புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:28 am

» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Today at 1:25 am

» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Today at 1:02 am

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:33 am

» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Yesterday at 11:50 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 11:31 pm

» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Yesterday at 11:20 pm

» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Yesterday at 11:07 pm

» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Yesterday at 10:23 pm

» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Yesterday at 10:00 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:28 pm

» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 7:06 pm

» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Yesterday at 5:27 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» இதுதான் மலேசியாவாம் -
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Yesterday at 4:16 pm

» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Yesterday at 11:55 am

» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Yesterday at 9:13 am

» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Sat Mar 25, 2023 10:32 pm

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 8:33 pm

» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:36 pm

» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm

» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm

» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_c10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_m10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_c10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_m10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_c10 
513 Posts - 66%
T.N.Balasubramanian
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_c10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_m10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_c10 
125 Posts - 16%
Dr.S.Soundarapandian
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_c10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_m10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_c10 
72 Posts - 9%
mohamed nizamudeen
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_c10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_m10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_c10 
31 Posts - 4%
Dhivya Jegan
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_c10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_m10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_c10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_m10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
eraeravi

5 Posts - 1%
ஜாஹீதாபானு

4 Posts - 1%
THIAGARAJAN RV

Kannasme

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Thu Nov 10, 2011 2:39 pm

First topic message reminder :

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்

இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக ஈகரை கவிதைப் போட்டி-5

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்

கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012

கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com

மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்

போட்டிக்கான விதிமுறைகள்:

1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.

2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.

3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.

4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.

6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.

7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Tue Dec 27, 2011 1:12 pm

கவிதைகள் எழுத்தாக எழுதும்போது என்ன பாண்ட் பயன்படுத்த வேண்டும்...?

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Tue Dec 27, 2011 1:15 pm

கவிதைகள் எழுத்தாக அனுப்பும்போது என்ன பாண்ட் பயன்படுத்த வேண்டும்..?

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Tue Dec 27, 2011 1:18 pm

கவிதைகள் எழுத்தாக எழுதும்போது இங்கேயே இணையம் வழியாகவே எழ்த வேண்டுமா...? அல்லது எதேனும் பாண்ட் மூலமாக எழுதலாமா...?

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Dec 27, 2011 1:24 pm

RAVI KUMAR wrote:கவிதைகள் எழுத்தாக எழுதும்போது இங்கேயே இணையம் வழியாகவே எழ்த வேண்டுமா...? அல்லது எதேனும் பாண்ட் மூலமாக எழுதலாமா...?

எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், நீங்க மெயிலில் அனுப்பும்போது தமிழில் இருந்தா போதும். புன்னகை

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Aகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Sகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Hகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Rகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Aகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Fகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Blank
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Tue Dec 27, 2011 1:25 pm

உங்களுடைய கவிதைகளை எந்த தமிழ் எழுத்துருக்களை உபயோகித்தும் எழுதலாம் (ஆயினும் யுனிகோட் முறையில் எழுதி அனுப்பினால் எளிதாக இருக்கும்)
இன்னும் 3 நாட்களே உள்ளதால் விரைவாக உங்களின் கவிதைகளை poemcontest5@eegarai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் விபரங்களுக்கு இந்த திரியை பார்க்கவும் https://www.eegarai.net/t74151-5-30000

போட்டியில் வெற்றிபெற ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Tue Dec 27, 2011 1:30 pm

மிக்க நன்றி தோழரே....

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Tue Dec 27, 2011 1:36 pm

மீண்டும் தொந்தரவுக்கு மன்னிக்கவும் தோழரே ...
நான் மின்னஞ்சலில் எழுதும் பொது ஆங்கிலத்திலேயே தெரிகிறது... நான் என்ன செய்ய வேண்டும்...

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Dec 27, 2011 1:39 pm

RAVI KUMAR wrote:மீண்டும் தொந்தரவுக்கு மன்னிக்கவும் தோழரே ...
நான் மின்னஞ்சலில் எழுதும் பொது ஆங்கிலத்திலேயே தெரிகிறது... நான் என்ன செய்ய வேண்டும்...

வேறு எங்கேனும் (அல்லது ஈகரையிலேயே ) யுனிகோட் எழுதி மூலம் தமிழில் எழுதி மின்னஞ்சலில் காப்பி செய்து விடுங்கள்.. புன்னகை

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Aகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Sகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Hகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Rகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Aகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Fகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 3 Blank
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Tue Dec 27, 2011 1:45 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
RAVI KUMAR wrote:மீண்டும் தொந்தரவுக்கு மன்னிக்கவும் தோழரே ... நான் மின்னஞ்சலில் எழுதும் பொது ஆங்கிலத்திலேயே தெரிகிறது... நான் என்ன செய்ய வேண்டும்...
வேறு எங்கேனும் (அல்லது ஈகரையிலேயே ) யுனிகோட் எழுதி மூலம் தமிழில் எழுதி மின்னஞ்சலில் காப்பி செய்து விடுங்கள்.. புன்னகை
இப்படியும் செய்யலாம் , கவிதை முழுவதையும் இங்கு டைப் செய்து பிறகு காப்பி செய்து மின்னஞ்சலில் அனுப்பிடுங்க

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Tue Dec 27, 2011 3:40 pm

நன்றி தோழரே...

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக