புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_c10கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_m10கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_c10கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_m10கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_c10கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_m10கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_c10 
52 Posts - 59%
heezulia
கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_c10கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_m10கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_c10கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_m10கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_c10கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_m10கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 5:22 pm

கவிஞர் கண்ணதாசன் அனுபவ மொழிகள் என்ற பெயரில் ஒரு புத்தகம் ஒன்று என்னிடம் உள்ளது - அதிலிருந்து சில

காதல்
**************
காதல் வசப்பட்டவன் ஜாதி பார்ப்பதில்லை
கடவுள் வசப்பட்டவன் மதங்களில் பிரிவு பார்ப்பதில்லை
****************************************************************
உலகில் வார்த்தைகளுக்கு கட்டுப்படாத ஒரே மயக்கம் காதல் மயக்கம் தான்
*****************************************************************************
இளம் பருவத்து வீணை மீட்டம்படும் வரை இசையை அறியாது.ஒருதரம் மீட்டி ஸ்வரங்களைக் கூட்டியவன்,மறுதரம் மீட்ட மறந்து விட்டானானால்,அந்த ஸ்வரங்களே வீணையின் பகையாகி விடுகிறது
**********************************************************************
ஒரு பெண்ணைக் கண்ணீர் சிந்தாமல் வாழவைப்பது கணவனுடைய கடமை.ஒரு பெண் வாழ்கிறாள் என்று சொல்லுவதே உள்ளத்தாலும் உடலாலும் கலந்து வாழ்வதைதான்.அந்த வாழ்க்கை அவளுக்கு கிடைப்பதற்கு ஒருவன் தான் உதவ முடியும்
******************************************************************************
தலைவனுக்கும் தலைவிக்கும் தாய்மொழிகள் வேறு வேறு.அவனது தாய் மொழி மௌனம்,அவளது தாய்மொழி மயக்கம்
********************************************************************
ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு காரணம் உண்டு.உனது பிறப்பின் நோக்கம் வெறும் காதல் அல்ல
*********************************************************************
காக்க வைப்பது பெண்களுக்கு அழகு
காத்துக் கொண்டு இருப்பது ஆண்களுக்கு அழகு
*******************************************************************
தொடரும்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 18, 2011 5:24 pm

அனைத்துமே அருமை ...
சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 18, 2011 5:28 pm

அருமையான உண்மையான மொழிகள்,,,,,,,,,நன்றிகள் கிச்சா..........தொடர்ந்து பதியுங்கள்......
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 6:02 pm

உமா wrote:அனைத்துமே அருமை ...
சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Image010ycm
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Oct 18, 2011 6:07 pm

kicha wrote:
காதல் வசப்பட்டவன் ஜாதி பார்ப்பதில்லை
கடவுள் வசப்பட்டவன் மதங்களில் பிரிவு பார்ப்பதில்லை
மகிழ்ச்சி



கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 599303
கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 102564

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 19, 2011 10:19 am

பிஜிராமன் wrote:அருமையான உண்மையான மொழிகள்,,,,,,,,,நன்றிகள் கிச்சா..........தொடர்ந்து பதியுங்கள்......

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 19, 2011 10:29 am

kitcha wrote:
காக்க வைப்பது பெண்களுக்கு அழகு
காத்துக் கொண்டு இருப்பது ஆண்களுக்கு அழகு
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 19, 2011 10:41 am

காதல் வசப்பட்டவன் ஜாதி பார்ப்பதில்லை
கடவுள் வசப்பட்டவன் மதங்களில் பிரிவு பார்ப்பதில்லை சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழிகள் - 1 Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 19, 2011 10:57 am

நன்று மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக