புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 5:09 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by Anthony raj Yesterday at 11:53 pm

» கவிதை - பொறுமை
by Anthony raj Yesterday at 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Yesterday at 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Yesterday at 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:29 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 3:24 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm

» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
46 Posts - 37%
ayyasamy ram
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
28 Posts - 22%
krishnaamma
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
15 Posts - 12%
T.N.Balasubramanian
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
15 Posts - 12%
Anthony raj
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Rathinavelu
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
3 Posts - 2%
heezulia
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
3 Posts - 2%
fathimaafsa1231@gmail.com
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Nithi s
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
450 Posts - 49%
ayyasamy ram
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
192 Posts - 21%
T.N.Balasubramanian
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
102 Posts - 11%
Anthony raj
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
45 Posts - 5%
heezulia
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
44 Posts - 5%
mohamed nizamudeen
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
30 Posts - 3%
krishnaamma
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
15 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
15 Posts - 2%
prajai
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
11 Posts - 1%
Malasree
வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_m10வேலையில்லாதவனின் டையரி - Page 2 Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலையில்லாதவனின் டையரி

Page 2 of 2 Previous  1, 2

செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Wed Nov 09, 2011 4:13 pm

First topic message reminder :

பெயர் : வேலையில்லாதவன்
பிறந்த தேதி : கல்யாணம் முடிஞ்சிருந்தா இரண்டு பிள்ளைகள் இருக்கும்
முகவரி : வெட்டி ஆபிஸர்'னா எவனாயிருந்தாலும் கரெக்டா சொல்லிடுவான்
சாதி : சொன்னா மட்டும் வேலை கிடச்சுருமாக்கும்
படிப்பு : படிச்சு வாங்கின பட்டம் - 'எம் ஏ'

கிடச்ச பட்டம் - வீட்ல 'தண்டச்சோறு'
கடைக்கு போனா 'கடங்காரன்'
ஊர்ல 'தறுதல'
ப்ரெண்ட்ஸ்குள்ள 'வெட்டிஆபிசர்'
மாமா பொண்ணுகிட்ட 'ஊர் சுத்தி'
எக்ஸ்ட்ரா குவாலிபிகேஷன்: நிறைய அறிவு இருக்கு(அது யாருக்கும் வேண்டாமாம்)
பொழுதுபோக்கு : எல்லா கப்பல் வியாபாரிக்கும்(கம்பெனிக்கும்) விண்ணப்பம் அனுப்புவது, காலையில டீக்கடைக்கு போனா அம்புட்டு பேப்பரையும் ஒருத்தரையும் படிக்கவிடாம படிக்கிறது, ரோட்ல போற பொண்ணுங்ககிட்ட சந்தோசமா திட்டு வாங்கிறது.
எதிர்பார்ப்பு : காலில்லாத ஒருத்தன் கால்பந்தாட்டத்த பார்க்கிற மாதிரி தபால்காரன எதிர்பார்ப்பது.
எதிர்கால லட்சியம் : வேலை கொடுக்கிறவனுக்கு கோவில் கட்டணும்.
எப்படியாவது ஒரு வேலையில சேர்ந்து நல்லதா ஒரு சட்டை எடுக்கணும்.எம்பிளாய்மெண்ட் ஆபிஸை ஹோட்டலா மாத்தனும் ( ஒரு 10 பேருக்காவது வேலை கிடைக்கும்)
பொறாமை : ஹோட்டல கிளீன் பண்ணும் சின்னப்பையன் கூட நிறைய சம்பாதிப்பது.
பிடித்த சினிமா : வேலைக்காரன்.
பிடித்த நடிகர்கள் : ஹீரோவுடன் சுத்தும் நண்பர்கள் குரூப்(அவங்கதான் எப்பவும் வேலையில்லாம இருப்பாங்க)
பிடித்த இடம் : டீக்கடை, ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கும் கட்டைச்சுவர்( அத வளரவிடாம மெயிண்டெயின் பண்றோம்)

பிடித்த நண்பர்கள் : என்னைப்போல் ஒருவன்( நிறைய இருக்காய்ங்க)
எரிச்சலான வார்த்தை : 'இன்னுமா வேலை கிடைக்கல'
பிடிக்காத விசயம் : 'வேலை காலி இல்லை' விளம்பர போர்டு.
ஆறுதலான விசயம் : என்னவிட நிறைய படிச்சுட்டு சும்மா சுத்துறவங்கள பார்க்கும் போது.
மேற்கண்ட விபரங்கள் அனைத்தும் உண்மை எனவும், இதை எங்க வேணுமுன்னாலும் சத்தியம் செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Nov 09, 2011 8:12 pm

சும்மா இருக்கிறதே வேலைதாங்க. அப்படி இருக்கிறப்போ இப்படி போட்ட எப்படி..! சிரி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 10, 2011 12:21 am

நல்ல பொழுது போக்குகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வேலையில்லாதவனின் டையரி - Page 2 Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 10, 2011 8:03 am

என்ன தைரியம், யாரு என் டைரிய இங்கே பதிவு செய்தது? எனக்கு வேல வெட்டி இல்லேதான் அதுக்கு போய் இப்படியா? சிவா சார் கிட்ட ஒரு வேல கேட்டிருக்கேன், கிடைச்சதும் இருங்க பாத்துக்கிறேன்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 10, 2011 9:08 am

வேலையில்லாதவனின் டையரி - Page 2 67637 வேலையில்லாதவனின் டையரி - Page 2 67637

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
வேலையில்லாதவனின் டையரி - Page 2 1357389வேலையில்லாதவனின் டையரி - Page 2 59010615வேலையில்லாதவனின் டையரி - Page 2 Images3ijfவேலையில்லாதவனின் டையரி - Page 2 Images4px
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 10, 2011 10:10 am

கேசவன் சார், எனக்காக நீங்க ஏன் கண்ணீர் வடிக்கிறீங்க. கண்ண தெடச்சிகிங்க.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 10, 2011 10:17 am

மாணிக்கம் நடேசன் wrote:என்ன தைரியம், யாரு என் டைரிய இங்கே பதிவு செய்தது? எனக்கு வேல வெட்டி இல்லேதான் அதுக்கு போய் இப்படியா? சிவா சார் கிட்ட ஒரு வேல கேட்டிருக்கேன், கிடைச்சதும் இருங்க பாத்துக்கிறேன்.
வேலையில்லாதவனின் டையரி - Page 2 403484 வேலையில்லாதவனின் டையரி - Page 2 168300 வேலையில்லாதவனின் டையரி - Page 2 403484 வேலையில்லாதவனின் டையரி - Page 2 168300

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 10, 2011 10:27 am

நல்ல பதிவு இப்படி பதிந்துகொண்டே இருந்தால் வேலை எப்படி கிடைக்கும் .
போய் வேலை தேடுங்க ok

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Nov 10, 2011 1:30 pm

மாணிக்கம் நடேசன் wrote:என்ன தைரியம், யாரு என் டைரிய இங்கே பதிவு செய்தது? எனக்கு வேல வெட்டி இல்லேதான் அதுக்கு போய் இப்படியா? சிவா சார் கிட்ட ஒரு வேல கேட்டிருக்கேன், கிடைச்சதும் இருங்க பாத்துக்கிறேன்.

நீங்களும் நானும் ஒரே இனம் அய்யா !

வேலையில்லாதவனின் டையரி - Page 2 Thank-you015

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக