புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_m10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10 
78 Posts - 49%
heezulia
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_m10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_m10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_m10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10 
6 Posts - 4%
prajai
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_m10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_m10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_m10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_m10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10 
120 Posts - 53%
heezulia
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_m10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_m10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_m10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10 
8 Posts - 4%
prajai
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_m10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_m10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_m10மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Nov 14, 2011 6:22 pm

மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ? – ராணி












மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Saravana-stores-ranganathan-street

எவ்வளவு தான் பொருள்களின் விலை ஏறினாலும், மக்களின்
வாழ்க்கைத்தரமும் கூடவே ஏறிக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகத்
திகழ்ந்தஇடம் தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவும், உஸ்மான் சாலையும்.

இரவுபத்து மணி என்றாலும் கூட மக்கள் நடமாட்டம்
குறையாமல், மின் விளக்குகளால்மினுக்கிக்கொண்டிருந்த் இடங்கள் இவை. தமிழ்
சினிமாவின்நகைச்சுவைக்காட்சிகளில் இடம்பெறும் அளவிற்குப் பிரபலமான
இடம்.அயல்நாட்டுப் பெண்கள் வரை வியந்து பார்த்த நம் சென்னையின் அங்காடித்தெரு.

மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Angadi260310_1

இதோ, இன்று மின் இணைப்பு,தண்ணீர் இணைப்பு என
அடிப்படை வசதிகள்மட்டுமல்லாமல், மக்களுடனான இணைப்பையும் துண்டித்து விட்டுத்
தவித்துக்கொண்டிருக்கின்றன.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம்(CMDA) மற்றும்
மாநகராட்சிக்
குழுவினர் இணைந்து, விதி மீறிக் கட்டிய கட்டிடங்கள் மீதான
நடவடிக்கையைத்துவக்கியதாலேயே இந்த நிலைக்கு இவ்விடங்கள்
தள்ளப்பட்டிருக்கின்றன.மொத்தமாக 25 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில்
ஒட்டுமொத்ததெருவே வெறிச்சோடி காணப்படுகிறது.

மாநகராட்சி விதிகளின்படி கட்டிடங்களுக்கிடையேயான
இடைவெளி, வாகனங்கள்நிறுத்துமிடம், முறையான அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள்
கட்டியதுபோன்றவற்றில் விதிமீறல்கள் இருந்ததால், 19 கட்டிடங்களுக்கு
சீல்வைக்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னைப்
பெருநகரவளர்ச்சிக் குழும (CMDA) விதிகளை மீறும் வகையில் உள்ளதால் 6கட்டிடங்களுக்கு
சீல் வைக்கப்பட்டதாக சி.எம்.டி.ஏ. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ்,ஷோபா ஸ்டோர்ஸ்,ஸ்ரீ
குமரன் தங்க மாளிகை,என்.எஸ். ராமநாதன் நகைக் கடை,உமர்கயாம் உணவகம்,ஸ்ரீதேவி தங்க
மாளிகை,டெக்ஸ்டைல் இந்தியா,காதிம்ஸ்,பாபு ஷூ மார்ட்,மீனாட்சி ரியல் எஸ்டேட்,சரவணா
இனிப்பகம்,அர்ச்சனா ஸ்வீட்ஸ்,சண்முகா ஸ்டோர்ஸ்,ரத்னா ஸ்டோர்ஸ்(2 கிளைகள்),

சாட் வணிக வளாகம்,தி சென்னை சில்க்ஸ்,கேசர் வேல்யூ
அலுவலகம்ஆகியவளாகங்களுக்கும்மற்றும்ஜெ.சுந்தரலிங்கம்,எஸ்.சீனிவாசன்,ராஜரத்தினம்,அழகு,முகமது
சித்திக்,சீனிவாசலு செட்டி ஆகியோரின் கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

விதி மீறிய கட்டிடங்களால் பொதுமக்களின்
பாதுகாப்புக்கு ஊறு ஏற்படுகிறது என்பதால் இந்தக் கட்டிடங்களுக்கு சீல்
வைக்கப்பட்டதாகஅறியப்படுகிறது.மேலும், தீ விபத்து போன்ற விபத்துக்கள்
ஏற்படும்போது,மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்பதும் அறிந்த
ஒன்றே.

இது பற்றி, மக்கள் என்ன சொல்கிறார்கள்
தெரியுமா?

பாமர மக்கள்,” அய்யோ, கடைய மூடிட்டாங்களே” எனப்
புலம்பிக்கொண்டிருக்க,
மற்றொரு சாரார்,” நல்ல வேளை மூடிட்டாங்க. போக்குவரத்து
நெரிசல்
குறைந்தது” எனப் பெருமூச்சு விடுகின்றனர்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க, ரங்கநாதன் தெருவில்
இயங்கிக்கொண்டிருந்தசரவணா ஸ்டோர்ஸில் மட்டும், ஒரு நிமிடத்திற்கு சராசரியாக ஆயிரம்
பேர் பொருள்கள் வாங்கிக்கொண்டும்,ஆயிரம் பேர் வெளியேறிக்கொண்டும்,
ஆயிரம்
பேராவது கடையினுள் நுழைந்துகொண்டும் இருந்தனர். அப்படியானால்,
அந்தத்
தெருவில் உள்ள மொத்த மக்களின் எண்ணிக்கை ஏழாயிரத்தைத் தாண்டும்.
இவ்வாறானநிலையில், தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால்,
விபத்தினால்ஏற்படும் உயிரிழப்புகளைக் காட்டிலும், நெரிசலின் மூலம் ஏற்படும்
உயிரிழப்புகள் அதிகமாக இருந்திருக்கும் என்பது நம் கருத்து.

மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  01THPOLICE_823867f

பொதுமக்களின் பாதுகாப்பு பற்றிய இந்த எண்ணம் இத்தனை
நாட்களாக அரசுக்குத்
தெரியாமல் போனதா அல்லது இந்த மக்கள் நல அரசு கண்டும்
காணாமல் இருந்ததா
என்பது அவர்களுக்கே வெளிச்சம். எப்படியோ, இப்போதாவது இந்த
எண்ணம்
உதயமானதே.

இவ்வளவிற்கும் அப்பால்,

” நான் இந்த மாசம்
சீட்டுக்கட்டிமுடிச்சுடுவேன்”,

“அப்பாடா, இந்த மாசம் தீபாவளி போனஸ் வரும்”,

“எங்க வீட்டுக்கு இப்போதான் மொத மாச சம்பளம்
அனுப்பப் போறேன்”,

” எங்க அக்கா குழந்தைக்கு இந்த மாசம் நகை
வாங்கணும்”,

” எங்க வீட்டு செலவுக்கு இந்த சம்பளமே பத்தல”

இப்படியான குரல்கள் ரங்கநாதன் தெருவில் ஒலிக்காமலா
இருந்திருக்கும் என எண்ணும்போது தான் கண்கள் குளமாகின்றன.

பொது மக்களுக்கு பாதுகாப்பளிக்க நினைக்கும் இந்த
அரசு, இவர்களின்
நிலையையும் கொஞ்சம் யோசித்தால் நன்றாகத்தானிருக்கும்.
கடைகளுக்கு
முன்னால் நின்றுகொண்டு,

“இன்றோ நாளையோ கடையைத்
திறந்துவிடுவார்கள்.
நமக்குப் பழையபடியே சம்பளம் கிடைக்கும்”

என நம்பிக்கொண்டிருக்கும் சகோதர,சகோதரிகளின்
வாழ்வில் இந்த அரசு ஒளியேற்றுமா?

ரங்கநாதன் தெரு, ராஜீவ்காந்தி சாலையிலுள்ள
கேளம்பாக்கத்தில் உருவாக்கப்படும் என்பது கூடுதல் செய்தி. இது எந்த அளவிற்கு உண்மை
என்பது நிறைவேறிய பின்னரே தெரிய வரும்.

கடவுள் நம்பிக்கையிருந்தால், வணங்கிக் கொள்ளுங்கள்,
ஊர் விட்டு ஊர் வந்து
பிழைப்புத் தேடிய இந்த சகோதர, சகோதரிகளின்
எதிர்காலத்திற்காகவும்.

பொழிவுடன்,
ராணி.


http://moonramkonam.com/2011/11/meendum-uruvaaguma-ranganathan-theru/



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 14, 2011 6:26 pm

மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது என்னவோ உண்மைதான்.
இந்த அச்சுறுத்தல் இந்த கடைகளைல் வேலை செய்தவர்களுக்கும்தானே.
இவர்கள் வேறு வேலை தேடலாம்,ஆனால் உயிர் போனால் வராதுதானே.
இப்பவாச்சும் இந்த அரசாங்கம் இதற்கான முயற்சிகள் எடுத்தது பாராட்ட வேண்டியது.யார் கண்டார் பணம் கை மாறியதும் இந்த அரசாங்கமும் இதை கிடப்பில் போடுமோ என்னமோ



மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Uமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Dமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Aமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Yமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Aமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Sமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Uமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Dமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Hமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 14, 2011 6:31 pm

உதயசுதா wrote:மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது என்னவோ உண்மைதான்.
இந்த அச்சுறுத்தல் இந்த கடைகளைல் வேலை செய்தவர்களுக்கும்தானே.
இவர்கள் வேறு வேலை தேடலாம்,ஆனால் உயிர் போனால் வராதுதானே.
இப்பவாச்சும் இந்த அரசாங்கம் இதற்கான முயற்சிகள் எடுத்தது பாராட்ட வேண்டியது. யார் கண்டார் பணம் கை மாறியதும் இந்த அரசாங்கமும் இதை கிடப்பில் போடுமோ என்னமோ

சரியாகக் கணித்துள்ளீர்கள் சுதா! இப்படியும் நடக்கலாம்!



மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 14, 2011 11:53 pm

மக்கள் தான் பாவம் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 15, 2011 8:46 am

தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால்,
விபத்தினால்ஏற்படும் உயிரிழப்புகளைக் காட்டிலும், நெரிசலின் மூலம் ஏற்படும்
உயிரிழப்புகள் அதிகமாக இருந்திருக்கும்
ஆம் யோசிக்கவேண்டிய விசியம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  1357389மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  59010615மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Images3ijfமீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?  Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக