புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
3 Posts - 4%
prajai
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
3 Posts - 4%
Jenila
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
2 Posts - 2%
jairam
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
1 Post - 1%
M. Priya
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
7 Posts - 5%
prajai
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
5 Posts - 4%
Jenila
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
4 Posts - 3%
Rutu
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
1 Post - 1%
viyasan
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 ஆம் அறிவு


   
   
mkag.khan
mkag.khan
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
http://www.aranthaiweb.blogspot.com

Postmkag.khan Tue Nov 08, 2011 12:14 pm

7 ஆம் அறிவு
தமிழ் சினிமா சமீபகாலமாக உலக தரத்தில் சென்றுகொன்றிருக்கிறது . அதற்கு இந்த 7 ஆம் அறிவு மிகச்சிறந்த உதாரணம்.
அனைவரும் இந்த திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் நான் மட்டும்தான் லேட் என்று நினைக்கிறன்.
முதலில் முருகதாசுக்கும் சூர்யாவுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன் .

மிகச்சிறந்த கதை ஆனால் இந்த திரைப்படத்தில் என்ன குறை கதையில் குறை இல்லை கதாபத்திரத்தில் குறையில்லை வேறு என்ன சில குறைகளை சொல்ல விரும்புகிறேன் நான் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நான் திரையரங்கில் உணர்ந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த கதை கண்டிப்பாக நாமக்கு சொல்லப்பட வேண்டிய கதை ஏனென்றல் நான் போதிதர்மனை கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அவர் தமிழர் என்பது எனக்கே இப்பொழுது தான் தெரியும்.
முருகதாஸ் இந்த உண்மையை அழகாக சொல்லியதற்கு நன்றிகள்

அனால் அவர் இதை உண்மையென்பதை கூறுவதற்கு பல சான்றுகள் தருகிறார். ஆனால் சீன நம்மீது biowar தொடங்குவதாக சொல்கிறார் இதன் உண்மைத்தன்மை சொல்லப்படவில்லை ஏனென்றல் சீன தேசம் மீது இந்த திரைப்படம் பார்த்தவர்களுக்கு மரியாதையே போய்விட்டது.

இப்படி நினைக்க வாய்ப்பில்லை என்பவருக்கு ஓன்று சொல்கிறேன். தமிழ் ரசிகர்கள் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். தியேட்டர் இல் நான் கண்ட ஒரு காட்சி சில இடங்களில் தமிழரை புகழ்வது போல் வசனங்கள் வரும் அப்பொழுது ரசிகர்கள் தியேட்டர் இல் தமிழனடா என்று கத்தினார்கள் சூர்யா வசனம் பேசினால்தான் இவர்களுக்கு தான் தமிழன் என்ற உணர்வே வரும் போலும்.

நான் சீனர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன் அவர்கள் இன்றும் போதிதர்மனை தமிழன் என்றே கூறுகிறார்கள்.

நமது வீரத்தை பறைசாற்ற இப்படி சீனாவின் biowar என்று கற்பனை பழிசுமத்தி இருப்பது சரியானதன்று ஏனென்றால் நாம் ஒரு உண்மை கதையை கையில் எடுத்திருக்கிறோம் என்பதை முருகதாஸ் உணர்ந்திருக்க வேண்டும்.
இதற்க்கு மிக உதாரணம் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் சிவாஜியின் நடிப்பால் ஒரு வரலாறே பூசி மொளுகப்பாட்டது உண்மை.
இப்படி சினிமாகாரர் கள் தங்கள் வியாபாரத்திற்காக என்ன சொல்வது.

முருகதாஸ் இயக்கத்தில் தேரவேண்டும் என்பதற்கு நிறைய காட்சிகள் உண்டு இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் மட்டும் நன்றாக நடித்திருப்பார்கள் துணை நடிகர்கள் சரிவர செய்திருக்க மாட்டார்கள் சும்மா எதோ அந்த காட்சியின் நிற்பது போல் இருப்பார்கள் . உதாரணம் சூர்யாவை அவரது உறவினர்கள் சந்திக்க வரும் காட்சி. பிறகு அந்த சேசிங் காட்சி சூர்யாவை அனைவரையும் ஹிப்னோடிசம் மூலம் வில்லன் அடிக்க வைப்பது. அந்த காட்சி தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு காட்டவேண்டும் என்று முருகதாஸ் முயன்ற காட்சி ஆனால் அது தமிழ் சினிமா என்பதற்கு அதுவே மிக சிறந்த உதாரணம். கிராபிக்ஸ் மிகவும் சுதப்பல் அது ஹ்ய்ப்நோடிசம் என்ற கலையை மக்கள் தவறாக உணருவதற்கு மிகசிறந்த உதாரணம் .
அந்த காட்சி ஒரு போர்க்களம் போல் இருக்கும் ஆனால் மக்கள் அனைவரும் சிக்னலுக்காக வெயிட் பண்ணிகொண்டிருப்பார்கள் . தூரத்தில் வரும் லாரி டிரவரை ஹ்ய்ப்நோடிசம் செய்வது.

அந்த காட்சியை பார்த்தால் தெரியும் அதையும் (ஹ்ய்ப்நோடிசம்)கற்பனையாகவே முருகதாஸ் காண்பித்து விட்டார்.

ஹ்ய்ப்நோடிசம் பற்றி எஸ். எ.சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு விஜயகாந்த் திரைப்படத்தில் ஏற்கனவே தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட ஓன்று தான்.

தமிழ் என்று சொல்லி தமிழர்களை நிறையபேர் ஏமாற்றுகிறார்கள் நீங்களும் அந்த லிஸ்டில் சேர்ந்து விடாதீர்கள் முருகதாஸ்.
ஏனென்றல் தமிழ் வாழ்க என்று தமிழ்நாட்டில் போர்டு வைப்பது பெருமையா தமிழே அறியாத ஒரு மேடையில் தமிழ் என்ற மொழி இருக்கிறது என்று தெரியாத பலர் அமர்திருக்கும் அரங்கில் நாம் பேச கூச்சப்படும் நமது தாய்மொழியை "எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறினானே" இரண்டு ஆஸ்கார் விருதுகளை கையில் வைத்துக்கொண்டு அது பெருமையா .

முருகதாஸ் தமிழர்கள் பலஇடங்களில் அடிக்கப்படுகிறார்கள் என்று சான்று தருகிறார் யார் தமிழம் கைவைத்தாலும் எந்தத்தமிழனும் சும்மா இருக்க மாட்டோம் என்பதனை நானும் கூரிக்க்கொல்கிறேன் .

ஆனால் உலகில் மிகப்பெரிய குற்றவாளி யார் தெரியுமா பிறர் குற்றத்தை மட்டுமே சொல்லி தன் குற்றத்தை உணராதவன் தமிழகத்திலேயே தமினனுக்கு மரியாதையை இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும் .

ஆனால் இந்த திரைப்படத்தை தைரியமாக எடுத்த முருகடசுக்கு எனது கோடி கோடி நன்றிகள் முருகதாஸ் தாவு செய்து அவசமாக எந்த திரைப்படத்தையும் எடுக்காதீர்கள் நேர்த்தியாக எடுக்க எனது வாழ்த்துக்கள் முருகடசுக்கு
ஆனால் தமிழ் படத்திற்க்கு எந்த படமும் இணை இல்ல என்பதற்கு சூர்யா சுருதி நடிப்பு
நான் குறை கூற வீண்டும் என்பதற்காக இதை கூறவில்லை நம்மை மற்றவர் குறை கூறிவிட கூடாது என்பதற்காக சொல்கிறேன்
நன்றிகளுடன்





-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக