studio model வாங்கவும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31313
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை Empty Re: [solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை

Post by பாலாஜி on Mon Oct 17, 2011 12:08 pm

என்னை பொறுத்தவரை Brother All -in -one
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை Empty நன்றி

Post by விஸ்வாஜீ on Mon Oct 17, 2011 12:10 pm

@ராஜா wrote:எனக்கு இந்தியாவில் உள்ள சர்வீஸ் சப்போர்ட் பற்றி தெரியவில்லை, விஸ்வா.

Toshiba சர்வீஸ் சப்போர்ட் நன்றாக இருந்தால் , Toshiba E-Studio model வாங்கவும்.

நன்றி நண்பரே
Toshiba சர்வீஸ் சப்போர்ட் இங்கு இல்லை நண்பரே வேறு மாடல் சொல்லவும்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277

Back to top Go down

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை Empty Re: [solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை

Post by விஸ்வாஜீ on Mon Oct 17, 2011 12:12 pm

வை.பாலாஜி wrote:என்னை பொறுத்தவரை Brother All -in -one

அதைப் பற்றிய டிடெய்ல்ஸ் சொல்லுங்கள் நண்பரே
விலை மற்றும் சர்விஸ் வசதி,
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277

Back to top Go down

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை Empty Re: [solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை

Post by ரேவதி on Mon Oct 17, 2011 12:18 pm

HP மற்றும் canon கூட நல்லா இருக்கும்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை Empty Re: [solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை

Post by விஸ்வாஜீ on Mon Oct 17, 2011 1:13 pm

@ரேவதி wrote:HP மற்றும் canon கூட நல்லா இருக்கும்

வாருங்கள் ரேவதி
மாடல் நம்பர் சொல்லுங்கள்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277

Back to top Go down

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை Empty Re: [solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை

Post by ரேவதி on Mon Oct 17, 2011 1:20 pm

vishwajee wrote:
@ரேவதி wrote:HP மற்றும் canon கூட நல்லா இருக்கும்

வாருங்கள் ரேவதி
மாடல் நம்பர் சொல்லுங்கள்
இதில் சென்று பாருங்கள் நிறைய மாடல்கள் இருக்கிறது
http://www.moderncomputers.in/searchitems.do?catlist=T22T25T&deptName=T1T2T&level=1
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை Empty Re: [solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை

Post by விஸ்வாஜீ on Mon Oct 17, 2011 1:37 pm

ஸ்கேன் மற்றும் லேசர் பிரிண்டர் இரண்டும் சேர்ந்த மாதிரி வேண்டும் ரேவதி,
நண்பர்கள் சாம்சங் பிரிண்டர் சொன்னார்கள்
அது எந்த அளவுக்கு நன்றாக இருக்கும் என தெரியவில்லை
SCX 4300,,SCX43201,
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277

Back to top Go down

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை Empty Re: [solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை

Post by ganesamoorthy on Mon Oct 17, 2011 9:39 pm

சாம்சங் SCX4200 திருப்திகரமாக இல்லை வெறும் 2000 முதல் 3000 copy மட்டும் தான் எடுக்க முடிந்தது. அதன் பிறகு repair அவ்வளவுதான். பார்த்து வாங்குங்கள் நண்பரே!
ganesamoorthy
ganesamoorthy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 24/06/2011
மதிப்பீடுகள் : 10

http://www.tuticorinyoungengineers.blogspot.com

Back to top Go down

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை Empty நன்றி

Post by விஸ்வாஜீ on Tue Oct 18, 2011 9:51 am

@ganesamoorthy wrote:சாம்சங் SCX4200 திருப்திகரமாக இல்லை வெறும் 2000 முதல் 3000 copy மட்டும் தான் எடுக்க முடிந்தது. அதன் பிறகு repair அவ்வளவுதான். பார்த்து வாங்குங்கள் நண்பரே!

நன்றி நண்பரே
வேறு எந்த பிரிண்டர் வாங்கலாம்
உதவி செய்யுங்கள் நண்பர்களே, வியாழன் சென்னை செல்கிறேன்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277

Back to top Go down

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை Empty Re: [solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை

Post by 2009kr on Sun Dec 11, 2011 12:20 pm

நண்பா,

எக்காரணம் கொண்டும் HP F380- All-in-one (Printer, Scanner, Capier) மட்டும் வாங்கிவிடாதீர்கள்... கார்ட்டேஜ் தீனி போட்டு கட்டுப்படியாகவில்லை.. ஒரிஜினல் விலை அதிகம்...
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
மதிப்பீடுகள் : 60

Back to top Go down

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை Empty Re: [solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum