புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
5 Posts - 4%
prajai
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
2 Posts - 2%
jairam
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
2 Posts - 2%
kargan86
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
9 Posts - 5%
prajai
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi
தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_m10தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம்

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 22, 2011 11:24 pm

இலங்கையில் தமிழருக்கென்று ஒரு தேசம் உண்டு என்பதை உலகிற்கு அடையாளம் காட்டிய தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளையும்,

மாவீரர்கள்
நாளையும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று நாம் தமிழர்
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

பல
நூற்றாண்டுக் காலமாக தமிழினத்தின் மீது அரசியல் ரீதியாகவும், ஆட்சிமையின்
வலிமையிலினாலும் பூட்டப்பட்ட அடிமைத் தளையை உடைத்தெறிய மாபெரும் மக்கள்
விடுதலைப் போராட்டத்தை ஆயுதம் தாங்கி முன்னெடுத்து வெற்றிகண்டு சுதந்திரமான
தமிழீழ தேசம் என்றொன்று உண்டு என்பதை உலக நாடுகளுக்குப் பறைசாற்றிய தமிழர்
எழுச்சியின் தலைவர், தமிழ்த் தேசிய இனத்தின் முகமாகவும், முகவரியாகவும்,
அடையாளமாகவும், வீரமாகவும், உயிராகவும் திகழும் தேசியத் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26ஆம் நாளையும்,
தமிழினத்தின் விடுதலைக்காக தங்கள் இளமை, வாழ்க்கை, கனவு, உறவு
என்றணைத்தையும் துறந்து, இன்னுயிர் ஈந்த தமிழின மாவீரர்களின் நினைவைப்
போற்றும் நவம்பர் 27ஆம் நாளையும் உள்ளடக்கி நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி
வரை தமிழர் எழுச்சி வாரமாக தமிழின சொந்தங்களும், நாம் தமிழர் கட்சியினரும்
கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழர் விடுதலையையும்,
உரிமைகளையும் வென்றெடுக்க தமிழினம் தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதை
உணர்த்தும் வகையில் தமிழரின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வீர
விளையாட்டுக்களான சிலம்பம், கபடிப் போட்டிகள், ஓவியம், கவிதை, கட்டுரை,
பேச்சுப் போட்டிகள், மகளிர் பங்கேற்கும் கோலம் போடுதல், கும்மியாட்டம்,
நடனப் போட்டிகள், இளம் சிறார்களுக்கு திருக்குறள், பாரதிதாசன் பாடல்கள்
ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

ஓவியம், கவிதை, பேச்சு,
கட்டுரைப் போட்டிகளில் சிறந்த விளஙகுவோருக்கு ‘வெற்றித் தமிழர்’ விருதும்,
‘வீரத் தமிழர் விளையாட்டு, அதில் வென்று மானத்தை நிலைநாட்டு’ என்ற
முழக்கத்துடன் நடத்தப்படும் சிலம்பம், கபடி போன்ற வீர விளையாட்டுக்களில்
சிறந்து விளங்குவோருக்கு ‘வீரத் தமிழர்’ விருதும், கோலம், கும்மியாட்டம்
திருக்குறள், பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகளில் சிறந்து
விளங்கும் இளையோருக்கும் பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.

‘கலையை
மீட்பதும், கலைஞர்களைக் காப்பதும் நமது கடமை’ என்ற வழிகாட்டுதலுக்கு ஏற்ப,
மாலைப் பொழுதில் கலை, இலக்கிய நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. இவற்றை நாம்
தமிழர் கட்சியின் கலை பண்பாட்டுப் பாசறை ஒழுங்கு செய்யும். இதில்
பறையாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் ஆகியன இடம் பெற வேண்டும். இதன் பிறகு
மாலை 7 மணி முதல் பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். இக்கூட்டத்தில்
உரையாற்றுவோர் இனத்தின் விடுதலைக்காக தம் இன்னியிரை ஈந்த மாவீரர்கள்
போன்றுவோம் என்ற இலக்குடன் இக்கூட்டங்கள் நடைபெறும்.

ஊஐகஉ நாம்
தமிழர் கட்சியின் சார்பில் 20ஆம் தேதி நாகை மாவட்டம் கீழ்வேளூர், 21ஆம்
தேதி திருப்பெரும்புதூர், 22ஆம் தேதி இராமநாதபுரம், 23ஆம் தேதி
சிவகங்கையிலும், 24ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலும், 25ஆம்
தேதி கோவையிலும், தேசியத் தலைவர் பிறந்த நாளான 26ஆம் தேதி நாமக்கல்
நகரிலும், மாவீரர் தினமான 27ஆம் தேதி கடலூர் மாவட்டம் மஞ்சக் குப்பத்திலும்
பேரணி, பொதுக் கூட்டங்கள் நடைபெறும். 28ஆம் தேதியன்று தமிழர் எழுச்சி வார
நிகழ்வு நாகை மாவட்டம் திருக்கடையூரில் நடைபெறுகிறது. இந்நிகழ்வுகளில் நாம்
தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்
கலந்துகொள்கிறார்.

26ஆம் தேதி நாமக்கல்லிலும், 27ஆம் தேதி மஞ்சக்
குப்பத்திலும் நடைபெறும் பேரணியில், தங்கள் மாவட்டத்தில் தமிழர் எழுச்சி
வார விழாவை முடித்துவிட்ட நாம் தமிழர் தோழர்களும், தமிழ்ச் சொந்தங்களும்
பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்

நாம் தமிழர்
வன்னி ஆன்லைன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக