புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
17 Posts - 4%
prajai
7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 2%
jairam
7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Jenila
7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m107ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

7ஆம் அறிவு திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Oct 31, 2011 8:40 am

7ஆம் அறிவு

இயக்குனர் முருகதாஸ்

நடிப்பு சூர்யா

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படத்தின் ஆரம்பத்தில் யார் யாருக்கோ நன்றி என்று வருகின்றது .இந்த தலைப்பில் ஏழாவது அறிவு என்று பல வருடங்களுக்கு முன்பே நூல் எழுதிய நூல் ஆசிரியர் முனைவர் இறை அன்புவிற்கு நன்றி என்று எழுத மறந்து விட்டனர் .

சூரியாவின் நடிப்பை, உழைப்பைப் பாராட்டலாம் .தமிழ் தமிழர் என்று உயர்வான வசனங்கள் வருகின்றது .பாடல் ,இசை ,சண்டை ,ஒளிப்பதிவு என தொழில் நுட்பங்களைப் பாராட்டலாம் .

வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல சுருதி பேசும் வசனத்தில். ரிசர்வேசன் ,ரேகம்டேசன் ,கரப்சன் இதனால்தான் திறமை உள்ளவர்கள் வெளிநாடு சென்று விடுகிறார்கள் .ரேகம்டேசன் ,கரப்சன் சரி .ரிசர்வேசன் என்ற சொல் தேவையற்றது .

இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி அதை யாரும் எதிர்க்க கூடாது. இட ஒதுக்கீடு மட்டும் இல்லை என்றால் முருகதாஸ் போன்றவர்கள் படித்து இருக்க முடியாது .அதை உணரவேண்டும் இயக்குனர் .ரிசர்வேசன் என்ற அந்த வரியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் .

இயக்குனர் முருகதாசின் கஜினி படம் வெற்றி பெற்றாலும் கூட அது (ச ய்கோ )ஒரு மன நோயாளி கதைதான். அந்தப்படமும் எனக்குப் பிடிக்காத படம்தான் .

போதி தர்மன் என்பவர் தமிழர் என்பதில் பெருமை கொள்ளலாம் .அவரை சீனர்கள் கடவுளாக வணங்குகின்றனர் . ஆனால் அவருக்கு விஷம் கலந்து உணவு தருகின்றனர் .

உணவில் கை வைத்ததும் விஷம் கலந்து இருப்பதை அறிந்த போதி தர்மர். அதை உண்டு இறப்பதை நம்ப முடியவில்லை .பல வித்தைகள் கற்றவர், மருத்துவம் அறிந்தவர் ஏன் ? சாக வேண்டும்.இப்படி பல கேள்விகள் படம் பார்க்கும் பொது நம் மனதில் எழுகின்றது .

வில்லனாக வரும் சீனர் பார்த்தவுடன் காவலர் மற்ற காவலர்களை சுட்டு விட்டு தானும் சுட்டுக் கொண்டு செத்து விடுகிறார் .இது போன்ற காட்சி ஒரு முறை காட்டினால் பரவாயில்லை .படம் முழுவதும் அவர் பார்க்கும் நபர்கள் ,பெண் எல்லோரும் தாக்க கிளம்புவது .பழைய விட்டலாச்சாரியார் படத்தை விஞ்சும் அளவிற்கு, காதில் பூ சுத்தும் வேலையை இயக்குனர் முருகதாஸ் செய்துள்ளார் .மாயாவி படம் என்றால் பரவாஇல்லை .

டி என் எ சோதனை அறிவியல் ஆய்வு செய்யும் கதையில் இத்தனை சொதப்பல் .
இயக்குனர் சங்கர் எந்திரனில் பூ சுத்தியது போலவே இந்தப் படத்தில் இயக்குனர் முருகதாஸ் பூ சுத்தி உள்ளார் .

ரூம் போட்டு யோசிக்கிறார்கள் உண்மையில் தமிழ்ப்பட இயக்குனர்கள் ரூம் போட்டு யோசிக்கிறார்கள்.சீனாவில் இருந்து வந்து நாயிக்கு ஊசிப்போட்டு வைரஸ் மூலம் நோய் பரப்பி இந்தியர்களை கொள்கிறதாம் .சீனா .சீனாவிற்கு நமது இயக்குனர்களே அய்டியா கொடுப்பார்கள் .
படத்தில் ஆறுதலான விஷயம் எட்டு நாடுகள் சேர்ந்து இலங்கையில் தமிழர்களைக் கொன்றது துரோகம் .யாழ் நூலகத்தை எரித்தார்களே, தமிழன் தோற்கக் கூ டாது .போன்ற வசனங்கள் கைதட்டல் பெறுகின்றது .
கமலஹாசன் மகள் சுருதி தமிழில் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு சிறப்பாக நடித்து உள்ளார் .
வித்தகக் கவிஞர் பா .விஜய் எழுதிய தோழா பாடல் நன்றாக உள்ளது .இசை ஆதிக்கம் செலுத்தாமல் வரிகள் புரிவதால் ரசிக்கும் படி உள்ளது .

படத்தில் தேவை இல்லாமல் செலவு கணக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே கார்கள் பெருமளவு உடைத்து உள்ளனர் .காட்சி நம்பும் படியாக இல்லை .7ஆம் அறிவு என்று பெயர் வைத்து விட்டு ஆறாவது அறிவை பயன்படுத்தாமல் படத்தைப் பார்த்துவிட்டு போங்கள் என்று சொல்லும் விதமாக படம் உள்ளது .
மிகப் பெரிய எதிர்பார்ப்பை விளம்பரத்தை தந்தாலே ஏமாற்றம்தான் மிஞ்சும் .
--


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 31, 2011 11:28 am

வில்லனாக வரும் சீனர் பார்த்தவுடன் காவலர் மற்ற காவலர்களை சுட்டு விட்டு தானும் சுட்டுக் கொண்டு செத்து விடுகிறார் .இது போன்ற காட்சி ஒரு முறை காட்டினால் பரவாயில்லை .படம் முழுவதும் அவர் பார்க்கும் நபர்கள் ,பெண் எல்லோரும் தாக்க கிளம்புவது .

சுருதி பேசும் தமிழ்

எந்திரன் படம் போல அளவுக்கு அதிகமான விளம்பரம்..

இவை தான் படத்திர்க்கு குறைகள்..... மற்றபடி நல்ல படம் தான்...




7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Power-Star-Srinivasan
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 1:39 pm

.7ஆம் அறிவு என்று பெயர் வைத்து விட்டு ஆறாவது அறிவை பயன்படுத்தாமல் படத்தைப் பார்த்துவிட்டு போங்கள் என்று சொல்லும் விதமாக படம் உள்ளது .
மிகப் பெரிய எதிர்பார்ப்பை விளம்பரத்தை தந்தாலே ஏமாற்றம்தான் மிஞ்சும்

படம் பார்க்க போய்விட்டால் கேள்விகள் கேட்க கூடாது டைரக்டர் சொல்வதை தான் கேட்க வேண்டும் அது தானே சினிமா நியதி


எனக்கு நிறைய ஆங்கில படங்களை கலந்தது போன்ற உணர்வு இப்படி ஓவரா ரீல் விடுறாங்களே என்று



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Oct 31, 2011 1:52 pm

இதுல ஒரே ஒரு ஆறுதல் என்னன்னு தெரிய்மா?கதா நாயகி ரொம்ப அழகு.அது மட்டும் இல்லை நல்லா நடிக்கவும் செய்து இருக்காங்க?




7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி U7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி D7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி A7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Y7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி A7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி S7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி U7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி D7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி H7ஆம் அறிவு           திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி A
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Oct 31, 2011 3:19 pm

தமிழின் பெருமை தெரியாத அடிமை மோகத்தில் அடையாளங்களைத் தொலைக்கும் பலருக்கு இத்திரைப்படம்(ஏழாம் அறிவு) சிறிதேனும் சுரணையூட்டினால் அதுவே பாரிய வெற்றி!!



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக