புதிய பதிவுகள்
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:08 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:34 pm

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Yesterday at 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:50 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Yesterday at 2:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:16 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Yesterday at 2:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 11:05 am

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 9:52 am

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by ayyasamy ram Yesterday at 9:27 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Yesterday at 8:58 am

» கருத்துப்படம்28/11/2023
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Mon Nov 27, 2023 6:43 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm

» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 6:21 pm

» மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்!
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:42 pm

» கார்த்திகை தீபம் –
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:36 pm

» “காதுள்ளோர் கேட்கக் கடவர்”
by ayyasamy ram Sat Nov 25, 2023 5:06 pm

» எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே!
by ayyasamy ram Sat Nov 25, 2023 4:45 pm

» கார்த்திகை பௌர்ணமியில் கந்தனையும் வழிபட வேண்டும்... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Sat Nov 25, 2023 2:15 pm

» **​கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் **
by ayyasamy ram Sat Nov 25, 2023 1:55 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by ஆனந்திபழனியப்பன் Fri Nov 24, 2023 11:39 pm

» படித்தவுடன் சிரிக்கவும்..!
by ayyasamy ram Fri Nov 24, 2023 10:53 pm

» இல்லுமினாட்டி புத்தகம்
by லோகேஸ்வரன் Fri Nov 24, 2023 10:33 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Nov 24, 2023 6:52 pm

» கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
by ayyasamy ram Thu Nov 23, 2023 7:53 pm

» டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:58 pm

» 'ஏசி' க்கு விடைகொடுங்கள்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:57 pm

» 15 வருடங்களை நிறைவு செய்த வாரணம் ஆயிரம் படம்... பாடல்கள் ஒரு லிஸ்ட்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:51 pm

» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Wed Nov 22, 2023 11:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Poll_c10 
34 Posts - 47%
ayyasamy ram

17 Posts - 24%
T.N.Balasubramanian

8 Posts - 11%
Nithi s

3 Posts - 4%
heezulia

eraeravi

2 Posts - 3%
mohamed nizamudeen

Saravananj

1 Post - 1%
ManiThani

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

438 Posts - 50%

181 Posts - 21%

95 Posts - 11%

44 Posts - 5%
Anthony raj

40 Posts - 5%

29 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Poll_c10 
14 Posts - 2%

11 Posts - 1%
Malasree

9 Posts - 1%
i6appar

8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 08, 2011 12:47 pm

First topic message reminder :

தலைவர் ராஜாவின் முயற்சியில், ஆதிராவின் தலைமையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 விரைவில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள், பரிசு விபரங்கள், இறுதித் தேதி ஆகிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கவிதைப் போட்டி 5 -ன் நடுவர்களாக நம் தளம் சாராத மூவரை ஆதிரா தேர்வு செய்துள்ளார்கள். அந்த மூவரின் விபரம்:

1..எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்
எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஃபில், பிஎச்.டி.,பி.எட்.
பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி,
சென்னை

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Mugilai

2. திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,
எம்.ஏ., எம்.ஃபில்,. பிஎச்.டி., பட்டயம். சைவ சித்தாந்தம்.
மேலாளர், ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Aru-photo_1_page1

3. பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார்,
எம். ஏ., எம். ஃபில், பிஎச்.டி.
விரிவுரையாளர், தமிழ்த்துறை
தாகூர் கலைக் கல்லூரி,
புதுச்சேரி.

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 KK_photo
கவிதைப் போட்டி மாபெரும் வெற்றிபெற நிர்வாகக் குழுவினர் தங்களின் முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கவிதைப் போட்டி 5-ன் தலைவராக நம் தலைமை நடத்துனர் ஆதிரா செயல்படுவார்கள்.

கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.

தமிழ்

1. சீறுகின்றாள் செந்தமிழ்த்தாய்
2. இனிய தமிழ் இனி

ஈழம்

3. ஈழம் பாடாத இதயம் /ஈழம் பாடாதோன் ஏன்?
4. ஈழமா இருளும்?

அரசியல்

5. அசையாதா அரசியல் தேர்?
6. விடியலைத் தேடும் விடிவெள்ளி

பொது

7. புதுப்புரட்சி எது?
8. தூரத்து உறவுகள்
9. இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

பெண்ணியம்

10. பெண்ணே எழு நீ இடியாக
11. நடக்க முடியாத நதிகள்

காதல்

12. கடைக்கண் திறக்காதா காதல்?
13. இந்தக் காதல் எது வரை?

முதியோர் நலம்

14. வேரை மறந்த விழுதுகள்
15. பழுது படாத பாசம்

இயற்கை

16. நிலமகள் நோதல் இன்றி.....
17. வீசுதடா விஷக்காற்று

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்

கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012

கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com

மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்

போட்டிக்கான விதிமுறைகள்:

1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.

2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.

3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.

4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.

6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.

7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Wed Dec 07, 2011 10:37 am

sushruva wrote:நண்பரே வணக்கம்! எமக்கு இத்தளம் புதியது எனவே எனக்கு சில விவரங்களை தங்களால் தர இயலுமா?
வணக்கம் வங்க sushruva , என்ன விபரம் வேண்டும் கேளுங்கள் அனைவரும் உதவுவார்கள் ,முதலில் இங்கு சென்று உங்களை அறிமுகபடுத்தி கொள்ளுங்கள் https://www.eegarai.net/f1-forum ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 07, 2011 12:19 pm

மு.வித்யாசன் wrote: புள்ளி பூமியாகும், பூமி புள்ளியாகும் இது மனிதனின் நினைவுகளின் ரகசிய சக்தி ஆகும். இந்தியா எனும் நாடு உலகையே திரும்பி பார்க்க வைப்பதற்கான காரணம் என்ன ?

ரசனையின் ஆழம்தான்.

இதற்கு எடுத்துகாட்டாக எக்கசக்க சான்றுகள் நம்மிடம் உள்ளது.
சில...
பழமையின் திறமையை உருவம் கொண்டு பறைசாற்றும் மாமல்லபுரம், காதலை இதைவிட வடிக்க முடியாத அளவிற்கு இன்றும் யமுனை நதிக்கரையில் தாகம் தீராது காதலை பருகிக் கொண்டிருக்கும் தாஜ்மஹால்.... இலக்கியத்தை இன்றும் இதயத்தில் இறுத்தி கட்டும் சிலப்பதிகாரம், மணிமேகலை. சீவகசிந்தாமணி இன்னும் பல, இரு வரியில் உலகை ஆளும் திருக்குள், புதியதோர் உலகம் செய்த மகா கவிச்சிங்கம் பாரதி இப்படி எத்தனையோ உண்டு அதை அனைவரும் அறிந்ததே.

இப்படி முந்தைய காலத்தில் இசை, நாடகம், இலக்கியம், ஓவியம், சிற்பம் என எல்லாவிதமான கலைஞர்களும் வழிந்தோடிய பூமி எதுவெனில் அது நமது இந்தியாவே. இப்போது கூட 7ம் அறிவு எனும் திரைபடத்தில் கூட சைனாவின் சண்டை கலையை கற்பித்தது ஒரு இந்தியன் என்பது இத்தனை வருடங்களுக்கு பிறகு நமக்கு தெரிந்ததுள்ளதும் இதற்கு சான்றே. ஆனால், காலம் மாறிவிட்டது. கலைகளுக்கும், கற்பனைகளுக்கும் தகுந்த இடங்களும், அதற்கான நேரங்களும் இல்லாமல் போய்விட்டது.

இருப்பதை கொடுப்பது என்பது மாறி, இல்லாதவனிடமும் தட்டி பறிப்பது என்ற காலநிலைக்குள் நாம் கைகட்டிக் கொண்டு நமது கரையை தேடிக் கொண்டிருக்கின்றோம்.

தூரங்கள் துயரமானாலும் ரசனையும், கற்பனையும் ஆங்காங்கே ஓடிக்கொண்டு சிறு வீடு கட்டிக் கொண்டிக்கிறது.

இன்றை வேகமான வாழ்க்கையில், இணைய தளங்கள் எண்ணற்று இருந்தாலும், ஈகரை எனும் இந்த தளம் அதன் பெயருக்கு ஏற்றார் போல் செயல்பட்டு வருகிறது. சிவா அண்ணா அவர்களின் விதை இன்று ஆலமரமாய் விஸ்தரித்து விழுதிட்டு பழுதின்றி கற்பனை பறவைகளுக்கு பழங்களும், பரிசுகளையும் அள்ளித் தருகின்றது.

ஈகரையின் 5வது போட்டி, வெற்றிக்கு அனைவரையும் அழைத்தபடி, பரிசுகளும் அறிவித்தபடி, நாம் முன்னேற முன்னேற ஏறு ஏறு என்று தருகிறது ஆயிரம் படி ...

இந்த கவிதை போட்டியில் பங்கு பெறும் அனைத்து கவிஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நானும் பங்கு கொள்ளவுள்ளேன் என்பது எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி, சென்ற முறை வென்றவர்களும், இம்முறை வென்று பரிசினை அள்ளவுள்ளவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.....

தொடரட்டும் ஈகரை பரிசுகள்.... படரட்டும் பார் எங்கும் இந்த இணைதளத்தின் சேவைகள். வாழ்த்துகள் மீண்டும் பங்கு பெறும் அனைத்து கற்பனை சிறகுகளுக்கும்.

நன்றி வித்யா! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 10, 2011 5:58 pm

மு.வித்யாசன் wrote: புள்ளி பூமியாகும், பூமி புள்ளியாகும் இது மனிதனின் நினைவுகளின் ரகசிய சக்தி ஆகும். இந்தியா எனும் நாடு உலகையே திரும்பி பார்க்க வைப்பதற்கான காரணம் என்ன ?

ரசனையின் ஆழம்தான்.

இதற்கு எடுத்துகாட்டாக எக்கசக்க சான்றுகள் நம்மிடம் உள்ளது.
சில...
பழமையின் திறமையை உருவம் கொண்டு பறைசாற்றும் மாமல்லபுரம், காதலை இதைவிட வடிக்க முடியாத அளவிற்கு இன்றும் யமுனை நதிக்கரையில் தாகம் தீராது காதலை பருகிக் கொண்டிருக்கும் தாஜ்மஹால்.... இலக்கியத்தை இன்றும் இதயத்தில் இறுத்தி கட்டும் சிலப்பதிகாரம், மணிமேகலை. சீவகசிந்தாமணி இன்னும் பல, இரு வரியில் உலகை ஆளும் திருக்குள், புதியதோர் உலகம் செய்த மகா கவிச்சிங்கம் பாரதி இப்படி எத்தனையோ உண்டு அதை அனைவரும் அறிந்ததே.

இப்படி முந்தைய காலத்தில் இசை, நாடகம், இலக்கியம், ஓவியம், சிற்பம் என எல்லாவிதமான கலைஞர்களும் வழிந்தோடிய பூமி எதுவெனில் அது நமது இந்தியாவே. இப்போது கூட 7ம் அறிவு எனும் திரைபடத்தில் கூட சைனாவின் சண்டை கலையை கற்பித்தது ஒரு இந்தியன் என்பது இத்தனை வருடங்களுக்கு பிறகு நமக்கு தெரிந்ததுள்ளதும் இதற்கு சான்றே. ஆனால், காலம் மாறிவிட்டது. கலைகளுக்கும், கற்பனைகளுக்கும் தகுந்த இடங்களும், அதற்கான நேரங்களும் இல்லாமல் போய்விட்டது.

இருப்பதை கொடுப்பது என்பது மாறி, இல்லாதவனிடமும் தட்டி பறிப்பது என்ற காலநிலைக்குள் நாம் கைகட்டிக் கொண்டு நமது கரையை தேடிக் கொண்டிருக்கின்றோம்.

தூரங்கள் துயரமானாலும் ரசனையும், கற்பனையும் ஆங்காங்கே ஓடிக்கொண்டு சிறு வீடு கட்டிக் கொண்டிக்கிறது.

இன்றை வேகமான வாழ்க்கையில், இணைய தளங்கள் எண்ணற்று இருந்தாலும், ஈகரை எனும் இந்த தளம் அதன் பெயருக்கு ஏற்றார் போல் செயல்பட்டு வருகிறது. சிவா அண்ணா அவர்களின் விதை இன்று ஆலமரமாய் விஸ்தரித்து விழுதிட்டு பழுதின்றி கற்பனை பறவைகளுக்கு பழங்களும், பரிசுகளையும் அள்ளித் தருகின்றது.

ஈகரையின் 5வது போட்டி, வெற்றிக்கு அனைவரையும் அழைத்தபடி, பரிசுகளும் அறிவித்தபடி, நாம் முன்னேற முன்னேற ஏறு ஏறு என்று தருகிறது ஆயிரம் படி ...

இந்த கவிதை போட்டியில் பங்கு பெறும் அனைத்து கவிஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நானும் பங்கு கொள்ளவுள்ளேன் என்பது எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி, சென்ற முறை வென்றவர்களும், இம்முறை வென்று பரிசினை அள்ளவுள்ளவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.....

தொடரட்டும் ஈகரை பரிசுகள்.... படரட்டும் பார் எங்கும் இந்த இணைதளத்தின் சேவைகள். வாழ்த்துகள் மீண்டும் பங்கு பெறும் அனைத்து கற்பனை சிறகுகளுக்கும்.
அழகான கவிதையாக இந்தப் பதிவு. இது ஒத்திகையா? இதற்கே பரிசு தந்து விடலாம் போல இருக்கிறதே வித்யா. என்ன செய்ய என்னிடம் அந்தப் பொறுப்பு இல்லையே. சோகம் ந்ன்றி வித்யா

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Tஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Hஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Iஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Rஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 10, 2011 6:07 pm

இன்னும் இருபது நாள்களே எஞ்சியுள்ளன கவிஞர்களே. எல்லோரும் அனுப்பி விட்டீர்களா? இன்னும் இல்லையா?
விரைவாக கவிதைகளை அனுப்பி ப்ரிசினை வெல்லுங்கள்! அன்பு மலர்
வாழ்த்துகள்..

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Tஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Hஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Iஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Rஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 12, 2011 11:01 pm

Aathira wrote:இன்னும் இருபது நாள்களே எஞ்சியுள்ளன கவிஞர்களே. எல்லோரும் அனுப்பி விட்டீர்களா? இன்னும் இல்லையா?
விரைவாக கவிதைகளை அனுப்பி ப்ரிசினை வெல்லுங்கள்! அன்பு மலர்
வாழ்த்துகள்..

நீங்க எழுதி கொடுங்க நான் பரிசு வாங்கிக்கறேன் டீல் ஓகே வா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Tue Dec 13, 2011 10:56 am

Aathira wrote:இன்னும் இருபது நாள்களே எஞ்சியுள்ளன கவிஞர்களே. எல்லோரும் அனுப்பி விட்டீர்களா? இன்னும் இல்லையா?
விரைவாக கவிதைகளை அனுப்பி ப்ரிசினை வெல்லுங்கள்! அன்பு மலர்
வாழ்த்துகள்..

மா . காளிராஜ்
மா . காளிராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 08/10/2011

Postமா . காளிராஜ் Wed Dec 14, 2011 7:21 pm

போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Dec 19, 2011 9:23 pm

இன்னும் பத்து நாள்களே எஞ்சியுள்ளன கவிஞர்களே. எல்லோரும் அனுப்பி விட்டீர்களா? இன்னும் இல்லையா?
விரைவாக கவிதைகளை அனுப்பி ப்ரிசினை வெல்லுங்கள்!
வாழ்த்துகள்..

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Tஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Hஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Iஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Rஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Dec 20, 2011 3:18 pm

இந்தியா வந்ததிலிருந்து சொந்தங்களை பார்க்கவே நேரம்போதலை.கவிதைப்போட்டி அறிவிப்பு வந்தததிலிருந்து எழுதனும் எழுதனும் என்று அதுவும் கடைசி நேரத்தில் ஏதோ கவிதைகளுன்னு நினைத்து கிறுக்கிக்கொண்டிருக்கிறேன். இதோ இன்னும் சற்று நேரத்தில் அனுப்பிவைக்கிறேன்.
பரிசுகிடைக்கிறதோ இல்லையோ நாமளும் எழுதினோம் என்ற திருப்திக்காக..

கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Dec 20, 2011 3:40 pm

அப்பாடா ஒருவழியா அனுப்பிட்டேன். ஏதோ என்னால முடிஞ்சது..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக