ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Yesterday at 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Yesterday at 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Yesterday at 10:37 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Yesterday at 10:33 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Yesterday at 10:24 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Yesterday at 10:19 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Yesterday at 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Yesterday at 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Yesterday at 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Yesterday at 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Yesterday at 9:13 pm

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by krishnaamma Yesterday at 9:08 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Yesterday at 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Yesterday at 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Yesterday at 8:53 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:51 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 8:49 pm

» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
by krishnaamma Yesterday at 8:46 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:45 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:44 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» ஆகுற சுகம்
by bharathichandranssn Yesterday at 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 3:45 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Yesterday at 3:12 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by nsatheeshkumar Yesterday at 2:55 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Yesterday at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Yesterday at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Yesterday at 8:20 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Tue Sep 22, 2020 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Tue Sep 22, 2020 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Tue Sep 22, 2020 10:24 pm

» வாக்குறுதி!
by krishnaamma Tue Sep 22, 2020 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Tue Sep 22, 2020 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Tue Sep 22, 2020 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Tue Sep 22, 2020 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Tue Sep 22, 2020 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Tue Sep 22, 2020 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Tue Sep 22, 2020 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Tue Sep 22, 2020 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Tue Sep 22, 2020 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Tue Sep 22, 2020 8:57 pm

Admins Online

SHORT BUT IMPORTANT MESSAGE.

Reply to topic

Go down

 SHORT BUT IMPORTANT MESSAGE. Empty SHORT BUT IMPORTANT MESSAGE.

Post by இரா.பகவதி on Mon Oct 31, 2011 4:28 pm

In one day a human being breathes oxygen equivalent to three cylinders.
Each oxygen cylinder on an average costs Rs 700, so in a day one uses Oxygen worth Rs 2100
and for a full year it is Rs 7,66,500.
If we consider an average life span of 65 years; the costs of oxygen we use become a staggering sum of Rs 500,00,000.
All this oxygen is derived free of cost from the surrounding trees.
Very few people look at trees as a resource and there is rampart tree cutting going on everywhere which should stop.
Please pass this to your friends and care for the trees.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 980

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

 SHORT BUT IMPORTANT MESSAGE. Empty Re: SHORT BUT IMPORTANT MESSAGE.

Post by பாலாஜி on Mon Oct 31, 2011 4:33 pm

பதிவுகள் தமிழில் இருந்தால் நலம் ...
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

 SHORT BUT IMPORTANT MESSAGE. Empty Re: SHORT BUT IMPORTANT MESSAGE.

Post by அப்துல் on Mon Oct 31, 2011 4:39 pm

நல்ல அருமயான தகவல்,இதை கண்டிப்பாக நான் வேலை செய்யும் பள்ளிக்கூடத்தில் எழுதி வைப்பேன்.இதனை பார்க்கும் மாணவர்கள் மனதில் மரத்தின் முக்கியத்துவம் தெரிய வரும்.
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

 SHORT BUT IMPORTANT MESSAGE. Empty Re: SHORT BUT IMPORTANT MESSAGE.

Post by ராஜா on Mon Oct 31, 2011 4:47 pm

பயனுள்ள தகவல் பகவதி ,  SHORT BUT IMPORTANT MESSAGE. 678642
வை.பாலாஜி wrote:பதிவுகள் தமிழில் இருந்தால் நலம் ...
தமிழில் பதிவுகளை வெளியிட முயற்சி செய்யுங்கள் , எத்தனை தடவை தான் சொல்லுறது எங்களுக்கு ஆங்கிலம் தெரியாதுன்னு  SHORT BUT IMPORTANT MESSAGE. 67637
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31316
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

 SHORT BUT IMPORTANT MESSAGE. Empty Re: SHORT BUT IMPORTANT MESSAGE.

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 31, 2011 4:51 pm

பகவதி என்னை போல ஆங்கிலம் தெரியாத பச்ச மண்ணுங்க இங்க நிறைய இருக்கு..
அதனால தமிழ்ல போடுங்க.. உங்களுக்கு புண்ணியமா போகும்..
உங்களுக்கு நல்ல வொய்ஃப் மனைவியா கிடைப்பா.. அய்யோ, நான் இல்லை SHORT BUT IMPORTANT MESSAGE. Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

 SHORT BUT IMPORTANT MESSAGE. Empty Re: SHORT BUT IMPORTANT MESSAGE.

Post by ராஜா on Mon Oct 31, 2011 4:54 pm

@பிளேடு பக்கிரி wrote:பகவதி என்னை போல ஆங்கிலம் தெரியாத பச்ச மண்ணுங்க இங்க நிறைய இருக்கு.. அதனால தமிழ்ல போடுங்க..
யாரு பச்ச மண்ணு , நீ 40 வயசான களிமண்ணுடா செல்லம்  SHORT BUT IMPORTANT MESSAGE. 942
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31316
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

 SHORT BUT IMPORTANT MESSAGE. Empty Re: SHORT BUT IMPORTANT MESSAGE.

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 31, 2011 4:59 pm

@ராஜா wrote:
@பிளேடு பக்கிரி wrote:பகவதி என்னை போல ஆங்கிலம் தெரியாத பச்ச மண்ணுங்க இங்க நிறைய இருக்கு.. அதனால தமிழ்ல போடுங்க..
யாரு பச்ச மண்ணு , நீ 40 வயசான களிமண்ணுடா செல்லம்  SHORT BUT IMPORTANT MESSAGE. 942

அடிக்கடி என்டர் ஆகி நம்ம இமேஜ்ஐ டேமேஜ் பண்ணுறதே இவருக்கு வேலையா போச்சு சோகம் SHORT BUT IMPORTANT MESSAGE. Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

 SHORT BUT IMPORTANT MESSAGE. Empty Re: SHORT BUT IMPORTANT MESSAGE.

Post by ராஜா on Mon Oct 31, 2011 5:25 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ராஜா wrote:
@பிளேடு பக்கிரி wrote:பகவதி என்னை போல ஆங்கிலம் தெரியாத பச்ச மண்ணுங்க இங்க நிறைய இருக்கு.. அதனால தமிழ்ல போடுங்க..
யாரு பச்ச மண்ணு , நீ 40 வயசான களிமண்ணுடா செல்லம்  SHORT BUT IMPORTANT MESSAGE. 942
அடிக்கடி என்டர் ஆகி நம்ம இமேஜ்ஐ டேமேஜ் பண்ணுறதே இவருக்கு வேலையா போச்சு  SHORT BUT IMPORTANT MESSAGE. 440806
ஆமாம் இவர் பில்டிங் ஸ்ட்ராங்க் ... பேஸ்மென்ட் தான் வீக்  SHORT BUT IMPORTANT MESSAGE. 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31316
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

 SHORT BUT IMPORTANT MESSAGE. Empty Re: SHORT BUT IMPORTANT MESSAGE.

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 31, 2011 5:27 pm

@ராஜா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ராஜா wrote:
@பிளேடு பக்கிரி wrote:பகவதி என்னை போல ஆங்கிலம் தெரியாத பச்ச மண்ணுங்க இங்க நிறைய இருக்கு.. அதனால தமிழ்ல போடுங்க..
யாரு பச்ச மண்ணு , நீ 40 வயசான களிமண்ணுடா செல்லம்  SHORT BUT IMPORTANT MESSAGE. 942
அடிக்கடி என்டர் ஆகி நம்ம இமேஜ்ஐ டேமேஜ் பண்ணுறதே இவருக்கு வேலையா போச்சு  SHORT BUT IMPORTANT MESSAGE. 440806
ஆமாம் இவர் பில்டிங் ஸ்ட்ராங்க் ... பேஸ்மென்ட் தான் வீக்  SHORT BUT IMPORTANT MESSAGE. 705463

அதிர்ச்சி அதிர்ச்சி கோபம் கோபம் கோபம் SHORT BUT IMPORTANT MESSAGE. Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

 SHORT BUT IMPORTANT MESSAGE. Empty Re: SHORT BUT IMPORTANT MESSAGE.

Post by இளமாறன் on Mon Oct 31, 2011 5:29 pm

நல்ல கருத்துள்ள பதிவு .. தமிழில் முயற்சி செய்யுங்கள்

இயற்கை நமக்கு வாழ வேண்டிய பல பொருள்களை இலவசமாக கொடுத்துள்ளது நாம் தான் யாருக்கும் எதுவும் கொடுப்பதில்லை சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 SHORT BUT IMPORTANT MESSAGE. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

 SHORT BUT IMPORTANT MESSAGE. Empty Re: SHORT BUT IMPORTANT MESSAGE.

Post by இரா.பகவதி on Mon Oct 31, 2011 5:35 pm

@பிளேடு பக்கிரி wrote:பகவதி என்னை போல ஆங்கிலம் தெரியாத பச்ச மண்ணுங்க இங்க நிறைய இருக்கு..
அதனால தமிழ்ல போடுங்க.. உங்களுக்கு புண்ணியமா போகும்..
உங்களுக்கு நல்ல வொய்ஃப் மனைவியா கிடைப்பா.. அய்யோ, நான் இல்லைநல்ல வொய்ஃப் மனைவியா கிடைப்பா. சொன்னீங்களே அந்த ஒரு கரானதுகாக வேனுனஆ ட்ரை பந்த்ரென்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 980

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

 SHORT BUT IMPORTANT MESSAGE. Empty Re: SHORT BUT IMPORTANT MESSAGE.

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 31, 2011 5:40 pm

bagavathi wrote:
@பிளேடு பக்கிரி wrote:பகவதி என்னை போல ஆங்கிலம் தெரியாத பச்ச மண்ணுங்க இங்க நிறைய இருக்கு..
அதனால தமிழ்ல போடுங்க.. உங்களுக்கு புண்ணியமா போகும்..
உங்களுக்கு நல்ல வொய்ஃப் மனைவியா கிடைப்பா.. அய்யோ, நான் இல்லை

நல்ல வொய்ஃப் மனைவியா கிடைப்பா. சொன்னீங்களே அந்த ஒரு கரானதுகாக வேனுனஆ ட்ரை பந்த்ரென்

இப்ப தமிழ் வந்திடுச்சு.. ? அதிர்ச்சி
நம்ம பசங்களுக்கு இப்படி சொன்னா மட்டும் எல்லா மொழியும் வந்திடுது.. அது தான் எப்படின்னு தெரியல.. சிரி சிரி சிரி SHORT BUT IMPORTANT MESSAGE. Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

 SHORT BUT IMPORTANT MESSAGE. Empty Re: SHORT BUT IMPORTANT MESSAGE.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum