புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_c10Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_m10Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_c10 
72 Posts - 53%
heezulia
Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_c10Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_m10Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_c10Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_m10Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_c10Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_m10Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_c10Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_m10Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_c10 
1 Post - 1%
rajuselvam

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_c10Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_m10Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு

Page 1 of 2 1, 2  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Nov 17, 2011 11:41 am

கோப்புகளை சுருக்கி பதிந்து காப்பதில் வெகு காலமாகப் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் மென்பொருள் விண்ஸிப். இதன் பதிப்பு 16 அண்மையில் வெளியாகியுள்ளது.
இந்த பதிப்பில் 64 பிட் இஞ்சின் பயன்படுத்தப்படுவதால் சுருக்கி விரிக்கும் பணி தற்போது அதிக வேகமாகவும், எளிதாகவும் மேற்கொள்ளப்படுகிறது.

பழைய சிறப்பு வசதிகள் தொடர்ந்து கிடைக்கின்றன. இமேஜ்கள் 25% சுருக்கப்படுகின்றன. பாதுகாப்பு தரும் வகையில் AES encryption மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தும் வசதி கிடைக்கிறது.

சுருக்கப்பட்ட கோப்பு பெரியதாக இருந்தால் மின்னஞ்சலில் அனுப்புவது இயலாது. இதற்கு புதியதாக Zip Send என்ற வசதி தரப்பட்டுள்ளது. You Send It இணைய தளத்தின் கூட்டுடன் 50 எம்.பி. சுருக்கப்பட்ட கோப்பு அனுப்பப்படுகிறது. நீங்கள் ஏற்கனவே Zip Send Pro பயனாளர் என்றால் இந்த அளவு 2 ஜிபி வரை அனுமதிக்கப்படுகிறது.

அடுத்த புதிய வசதி Zip Share. இதன் மூலம் ஸிப் செய்யப்பட்ட பைலை கிளவ்ட் கம்ப்யூட்டிங் வசதிக்கு அனுப்பி விட்டு, அதற்கான லிங்க் ஒன்றை பேஸ்புக் தளத்தில் நம் நண்பர்கள் டவுண்லோட் செய்திட வசதியாக அனுப்பலாம்.

எதிர்காலத்தில் பயன்படுத்தக் கூடிய வகையில் “Zip to Bluray” என்ற ஒரு வசதி கிடைக்கிறது. காத்து வைத்திட சுருக்கப்பட்ட தகவலினை 50 ஜிபி அளவில் ஒரு புளுரே டிஸ்க்கில் இதன் மூலம் பதிய முடியும். புளுரே டிஸ்க் பயன்பாடு பரவலாகக் கிடைக்கையில் இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மொத்தத்தில் ஏற்கனவே பல வசதிகளைக் கொண்டுள்ள விண்ஸிப் புரோகிராமில் கூடுதல் பயன்பாடு பல சேர்க்கப்பட்டுள்ளது.

தரவிறக்க சுட்டி

http://www.winzip.com/downwz.htm

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550 Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550 Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Nov 17, 2011 12:01 pm

சூப்பருங்க சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Jjji
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 17, 2011 12:06 pm

மிக்க நன்றி ஜேசுதாஸ் சார்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 17, 2011 1:04 pm

தரவிறக்கம் செய்து கொள்கிறேன்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 05, 2011 11:05 pm

மிகவும் நன்றி.

தரவிறக்கம் செய்து கொள்கிறேன். நன்றி

Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 05, 2011 11:44 pm

இன்ஸ்டால் செய்தம் வேலை செய்யவில்லையே நண்பரே

Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Dec 06, 2011 12:07 am

சார்லஸ் mc wrote:இன்ஸ்டால் செய்தம் வேலை செய்யவில்லையே நண்பரே

என்ன வேலை செய்யவில்லை?

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு Jjji
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 06, 2011 5:33 am

ஏற்கனவே, என்னிடம் வின்ஃஜிப் ஃபைல்கள் உள்ளது. அது திறக்க மாட்டேன் என்கிறதே. ஒருவேளை எனக்கு இன்னும் அதன் பயன்பாடு பூியவில்லை என கருதுகிறேன்.

வின்ஃஜிப் ஃபைல்கள் திறக்க , அல்லது சப்போா்ட் பண்ண என்ன செய்ய வேண்டும்?

Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Dec 06, 2011 12:18 pm

அதிகமாக உள்ள பைல் எண்ணிக்கையை குறைந்த எண்ணிக்கையாக மாற்றுவதற்கு உதவுவதே இந்த winzip

மேலும் தகவலுக்கு

http://www.winzip.com/aboutzip.htm

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550 Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550 Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 06, 2011 2:32 pm

விளக்கமளித்தற்கு மிகவும் நன்றி நண்பரே. அதன்உபயோகம் பற்றி இப்பொது அறிந்து கொண்டேன் நன்றி மகிழ்ச்சி

Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550Win Zip மென்பொருளின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக