புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Poll_c10நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Poll_m10நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram

34 Posts - 31%
mohamed nizamudeen

4 Posts - 4%
லதா மெளர்யா
நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Poll_c10நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Poll_m10நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

prajai

Ratha Vetrivel

2 Posts - 2%
manikavi

Barushree

1 Post - 1%
Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Poll_c10நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Poll_m10நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Poll_c10 
216 Posts - 42%

196 Posts - 38%
Dr.S.Soundarapandian
நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Poll_c10நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Poll_m10நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Poll_c10 
52 Posts - 10%

18 Posts - 3%
sugumaran
நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Poll_c10நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Poll_m10நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Poll_c10 
16 Posts - 3%

6 Posts - 1%

4 Posts - 1%

Kavithas

3 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 23, 2011 5:44 pm

First topic message reminder :

நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Welcome%2Bvijay526வி.பி. 42 ஆம் ஆண்டு. அதாங்க, கி.பி. 2016.
எல்லோரும் எதிர்ப்பார்த்தப்படி முதல்வராக விஜய். இது நடக்கும்ன்னு
தெரிஞ்சு, பல கட்சிகளை கலைச்சிட்டாங்க. விஜய் முதல்வர் ஆனவுடன் ‘கௌரவ
முதல்வர்’ என்றொரு புது பொறுப்பு உருவாக்கப்பட்டு அதில் எஸ்.ஏ.எஸ்.
நியமிக்கப்பட்டு உள்ளார்.

முதல் பிரஸ் மீட்.

“சார்... எதுக்கு இந்த புது பதவி? இதுக்கு சட்டசபையில் விவாதித்து, கவர்னர் ஒப்புதல் வாங்கி இருக்கீங்களா?”

“தம்பி,
நான் ஒரு முடிவு எடுத்துட்டேனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன். இதுல,
சட்டசபை உறுப்பினர்கள், கவர்னர் பேச்ச எங்க கேட்குறது?”

“என்ன சார்... ஒரு முதல்வரா இருந்துக்கிட்டு, கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பேசுறீங்க?”

எஸ்.ஏ. விடம் விஜய், “அப்பா, வந்திருக்க எல்லாரோட பேரையும், அட்ரஸையும் குறிச்சு வச்சிருக்கீங்களா?”

அந்த நிருபர் மறைகிறார்.

இனி, அடுத்த நிருபர், “முதல்ல, எந்த கோப்புல கையெழுத்து போட போறீங்க?”

“இந்தியாவோட கடன், பல ஆயிரம் கோடிகள். அத அடைக்க வழி செய்ய போறேன்.”

“சார். தமிழக முதல்வரா, அத எப்படி நீங்க அடைப்பீங்க?”
“ஓ! அப்படியா? சரி. தமிழகத்தோட கடனை அடைக்க வழி செய்வேன்.”

“அது எப்படி?”

“என்னோட
முத மாச சம்பள பணத்தை (ஒரு ரூபா) இதுக்காக கொடுக்குறேன். நீங்களும்
கொடுங்க. உங்களுக்கு எதுக்கு சிரமம்? நாங்களே எடுத்துக்குறோம்?”

”ஐய்யயோ! மக்கள்கிட்ட இதுக்கு எதிர்ப்பு வருமே? என்ன பண்ணுவீங்க”

”மக்களுக்கு பிடிக்கலைங்கறதால நான் என்ன நடிக்காமலா இருந்தேன்? நடிச்சேன்ல. அது மாதிரிதான்”

“ஆனா, அடுத்த தேர்தல்ல ஓட்டு விழாம போச்சுனா?”

விஜய் வாயை இறுக்க மூடி கொண்டு அப்பாவை பார்க்கிறார். அவர் விஜய் காதில் ஏதோ சொல்கிறார்.

“அதுக்கு நாங்க இன்னொரு வழி வச்சிருக்கோம்.”

“என்ன?”

“மலேஷியாவுக்கு கலை நிகழ்ச்சி போயி பணம் திரட்டுவோம்.”

“நீங்க நாலு படத்துக்கு மூணு ப்ளாப் கொடுப்பீங்களே? அந்த ப்
ளாப் பட தயாரிப்பாளர்களோட கடன்களுக்கு ஏதாவது
திட்டம் இருக்கா?” கேள்வி கேட்டு விட்டு அதற்கு பதிலாக வரும் முறைப்பை
கண்டு அந்த நிருபரும் எஸ்ஸாகிறார்.

நெக்ஸ்ட்.

“மாநிலத்தொட உள் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கு என்ன பண்ண போறீங்க?”

“அதான்
ஏற்கனவே, சொல்லி ஆரம்பிச்சிருக்கோமே? மாவட்டம் தோறும் கல்யாண மண்டபம்
கட்டுறோம். கல்யாணம் இலவசமா பண்ணிக்கலாம். ஆனா, வாடகை உண்டு!.”

”வறுமை கோட்டுக்கு கீழே இருக்குற மக்களுக்கு என்ன பண்ண போறீங்க?”

“பிரியாணி பண்ண போறோம்.”

”என்ன?”

“ஆமாம். டெய்லி இலவசமா பிரியாணி போட போறோம்”

எஸ்.ஏ.எஸ். வந்து காதை கடிக்கிறார். “மகனே, பிரியாணி போடுறதுக்கு அவுங்க என்ன நாம நடத்துற உண்ணாவிரதத்துக்கு வந்தவுங்களா?”

“சரி, சட்ட ஒழுங்கு மேம்பட என்ன திட்டங்கள் வச்சிருக்கீங்க?”
அது எங்க அப்பா செக்‌ஷன். அவர் சொல்லுவார்?”

எஸ்.ஏ.எஸ்
- ”சட்டம் ஒரு இருட்டறை. நல்ல லைட்டா வாங்கி மாட்ட போறோம். சட்டத்துல
இருக்குற ஓட்டைகளை அடைக்க, ஒரு வெளிநாட்டு கட்டுமான நிறுவனத்தோடு பேசிட்டு
இருக்கோம்.”

“ஸ்ஸ்ஸ்... எப்பா! போதும்.”

கேட்ட நிருபர் முணுமுணுத்த படி, “முதல்ல உங்க படத்துல வருற பாத்ரூம்ல இருக்குற ஓட்டையை அடைங்க”

“என்ன சத்தம்?”

“இல்ல சார், சைலன்ஸ் சைலண்டா தான் இருக்கோம். நீங்க தான் பேசிட்டு இருக்கீங்கல்ல?”

“வெளிநாட்டு முதலீடுகளை நம்ம மாநிலத்துக்கு கொண்டு வர, என்ன பண்ண போறீங்க?”

“அத பத்தி ஏற்கனவே பேசிருக்கோம், ஒரு லண்டன் நிறுவனத்துடன். அக்ரிமெண்ட் போட்டு ஆரம்பிச்சுட வேண்டியது தான்.”

“என்ன அக்ரிமெண்ட்?”
ஒன் இயர் அக்ரிமெண்ட். பிடிச்சிருந்தா வச்சிருப்போம். இல்லாட்டி திருப்பி அனுப்பிடுவோம்.”

“அது
சரி. நீங்க ஆறேழு வருசத்துக்கு முன்னாடி எம்.ஜி.ஆர். பட பேரு, எம்.ஜி.ஆர்.
பாட்டு அப்படின்னு இருந்தீங்க. இப்பல்லாம் அப்படி இல்லாம, பெரியார்,
பெரியார்ன்னு பேசுறீங்களே? ஏன்?”

“பேசிக்கலா, பெரியாருக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு.”

“என்னன்ன?”

“பெரியார்
அப்பா, ஈரோட்டுல ஒரு மளிகை கடை வச்சிருந்தாரு. அந்த கடைக்கு தன்னோட பையன்
வரணும்ன்னு ஆசைப்பட்டாரு. ஆசைப்பட்ட மாதிரியே, பெரியாரும் கடைக்கு வந்து
பிஸினஸ்ல இறங்கினாரு. அது மட்டுமில்லாம, அவுங்க அப்பாவை விட பெரிய நிலைக்கு
வந்தாரு”

என்று சொல்லிய படி, திரும்பி அப்பாவை பார்க்கிறார். அப்பா
பெருமையில் கண்ணீர் விட்டு, அதை துடைத்து விட, இது தான் சாக்கு என்று
எஞ்சியிருந்த நிருபர் கூட்டம், சும்மா ’கில்லி’ மாதிரி எஸ்ஸாகிறார்கள்.

நன்றி தமிழ்

நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 24, 2011 12:54 am

“பெரியார்
அப்பா, ஈரோட்டுல ஒரு மளிகை கடை வச்சிருந்தாரு. அந்த கடைக்கு தன்னோட பையன்
வரணும்ன்னு ஆசைப்பட்டாரு. ஆசைப்பட்ட மாதிரியே, பெரியாரும் கடைக்கு வந்து
பிஸினஸ்ல இறங்கினாரு. அது மட்டுமில்லாம, அவுங்க அப்பாவை விட பெரிய நிலைக்கு
வந்தாரு”

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 1:00 pm

[quote="இளமாறன்"]
“பெரியார்
அப்பா, ஈரோட்டுல ஒரு மளிகை கடை வச்சிருந்தாரு. அந்த கடைக்கு தன்னோட பையன்
வரணும்ன்னு ஆசைப்பட்டாரு. ஆசைப்பட்ட மாதிரியே, பெரியாரும் கடைக்கு வந்து
பிஸினஸ்ல இறங்கினாரு. அது மட்டுமில்லாம, அவுங்க அப்பாவை விட பெரிய நிலைக்கு
வந்தாரு”

நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 705463குஓட்டே
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
yamidhasha
yamidhasha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 24/11/2011

Postyamidhasha Thu Nov 24, 2011 1:37 pm

நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 56667 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 56667 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 502589 ஏன் விஜய் மேல் இத்தனை கொலை வெறி நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 502589 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 56667 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 56667

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Nov 24, 2011 1:38 pm

yamidhasha wrote:நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 56667 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 56667 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 502589 ஏன் விஜய் மேல் இத்தனை கொலை வெறி நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 502589

ஆமா நீங்க யாரு புதுசா இருக்கு ?????

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Aநடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Sநடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Hநடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Rநடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Aநடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Fநடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 Blank
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 1:39 pm

yamidhasha wrote:நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 56667 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 56667 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 502589 ஏன் விஜய் மேல் இத்தனை கொலை வெறி நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 502589 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 56667 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 56667
உங்களை அறிமுகம் பண்ணிக் கொள்ளுங்கள் நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 1194657695

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
yamidhasha
yamidhasha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 24/11/2011

Postyamidhasha Thu Nov 24, 2011 1:53 pm

ஆமா நான் இன்னைக்கு தான் உங்க கூட்டத்துல செந்திருக்கேன்.புதுசு கண்ணா pusthusu :வணக்கம்:

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Nov 24, 2011 3:04 pm

நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300சரியான காமெடி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Nov 24, 2011 4:05 pm

நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300சரியான காமெடி

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 4:11 pm

[quote="yamidhasha"]ஆமா நான் இன்னைக்கு தான் உங்க கூட்டத்துல செந்திருக்கேன்.புதுசு கண்ணா pusthusu குஓட்டே

நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 1772578765 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 1772578765 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 1772578765

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 4:15 pm

பூஜிதா wrote:நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 168300சரியான காமெடி
நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 755837 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 755837 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 755837 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 755837 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 755837 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 678642 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 2 154550

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக