புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_m10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10 
21 Posts - 64%
heezulia
இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_m10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_m10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_m10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10 
148 Posts - 55%
heezulia
இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_m10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_m10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_m10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10 
9 Posts - 3%
prajai
இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_m10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_m10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_m10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_m10இதை சொன்னால் வெட்க கேடு..  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதை சொன்னால் வெட்க கேடு..


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 02, 2011 5:09 pm

இதை சொன்னால் வெட்க கேடு.. சொல்லாவிட்டால் மானக்கேடு...

காலை எழுந்து செய்தித்தாளை புரட்டினாலே போதும் ஊழல், விபத்து, லஞ்சம், கைது போன்ற வா‌ர்த்தைகள்தான் அதிகம் ஆட்கொள்கிறது. அதிலும் ஊழல்பற்றிய தகவல்கள் வராத நாட்களே இல்லை. சுதந்திரம் அடைந்தபிறகு முதல் இந்திய பட்ஜெட் ஒரு கோடிக்கும் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் இன்று ஒருவர் பதுக்கியுள்ள பணத்தின் அளவை கேட்டாலே தலை சுற்றுகிறது. செய்தித்தாள்களில் ஊழல்களின் அளவை ரூபாயில் பார்க்கும்போது நம் நாடா ஏழை நாடு என்று என்னத்தோன்றுகிறது.

சுவிஸ் வங்கி நடத்திய ஆய்வில், ஒரு அரிய உண்மை வெளிப்பட்டிருக்கிறது. அதாவது, நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்கள், 200 ஆண்டுகளில் கொள்ளையடித்தது, ஒரு லட்சம் கோடி தானாம். ஆனால், சுதந்திரம் அடைந்த இந்த, 65 ஆண்டுகளில், இந்திய அரசியல்வாதிகள் கொள்ளையடித்தது, 25 லட்சம் கோடி ரூபாயாம்.

இத்தகவலை, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மதுரை மேடையில் வெளியிட்டு, நம்மை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். இந்திய அரசியல்வாதிகளின், இவ்வியத்தகு சாதனையை எண்ணும் போது, மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்திய அரசியல்வாதிகள், இப்படி நடந்துக் கொள்ள காந்தி வாங்கிய சுதந்திரமே காரணம். அவர் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுக்காவிட்டால், நாம் இந்த அளவுக்கு கொள்ளையடித்து பேரும், புகழும் பெற்றிருக்க முடியாது.

கோவையில் செக்கு இழுத்து கஷ்டப்பட்ட சிதம்பரனாரும், தூக்கு கயிற்றை முத்தமிட்ட பகத்சிங்கும், சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று ஆனந்தமாகப் பாடிய பாரதியாரும், இன்று நம்மிடையே இல்லை என்பது தான், பெரிய குறையாகத் தெரிகிறது. அவர்கள் இச்சாதனையை கேட்டிருந்தால், நிச்சயம் மகிழ்ந்திருப்பர். உச்சி குளிர்ந்திருப்பார்கள்.

தொலைபேசியைக் கண்டுபிடித்தவர்களுக்கு அதன் மூலம் கோடிகோடியாய் பணம் சம்பாதிக்கத் தெரியவில்லை. சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகள் கழித்தும், இந்தியர்கள் எப்படி இருப்பர் என்பதைக் காட்டத்தான், அன்றே காந்திஜி, பாதி உடை மட்டும் அணிந்தார் போலும்!
எத்தனை போராட்டம் நடத்தினாலும், ஊழலை ஒழிக்க முடியாது. தனிமனிதன் என்று தன்னுடைய தேவையை குறைத்துக்கொண்டு தம்தாய் நாட்டிற்காக பாடுபடுகிறார்களோ அப்போதுதான் இப்பிரச்சனை முடிவுக்கு வரும்.

தன்னுடைய பணத்தாசையின் விளைவாக இந்த அரசியல்வாதிகள் சொத்துக்குமேல் சொத்து சேர்த்து இந்தியாவின் வளங்களை அன்னியநாட்டில் குவிந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்யும் ஊழலைக் கண்டுபிடிக்கும்போது அந்த நபரை கைது செய்தால் மட்டும் போதாது அவருடைய அத்‌தனை சொத்தையும் பறிமுதல் செய்ததோடு அந்த ஊழல் பணம் எங்கிருக்கிறது என்று கண்டறிந்து அதையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

இறுதியாய் இந்தியா பணக்கார நாடாக ஆகாவிட்டால் கூட பராவயில்லை. ஊழல் நாடு என்று எதிர்காலத்தில் உலக அரங்கில் பெயர் எடுக்காமல் இருக்கவேண்டும். அரசியல்வாதிகளுக்கு எதிராக அடுத்த சுதந்திரத்திற்காக தயாராகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று மட்டும் தெரிந்துக்கொள்ளட்டும்.

http://kavithaiveedhi.blogspot.com/2011/11/blog-post_02.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 02, 2011 5:18 pm

என்கிட்ட கூட இன்னைக்கு gasukku ஸைன் பண்ண 500 கேட்டாங்க நான் குடுக்கல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 02, 2011 6:42 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இதை சொன்னால் வெட்க கேடு..  1357389இதை சொன்னால் வெட்க கேடு..  59010615இதை சொன்னால் வெட்க கேடு..  Images3ijfஇதை சொன்னால் வெட்க கேடு..  Images4px
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Nov 02, 2011 7:50 pm

ஜாஹீதாபானு wrote:என்கிட்ட கூட இன்னைக்கு gasukku ஸைன் பண்ண 500 கேட்டாங்க நான் குடுக்கல
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சில மாதங்களுக்கு முன் ஸ்பெக்ட்ரம் ஊழல்,ராசா,கனிமொழி கைது இவற்றை பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தோம்.பின் சில வாரங்களுக்கு முன் அண்ணா ஹசாரேவின் லோக்பால் மசோதவிற்க்கு ஆதரவு தந்தோம் அப்போது உண்ணாவிரதம் இருந்த அவரும் இப்போது மெளனவிரதம் இருக்கிறார்...இப்படி அனைத்திற்க்கும் நம்மிடையே அந்ந அந்த சீசன்களில் மட்டும் உணர்வு ஏற்படுகிறதோ தவிர இறுதி வரை அது நீடிப்பதில்லை அதற்குள் நமக்கும் எதாவது புதியதாக கிடைத்து விடுகிறது பழையதை மறந்து விடுகிறோம்...
அஜ்மல் ஹசாப் என்ற ஒருவன் தீபாவளில் பட்டாசு வெடிப்பதை போல பலரை கொன்று விட்டு இப்போது பலத்த பாதுகாப்பில் பாதுகாப்பாக இருக்கிறான்.அவனையும் மறந்து விட்டோம் அந்த சம்பவத்தையும் மறந்து விட்டோம்...
இப்படி ஒரு செயலை ஆரம்பத்தில் அதை அறிந்து கொள்ள இருக்கும் வேகம் இறுதி வரை இருப்பதில்லை என்று கருதுகிறேன்...
அத்வானி போல யாரவது கூறும் போது ஊழலுக்கு எதிராக எதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்பு வரும் ஆனால் அது அடுத்த சில மணி நேரங்களில் மறந்து விடும்(இது என்னுடைய இயல்பா இல்லை மனித இயல்பா என்று தெரியவில்லை)
இந்த கணக்கை வெளியிட்ட இவருக்கும் இவர் கட்சிகாரர்களுக்கும் எந்த வங்கியிலும் கருப்பு பணம் இல்லை என்றால் அவருக்கும் அவர் சார்ந்து இருக்கும் கட்சிக்கும்... நன்றி




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
handsomegyee
handsomegyee
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 14/05/2009

Posthandsomegyee Sat Nov 05, 2011 12:52 pm

இன் தேஷ் வேர்ல்டு அல் தே பொலிடிகன் ஆறே ஹாவிங் ஷோ மூச் ருபீஸ் மோர் தான் கோர் இன் தே பாங்க் ஈவென் அண்ணாகரச ஆல்சோ தேய் காவே எயார்நெட் உப்டோ 3 கொரேஸ் இன் தே லாஸ்ட் வீக் இப் உ வாட்ச் தே கேம் ஷோ உ வில் ஞோ தே ரியல் ஃபேக்ட்.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 05, 2011 12:56 pm

handsomegyee wrote:இன் தேஷ் வேர்ல்டு அல் தே பொலிடிகன் ஆறே ஹாவிங் ஷோ மூச் ருபீஸ் மோர் தான் கோர் இன் தே பாங்க் ஈவென் அண்ணாகரச ஆல்சோ தேய் காவே எயார்நெட் உப்டோ 3 கொரேஸ் இன் தே லாஸ்ட் வீக் இப் உ வாட்ச் தே கேம் ஷோ உ வில் ஞோ தே ரியல் ஃபேக்ட்.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Nov 05, 2011 1:02 pm

இறுதியாய் இந்தியா பணக்கார நாடாக ஆகாவிட்டால் கூட பராவயில்லை. ஊழல் நாடு என்று எதிர்காலத்தில் உலக அரங்கில் பெயர் எடுக்காமல் இருக்கவேண்டும். அரசியல்வாதிகளுக்கு எதிராக அடுத்த சுதந்திரத்திற்காக தயாராகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று மட்டும் தெரிந்துக்கொள்ளட்டும்.

நல்ல பகிர்வு.நடக்குமா முஹைதீன் அண்ணா என்ன?

slaveofallah
slaveofallah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/11/2011

Postslaveofallah Sat Nov 05, 2011 1:37 pm

ஊழல் தப்புத்தான், அதைவிட தப்பு சக மக்களின் கண்ணியம் குலைப்பது, ஊழல் ஒழிக்க போகிறேன் என்று போர்வையில் தான் செய்த தவறை மறைக்க நினைப்பது சரியாகாது. குழப்பம் கொலையை விட மோசம். மக்களை குழப்பி, குழம்பிய மக்களை இல்லாததும் கூறி பக்கத்தில் இருக்கும் சகோதரரின் மானத்திற்கும், பொருளுக்கும், கண்ணியத்திற்கும் வேட்டு வைப்பது நியாமாகுமா...

சிறந்த கொள்கை அடிப்படையில் இருந்து இருக்க வேண்டும், அப்பொழுதுதான் அணைத்து அக்கிரமத்தையும் ஒழிக்க முடியும், ஊழல் உள்பட, அத்வானிஜி அவர்களுக்கு நம்முடைய நாட்டில் நடக்கும் ஊழல் பற்றி பேசுவதை விட அவர் பிறந்த பாக்கிஸ்தானில் நடக்கும் ஊழல் பற்றி பேசினால் நன்றாய் இருக்கும்...

நம்மில் இருக்கும் நல்லவர்கள் நம் நாட்டை நடத்த முன் வர வேண்டும், எதிர் பார்ப்போம் நல்லது நடக்காமலா போக போகிறது, இறைவன் நாடினால்...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Nov 05, 2011 2:00 pm

வை.பாலாஜி wrote:
handsomegyee wrote:இன் தேஷ் வேர்ல்டு அல் தே பொலிடிகன் ஆறே ஹாவிங் ஷோ மூச் ருபீஸ் மோர் தான் கோர் இன் தே பாங்க் ஈவென் அண்ணாகரச ஆல்சோ தேய் காவே எயார்நெட் உப்டோ 3 கொரேஸ் இன் தே லாஸ்ட் வீக் இப் உ வாட்ச் தே கேம் ஷோ உ வில் ஞோ தே ரியல் ஃபேக்ட். இதை சொன்னால் வெட்க கேடு..  440806

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதை சொன்னால் வெட்க கேடு..  453187 இதை சொன்னால் வெட்க கேடு..  453187

இதை சொன்னால் வெட்க கேடு..  502589 இதை சொன்னால் வெட்க கேடு..  502589 இதை சொன்னால் வெட்க கேடு..  502589 இதை சொன்னால் வெட்க கேடு..  502589 இதை சொன்னால் வெட்க கேடு..  502589 இதை சொன்னால் வெட்க கேடு..  502589 இதை சொன்னால் வெட்க கேடு..  502589 இதை சொன்னால் வெட்க கேடு..  502589 இதை சொன்னால் வெட்க கேடு..  502589 இதை சொன்னால் வெட்க கேடு..  502589 இதை சொன்னால் வெட்க கேடு..  502589 இதை சொன்னால் வெட்க கேடு..  502589 இதை சொன்னால் வெட்க கேடு..  502589 இதை சொன்னால் வெட்க கேடு..  502589 இதை சொன்னால் வெட்க கேடு..  502589

என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Nov 05, 2011 2:01 pm

ஜாஹீதாபானு wrote:என்கிட்ட கூட இன்னைக்கு gasukku ஸைன் பண்ண 500 கேட்டாங்க நான் குடுக்கல

இதை சொன்னால் வெட்க கேடு..  677196 இதை சொன்னால் வெட்க கேடு..  677196 இதை சொன்னால் வெட்க கேடு..  677196 இதை சொன்னால் வெட்க கேடு..  677196 இதை சொன்னால் வெட்க கேடு..  677196 இதை சொன்னால் வெட்க கேடு..  677196 இதை சொன்னால் வெட்க கேடு..  677196 இதை சொன்னால் வெட்க கேடு..  677196 இதை சொன்னால் வெட்க கேடு..  677196 இதை சொன்னால் வெட்க கேடு..  677196 இதை சொன்னால் வெட்க கேடு..  677196
இதை சொன்னால் வெட்க கேடு..  678642 இதை சொன்னால் வெட்க கேடு..  678642 இதை சொன்னால் வெட்க கேடு..  678642 இதை சொன்னால் வெட்க கேடு..  678642 இதை சொன்னால் வெட்க கேடு..  678642 இதை சொன்னால் வெட்க கேடு..  678642 இதை சொன்னால் வெட்க கேடு..  678642 இதை சொன்னால் வெட்க கேடு..  678642 இதை சொன்னால் வெட்க கேடு..  678642 இதை சொன்னால் வெட்க கேடு..  678642 இதை சொன்னால் வெட்க கேடு..  678642 இதை சொன்னால் வெட்க கேடு..  678642 இதை சொன்னால் வெட்க கேடு..  678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக