புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:56
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 19:28
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 19:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:11
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 19:02
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:55
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:45
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:39
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 18:26
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:13
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:05
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 17:24
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 16:06
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 15:45
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 20:20
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 19:27
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 22:31
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 22:25
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 18:13
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 13:06
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 12:53
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:52
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 8:43
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 8:38
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 8:36
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 8:35
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 8:34
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri 7 Jun 2024 - 22:36
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 17:13
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 16:59
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 15:46
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 7:13
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 7:08
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:29
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 19:51

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருநெல்வேலி அல்வா டா ..................
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
திருநெல்வேலி அல்வா டா ..................
திருநெல்வேலி என்றதும் நம் நினைவுக்கு வருவது அல்வா .இங்கு பல வகையான அல்வா தயாரிக்க படுகிறது ,இங்கு உள்ள அணைத்து இனிபகம்களிலும் அல்வா கிடைக்கும்,
இருந்தாலும் இங்கு ஒரு சில கடைகளில் மட்டுமே தரமான சுவையான அல்வா கிடைக்கும்.
நெல்லைக்கு அல்வா என்று பேரு வாங்கி தந்த இருட்டு கடை அல்வா சர்வர்தேச அளவில் ஏற்றுமதி செய்யபடுகிறது .இது மட்டும் அல்ல சாந்தி ஸ்வீட்ஸ் ,திசையன்வில்லை மஸ்கட்
அல்வா போன்றவையும் ஏற்றுமதி செய்யபடுகிறது .
அப்படி என்ன இதற்கு சிறப்பு என்று வெகுளிதனமாய் கேக்கரிங்களா,
இருட்டு கடை அல்வா வாங்கி ஒரு மாசம் ஆனாலும் கெட்டுபோகாது, சுவையும் மாறாது .இதன் சுவைக்கு காரணம் தாமிரபரணி தண்ணீர் தான் என்று அதன் உரிமையாளர் உறுதி பட
கூறுகிறார்.
மேலும் இந்த இருட்டு கடை அல்வா விற்பனை நவீன மேலாண்மை களுக்கு உட்படாது ,பழைய சுண்ணாம்பு அடித்த சுவர் ,40watts பல்ப்,கடைக்கு ஷுட்டெர் கூட கிடையாது
பழைய மர பலகை தான் வரிசையாக வைத்து முடுவர்கள் ,கடை திறக்கும் நேரம் மாலை 5 டு 10 ,அல்வாவை தவிர வேறு எதுவும் கிடையாது ,வேறு கிளைகள் கிடையாது ,கடை
தான் பத்து மணி வரை ஆனாலும் 7 மணிக்குள் அல்வா விற்று திர்ருந்து விடும் .அட பெயர் பலகை கூட இல்லை நா நம்புவீங்களா .
இருட்டு கடை அல்வா நெல்லை டவுன்னில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரில் உள்ளது .
அல்வா சாப்பிட்டா வயற்றுபோக்கு சரியாகும் என்று நம்ப படுகிறது .
சரக்கு அடிக்கும் போது இருட்டுகடை அல்வா சாப்பிட்டால் போதை நன்றாக ஏறுவதாக டாஸ்மாக் தமிழன் கண்டுபிடித்து உள்ளான் .
இருட்டு கடை தவிர இன்னும் பல கடைகள் அல்வாவுக்கு பெயர் பெற்றது.
நெல்லை ஜங்ஷன் னில் உள்ள சாந்தி ஸ்வீட்ஸ்( சாந்தி யாருக்கு அல்வா குடுத்தான்னு கேக்கபடாது..)
(நெல்லையில் எங்கு பார்த்தாலும் சாந்தி ஸ்வீட்ஸ் உள்ளதால் விசாரித்து வாங்கவும் ) அதன் எதிரில் உள்ள லக்ஷ்மி வில்லாஸ் இர்ரடுக்கு மேம்பாலம் அடியில் உள்ள சந்திர
வில்லாஸ் .
இருட்டுக்கடை பக்கத்திலேயே இவர்களே விளக்கெல்லாம் போட்டு ஒரு கடை நடத்துகிறார்கள், அதன் பெயர் விசாகம் ஸ்வீட்ஸ் தேரடி இந்தியன் வங்கி எதிரில் உள்ளது (புதன்
விடுமுறை) காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணி வரை கிடைக்கும் இதே அல்வா அங்கும் கிடைக்கும். சுவைத்துப்பாருங்கள் நன்றாக இருக்கும்.(இந்த செய்தி பலருக்கு
தெரியாது )
மாலை நேரத்தில் சந்திர வில்லாஸ் சில் 50gm அல்வா வங்கி சூடாக சாப்பிட்டால் அதன் சுவையை மறக்க முடியாது எனக்கு தெரிந்து நெல்லையில் தான் 50gm அல்வா சாப்பிட்டு
கையை நீட்டினால் காரம் தருவார்கள் .
ஜங்ஷன்னில் உள்ள போலி இருட்டு கடையில் சென்று ஏமாந்து விடாதீர்கள். ஊருக்கு புதிதாக வருபவர்களை ஏமாற்றவே, கடையின் பெயரையே "திருநெல்வேலி இருட்டுக் கடை
அல்வா" என்று வைத்துள்ளனர்.
எல்லாம் சரி அது என்ன அல்வா கொடுக்குறது. அதாவது தரமான அல்வாவை நீங்க விரல்ல எடுதிங்கான கையுல ஒட்டாது.
நெல்லைக்கு வந்தால் அல்வா சுவைக்காமல் செல்லாதீர்கள் .

- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நெல்லை மண்ணில் வாழ்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அந்த ஊரில் இருந்த யாரும் அதை விட்டு எளிதில் பிரிய நினைக்க மாட்டார்கள். நெல்லயை சுற்றி குற்றாலம் கன்னியாகுமரி திருபரப்பு பாலாறு மணிமுத்தாறு அம்பாசமுத்திரம் திருசெந்தூர், நவ திருப்பதி கருங்குளம் காலார நடக்க தாமிரபரணி ஓரம் குறுக்கு துறை கோவில் சேர்வலாறு பான தீர்த்தம் என இயற்க்கை சந்தோஷத்தில் அள்ளி தெளித்த மாவட்டமாம் எங்கள் நெல்லை
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|