புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_c10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_m10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_c10 
60 Posts - 48%
heezulia
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_c10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_m10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_c10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_m10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_c10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_m10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_c10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_m10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_c10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_m10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_c10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_m10பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 19, 2011 5:28 pm

பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Love_letter_ticket-300x247

இதயத்தை காயப்படுத்தாதே’ பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்

வீரவநல்லூர் பஜனை மடத்தை சேர்ந்தவர் நடராஜ். நெல்லையிலுள்ள தனியார் டவுன் பஸ்சில் பாறைகுளத்திலிருந்து நெல்லை டவுனுக்கு செல்லும் ரூட்டில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

பஸ்சில் வரும் பள்ளி மாணவிகளில் அழகான சிலரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கொடுக்கும் டிக்கெட்டின் பின் பகுதியில் ‘நட்சத்திரத்தின் அழகே… உன் சம்மதம் இருந்தால் உன்னை விரும்புகிறேன். இல்லையெனில் மன்னித்துவிடு. இதயத்தை காயப்படுத்தாதே’ என்று எழுதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை அந்த பஸ் பாளை பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது அதிலிருந்த பள்ளி மாணவி ஒருவருக்கு நடராஜ் டிக்கெட் கொடுத்தார். அதில் தனது காதலை வெளிப்படுத்தியிருந்தார். அதைப்பார்த்த மாணவி அதிர்ச்சியடைந்து, கண்டபடி திட்டினர். இதையறிந்த பயணிகள் கொதித்தெழுந்து கண்டக்டருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார், கண்டக்டர் நடராஜ் மீது ஈவ்டீசிங் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


(முழுவதும் பதிந்தேன் என்று நினைத்தேன் ....ஆனால் பாதி தான் இருந்ததை இப்போது தான் பார்த்தேன் அழுகை அழுகை
எனக்கு மெயிலில் வந்தது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Oct 19, 2011 5:31 pm

இன்றைய காதல் கசக்கி எரியும் துண்டு பேப்பர் மாதிரியே தான் அக்கா.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 19, 2011 5:33 pm

இது புது ரூட்டா இருக்கே, (இது நடத்துனரின் ரூட்டு)

அப்படி எழுதிக் கொடுத்தவனை செருப்பால் அடிப்பதை விட்டு விட்டு இப்படி மெயில் பண்ணலாமா (பாட்டி நான் உங்களை சொல்லவில்லை - அந்த டிக்கெட்டை முதன் முதலில் மெயில் செய்தவரை சொன்னேன்)



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 19, 2011 5:34 pm

நடத்துனர் ரூட் போடப் பாத்திருக்கிறார்.... ஆமா அவர் என்ன ஆனார்? டின் கட்டலையா?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 19, 2011 5:38 pm

தெரியல ........... சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 19, 2011 5:40 pm

அவனை அங்கயே செருப்பாளா அடிச்சு இருக்கணும்.




பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Uபஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Dபஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Aபஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Yபஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Aபஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Sபஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Uபஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Dபஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Hபஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  A
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 19, 2011 5:43 pm

கடமை வீரர் அவர் - ஏன் அவர சும்மா திட்றீங்க எல்லாரும்?

பொறுப்பாவும் அதே சமயம் பருப்பாவும் வேலை செஞ்சிருக்கிறார். புன்னகை



நட்புடன் - வெங்கட்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 19, 2011 6:00 pm

முழுவதும் பதிந்தேன் என்று நினைத்தேன் ....ஆனால் பாதி தான் இருந்ததை இப்போது தான் பார்த்தேன் .......... அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Oct 19, 2011 7:44 pm

உதயசுதா wrote:அவனை அங்கயே செருப்பாளா அடிச்சு இருக்கணும்.

பயம் பயம் பயம்
இந்த மாதிரி ஆறாம் வனம் படத்துலைல காட்டுவாங்க!!



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பஸ் டிக்கெட்டில் காதல் கடிதம் @@@@@@@ முழுவதும் படிங்க  Jjji
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 19, 2011 8:29 pm

இந்த மாதிரி ஆட்களை செருப்பால் அடித்தால் கூட அவர்களுக்கு உறைக்காது

இந்த ஆட்களையெல்லாம் , அவர்களது உடைகளை களைய சொல்லி

ஆசிட் ல முக்கி எடுக்கணும் அவர்களை கோபம்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக