புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 1:33 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 1:32 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:27 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 11:55 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:55 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 10:52 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 11:55 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 7:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 6:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 6:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 6:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 3:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 3:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 3:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 3:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 2:36 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 2:23 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 12:22 pm

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:13 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:08 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:06 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:05 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:04 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat Jun 08, 2024 12:06 am

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 6:43 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 6:29 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 5:16 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 8:43 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 8:38 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 10:59 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:21 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:19 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_m10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_m10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_m10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 
144 Posts - 57%
heezulia
 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_m10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_m10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_m10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 
9 Posts - 4%
prajai
 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_m10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_m10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_m10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_m10 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான்


   
   
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 01, 2011 8:37 pm


 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் 304092_267099029999662_164604463582453_801131_2011347653_n

மிக சுருக்கமாக ஏழாம் அறிவு எனும் வணிக சினிமா பற்றி :

நான் எந்த சினிமாவுக்காகவும் எனக்கிருக்கிற வேலைகளை விட்டுவிட்டு இப்படி எழுத உட்கார்ந்ததில்லை. இன்றைக்கு தமிழர்களின் தேவை என்பது இருக்க வீடும், பின் ஒரு காரும் பின் கான்வென்ட் படிப்பும், வங்கி சேமிப்பும் என்பது மட்டுமே.. இன அறிவோ, மொழி அறிவோ, அரசியல் அறிவோ, நம் முன்னோர்களின் வரலாறு பற்றியோ தேவையில்லை என முடங்கிவிட்டான். இனி இவைகளை சொல்லித்தர நமது கல்வித்திட்டமோ, பெற்றோர்களோ, ஆசிரியர்களோ உருவாகப் போவதில்லை. பிழைப்புக்கு இதெல்லாம் இனி தேவை இல்லை எனும் நிலைக்கு அவனது சிந்தனை சிதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுவிட்டது. இந்த சிந்தனை இல்லாமல் செய்ய நம் எதிரிகள் தமிழர்களை அழிக்க தமிழனையே தயார்ப் படுத்திவிட்டார்கள்.

கலைகள் அவரவர்களுக்கான இலக்கியத்தையும், அரசியலையும் , மொழி பண்பாட்டுக் கூறுகளையும் பேச வேண்டும். இதைப்பற்றி எதையும் பேசாத, வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமே கைய்யாளபபடுகிற கலை எதுவாக இருந்தாலும் மக்களை மயக்க நிலையிலேயே வைத்துக் கொள்வதற்குத்தான் உதவும். மது அருந்தியவன் மூன்று மணி நேரம் போதையிலேயே இருக்க உதவுகிற வேலையைத்தான் பல வணிக சினிமாக்கள் செய்து கொண்டிருக்கின்றன. அரிதாக சில சினிமாக்கள்தான் அந்த மூன்று மணி நேரத்தில் மயக்க நிலையில் வசியப் படுத்தி வைத்திருப்பதற்கு பதிலாக சிந்திக்க தூண்டுகின்றன. அடிமைகளாய் இருப்பவனைவிட, தான் அடிமையாய் இருப்பதை உணராமல் இருப்பவன்தான் மிகுந்த கவலைக்குரியவன். அப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைக்கு தமிழர்களாய் இருப்பவர்கள் பல பேர் தங்களின் மொழி, இன, அரசியல் விடுதலைப்பற்றி உணராமல் பெயரளவிற்கு ஏதோ தமிழ் போல ஒரு மொழி பேசி, தமிழர்களுக்கு இருக்க வேண்டிய எதுவுமே இல்லாமல், பெயரளவிற்கு தமிழ்நாடு என்றிருக்கும் இடத்தில் தமிழனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ் பற்றி தமிழன் உரிமை பற்றி யார் பேசினாலும் சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள். தமிழை தங்களின் சொந்த நலனுக்காக, அதிகாரத்துக்காக, பயன்படுத்தியவர்களைப் பார்த்து ஏற்பட்ட சலிப்புதான் இதற்கெல்லாம் காரணம்.
இனிவரும் காலங்களில் நம்மை வழி நடத்த உண்மையில் நம் மேல் அக்கறையுள்ளவர்கள் அரசியலில் வந்தாலோ! இப்போது உள்ள ஒரு சிலரையோ நாம் அடையாளம் கண்டு கொள்ளப்போவதும் இல்லை. அந்த வேலைகளை நம் கலை படைப்புகள்தான் செய்ய வேண்டும். ஏழாம் அறிவு மூலம் நிகழ்ந்திருப்பது ஒரு அறிய மாற்றம். தமிழனுக்கு இன்றிருக்கிற அடிமை சிந்தனையையும், ஏளனத்தையும், கூச்சத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் சரி செய்ய ஒரு மருத்துவம் தேவைப்படுகிறது. அந்த மருத்துவத்தை ஒரு மசாலா சினிமா செய்திருக்கிறது.

நம் வரலாற்றை, அறிவியலை, மருத்துவத்தின் அவசியத்தையும் சொல்ல, படித்தவர்கள் என்று சொல்லக்கூடிய வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக மனப்பாடக்கல்வியை கற்றவர்களுக்கும், இந்த படிப்பறிவில்லாத பாமர தமிழர்களுக்கும் இப்போதைக்கு பொழுதுப் போக்கு சினிமாதான் ஒரே வழி. தமிழனுக்கு எழுச்சியை உருவாக்க , அடிமைத் தனத்தை உணர்த்த சில செய்திகளோடு ஒரு கதை சினிமா வந்திருக்கிறது. அதற்கான பலனை எனது மகன்களிடமே நான் கண்டிருக்கிறேன். எனது படைப்புகள் என் மகன்களிடம் உருவாகிய தாக்கத்தைக்காட்டிலும், ஏழாம் அறிவு அவர்களுக்கு இனப்பற்றை உணர்த்தி தமிழன் என்பதை பெருமையாக நினைக்க செய்திருக்கிறது.

இன்றைய தமிழ் அரசியல் சூழலில் அரசியல் விழிப்புணர்ச்சி பெறாத மக்களுக்கு ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தேவையாக இருக்கின்றன. seventh sense , nonsense என்றெல்லாம் எழுதி நம் தமிழர்கள் இணைய தளங்களில் எழுதி இன்பம் கண்டு தங்களின் திரைப்பட திறனாய்வை பறை சாற்றி மகிழ்கிறார்களாம் . இவ்வாறு எழுதுவதால் அவர்களின் அறியாமைதான் வெளிப்படுகிறது. நான் உங்களிடம் இப்படத்தைப்பற்றிய திறனாய்வை விளக்கவரவில்லை. திறனாய்வு செய்தால் என் அழகியும், பள்ளிக்கூடமும்கூட நிற்காது. மனிதர்கள் எல்லோருமே குறை உள்ளவர்கள்தான். அவர்கள் உருவாக்குகிற படைப்புகள் எவ்வாறு குறைகள் இல்லாமல் இருக்க முடியும். எனது குறைகளை அதன் படைப்பாளிகளிடம் கூறி விட்டேன். நம்மை ஒன்று படுத்த இப்படிப்பட்ட படைப்புகள் உதவுகின்றன. எதிரிகளாய் இருப்பவர்கள் குறை சொல்லிப் போகட்டும். தமிழர்களாய் இருப்பவர்கள் இப்படத்தை கொண்டாட வேண்டும். நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டுக் கூறுகளையும், நம் மொழியையும் சிதைக்கின்ற பொழுதுப் போக்கு திரைப்படங்களுக்கிடையில் பழந்தமிழர் பெருமை பேசவும், தேய்ந்துபோன நம் இன உணர்வை பேசவும் ஒரு சினிமா அதுவும் முருகதாஸ், சூர்யா போன்ற தமிழர்களால் உருவாக்கப்பட்டது நமக்கெல்லாம் பெருமைதானே. நிச்சயம் தமிழனாகிய நான் அதனை பெருமையாக நினைக்கிறேன். அதே போல் இதன் தயாரிப்பாளர் உதயநிதியையும் நாம் பாராட்ட வேண்டும்.

தாய் மண், தொலைந்து போனவர்கள் எனும் தமிழர்களுக்கான மிக அத்தியாவசியமான இரண்டு திரைக்கதைகளை 2002 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தயாரிப்பளர்களிடமும் சொல்லி அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறேன். என் போன்ற பல படைப்பாளிகளின் நிலை தமிழ் சினிமாவில் இப்படித்தான் இருக்கின்றது. தமிழை நம்பியோ, தமிழர்களை நம்பியோ முதலீடு செய்ய இன்று யாரும் இல்லாத நிலையத்தில் ஒரு தமிழனாகவும், ஒரு படைப்பாளியாகவும் என் நன்றியை தயாரிப்பாளர் அவர்களுக்கு தெரிவிக்கிறேன்.
ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் பலனடைபவர்கள் அந்த படத்தோடு வியாபார ரீதியாக தொடர்புடையவர்கள்தான். ஆனால் ஒரு சில படங்கள்தான் அவை சார்ந்த சமூகத்திற்கு பெருமை சேர்க்கின்றன. ஏழாம் அறிவும் அப்படிப்பட்டதுதான். உங்களின் இனப்பற்றை சோதனை செய்கிற படம். தமிழர்களிடம் நான் கவனிக்கின்ற ஒரு கெட்ட செயல் இதுதான். சினிமா நன்றாக இருக்கிறதா இல்லையா எனும் கேள்வியை கேட்பதை விட்டுவிட்டு, இந்த படம் எத்தனை வாரம் ஓடும், எவ்வளவு வசூலாகும் என்றெல்லாம் கேட்பதுதான். இந்த கவலையெல்லாம் அந்த படத்தை தயாரித்தவர்களுக்கும், படத்தை வாங்கியவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் இருக்க வேண்டிய கேள்வியும், கவலையும். ஏழாம் அறிவு எத்தனை நாட்கள் ஓடும், எவ்வளவு பணம் கிடைக்கும், வெற்றியா, தோல்வியா என்கிற கவலை படம் பார்க்கிறவர்களுக்கு வேண்டாம். மீண்டும் சொல்கிறேன், ஏழாம் அறிவு தமிழர்களுக்கான வெற்றி.

அன்போடு
தங்கர் பச்சான்





 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 01, 2011 8:58 pm

பகிர்வுக்கு நன்றி லக்ஷ்மணன்  ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் 678642  ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் 678642

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Nov 01, 2011 9:31 pm

ஏழாம் அறிவு தமிழர்களுக்கான வெற்றி.

நல்ல வாசிகிக்கிறீங்க பச்சான்! புன்னகை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Nov 01, 2011 10:05 pm

அருமையாக கூறி உள்ளார்... சூப்பருங்க
பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா... நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Nov 02, 2011 9:24 am

அன்பு தங்கர் பாச்சான் ஐயாவுக்கு முதலில் மிக்க நன்றி.
தமிழ், வளர்ந்து முதிர்ந்த ஓர் அழகு மொழி, அதன் தன்மை, தொன்மை உணராத, அறியாத சில ஜெனமங்கள் இருந்துவிட்டு போகட்டும். இந்த கேடு கொட்ட ஜெனமங்களால் தமிழை அழிக்க முடியாது.
7ம் அறிவு ஒரு விழிப்பணர்வை கொணர்ந்த ஒரு தமிழ் திரை என்றால் மிகையாகாது.


தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Nov 02, 2011 10:36 am

பகிர்வுக்கு நன்றி...



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Nov 02, 2011 11:11 am

 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் Uvt

ஒருப்படு வானா தமிழன்? – நெறி
உளங்கொள மாட்டான்! ஒன்றிட மாட்டான்!
உறுவழி என்றோர் உளைக்குழி வீழ்வான்!
உருப்படு வானா தமிழன்? – இன
உணர்வினை நீத்துப் புழுவென மானம்
உதிர்த்துடல் உள்ளம் ஒடுங்கிடத் தாழ்வான்!

நெஞ்சு வலிக்கிறது அய்யா. சிந்தனைப் புரட்சி இல்லாமல் எந்தச் சமுதாயத்திலும் திருத்தம் வருவது இயலாது ஐயா.


நன்றி நனவுகள் .



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Nov 02, 2011 1:40 pm

பெற்ற தாய் காலில்கூட இப்படி வீழ்ந்திருப்பாரா என்பது ஐயமே..!



 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் 0018-2 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் 0001-3 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் 0010-3 ஏழாம் அறிவு - இயக்குநர் தங்கர்பச்சான் 0001-3
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Nov 02, 2011 4:40 pm

தன்மானம் இழந்த தரம் கெட்ட தமிழன் தான் இப்படி தேவையற்றவர்கள் காலில் விழுவான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக