புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:13 am

» இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன்
by சிவா Today at 2:41 am

» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
by சிவா Today at 2:14 am

» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by சிவா Today at 1:33 am

» எழுந்து விடு மனிதா
by சிவா Today at 1:18 am

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:35 pm

» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Yesterday at 9:26 pm

» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 8:33 pm

» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Yesterday at 8:13 pm

» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Yesterday at 8:09 pm

» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Yesterday at 8:06 pm

» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Yesterday at 8:02 pm

» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Yesterday at 7:58 pm

» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Yesterday at 3:29 pm

» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Yesterday at 3:04 pm

» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:03 pm

» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Yesterday at 3:29 am

» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Yesterday at 3:19 am

» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Fri Mar 31, 2023 9:44 pm

» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Fri Mar 31, 2023 9:35 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Fri Mar 31, 2023 9:00 pm

» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Fri Mar 31, 2023 8:54 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri Mar 31, 2023 8:28 pm

» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Fri Mar 31, 2023 7:05 pm

» IPL - ஐ‌பி‌எல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Fri Mar 31, 2023 5:59 pm

» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Fri Mar 31, 2023 4:58 pm

» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Fri Mar 31, 2023 4:46 pm

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Fri Mar 31, 2023 3:10 pm

» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Fri Mar 31, 2023 9:30 am

» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Fri Mar 31, 2023 12:47 am

» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Fri Mar 31, 2023 12:23 am

» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm

» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm

» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm

» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm

» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm

» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm

» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm

» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm

» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm

» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm

» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am

» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am

» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am

» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 Poll_c10நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 Poll_m10நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 Poll_c10 
108 Posts - 64%
T.N.Balasubramanian

30 Posts - 18%
Dr.S.Soundarapandian

11 Posts - 7%
தமிழ்வேங்கை
நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 Poll_c10நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 Poll_m10நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 Poll_c10நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 Poll_m10நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 Poll_c10 
5 Posts - 3%
eraeravi

3 Posts - 2%
eswari m

1 Post - 1%
ஜாஹீதாபானு

Riha

TAMILULAGU

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31387
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 23, 2011 5:44 pm

First topic message reminder :

நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 Welcome%2Bvijay526வி.பி. 42 ஆம் ஆண்டு. அதாங்க, கி.பி. 2016.
எல்லோரும் எதிர்ப்பார்த்தப்படி முதல்வராக விஜய். இது நடக்கும்ன்னு
தெரிஞ்சு, பல கட்சிகளை கலைச்சிட்டாங்க. விஜய் முதல்வர் ஆனவுடன் ‘கௌரவ
முதல்வர்’ என்றொரு புது பொறுப்பு உருவாக்கப்பட்டு அதில் எஸ்.ஏ.எஸ்.
நியமிக்கப்பட்டு உள்ளார்.

முதல் பிரஸ் மீட்.

“சார்... எதுக்கு இந்த புது பதவி? இதுக்கு சட்டசபையில் விவாதித்து, கவர்னர் ஒப்புதல் வாங்கி இருக்கீங்களா?”

“தம்பி,
நான் ஒரு முடிவு எடுத்துட்டேனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன். இதுல,
சட்டசபை உறுப்பினர்கள், கவர்னர் பேச்ச எங்க கேட்குறது?”

“என்ன சார்... ஒரு முதல்வரா இருந்துக்கிட்டு, கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பேசுறீங்க?”

எஸ்.ஏ. விடம் விஜய், “அப்பா, வந்திருக்க எல்லாரோட பேரையும், அட்ரஸையும் குறிச்சு வச்சிருக்கீங்களா?”

அந்த நிருபர் மறைகிறார்.

இனி, அடுத்த நிருபர், “முதல்ல, எந்த கோப்புல கையெழுத்து போட போறீங்க?”

“இந்தியாவோட கடன், பல ஆயிரம் கோடிகள். அத அடைக்க வழி செய்ய போறேன்.”

“சார். தமிழக முதல்வரா, அத எப்படி நீங்க அடைப்பீங்க?”
“ஓ! அப்படியா? சரி. தமிழகத்தோட கடனை அடைக்க வழி செய்வேன்.”

“அது எப்படி?”

“என்னோட
முத மாச சம்பள பணத்தை (ஒரு ரூபா) இதுக்காக கொடுக்குறேன். நீங்களும்
கொடுங்க. உங்களுக்கு எதுக்கு சிரமம்? நாங்களே எடுத்துக்குறோம்?”

”ஐய்யயோ! மக்கள்கிட்ட இதுக்கு எதிர்ப்பு வருமே? என்ன பண்ணுவீங்க”

”மக்களுக்கு பிடிக்கலைங்கறதால நான் என்ன நடிக்காமலா இருந்தேன்? நடிச்சேன்ல. அது மாதிரிதான்”

“ஆனா, அடுத்த தேர்தல்ல ஓட்டு விழாம போச்சுனா?”

விஜய் வாயை இறுக்க மூடி கொண்டு அப்பாவை பார்க்கிறார். அவர் விஜய் காதில் ஏதோ சொல்கிறார்.

“அதுக்கு நாங்க இன்னொரு வழி வச்சிருக்கோம்.”

“என்ன?”

“மலேஷியாவுக்கு கலை நிகழ்ச்சி போயி பணம் திரட்டுவோம்.”

“நீங்க நாலு படத்துக்கு மூணு ப்ளாப் கொடுப்பீங்களே? அந்த ப்
ளாப் பட தயாரிப்பாளர்களோட கடன்களுக்கு ஏதாவது
திட்டம் இருக்கா?” கேள்வி கேட்டு விட்டு அதற்கு பதிலாக வரும் முறைப்பை
கண்டு அந்த நிருபரும் எஸ்ஸாகிறார்.

நெக்ஸ்ட்.

“மாநிலத்தொட உள் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கு என்ன பண்ண போறீங்க?”

“அதான்
ஏற்கனவே, சொல்லி ஆரம்பிச்சிருக்கோமே? மாவட்டம் தோறும் கல்யாண மண்டபம்
கட்டுறோம். கல்யாணம் இலவசமா பண்ணிக்கலாம். ஆனா, வாடகை உண்டு!.”

”வறுமை கோட்டுக்கு கீழே இருக்குற மக்களுக்கு என்ன பண்ண போறீங்க?”

“பிரியாணி பண்ண போறோம்.”

”என்ன?”

“ஆமாம். டெய்லி இலவசமா பிரியாணி போட போறோம்”

எஸ்.ஏ.எஸ். வந்து காதை கடிக்கிறார். “மகனே, பிரியாணி போடுறதுக்கு அவுங்க என்ன நாம நடத்துற உண்ணாவிரதத்துக்கு வந்தவுங்களா?”

“சரி, சட்ட ஒழுங்கு மேம்பட என்ன திட்டங்கள் வச்சிருக்கீங்க?”
அது எங்க அப்பா செக்‌ஷன். அவர் சொல்லுவார்?”

எஸ்.ஏ.எஸ்
- ”சட்டம் ஒரு இருட்டறை. நல்ல லைட்டா வாங்கி மாட்ட போறோம். சட்டத்துல
இருக்குற ஓட்டைகளை அடைக்க, ஒரு வெளிநாட்டு கட்டுமான நிறுவனத்தோடு பேசிட்டு
இருக்கோம்.”

“ஸ்ஸ்ஸ்... எப்பா! போதும்.”

கேட்ட நிருபர் முணுமுணுத்த படி, “முதல்ல உங்க படத்துல வருற பாத்ரூம்ல இருக்குற ஓட்டையை அடைங்க”

“என்ன சத்தம்?”

“இல்ல சார், சைலன்ஸ் சைலண்டா தான் இருக்கோம். நீங்க தான் பேசிட்டு இருக்கீங்கல்ல?”

“வெளிநாட்டு முதலீடுகளை நம்ம மாநிலத்துக்கு கொண்டு வர, என்ன பண்ண போறீங்க?”

“அத பத்தி ஏற்கனவே பேசிருக்கோம், ஒரு லண்டன் நிறுவனத்துடன். அக்ரிமெண்ட் போட்டு ஆரம்பிச்சுட வேண்டியது தான்.”

“என்ன அக்ரிமெண்ட்?”
ஒன் இயர் அக்ரிமெண்ட். பிடிச்சிருந்தா வச்சிருப்போம். இல்லாட்டி திருப்பி அனுப்பிடுவோம்.”

“அது
சரி. நீங்க ஆறேழு வருசத்துக்கு முன்னாடி எம்.ஜி.ஆர். பட பேரு, எம்.ஜி.ஆர்.
பாட்டு அப்படின்னு இருந்தீங்க. இப்பல்லாம் அப்படி இல்லாம, பெரியார்,
பெரியார்ன்னு பேசுறீங்களே? ஏன்?”

“பேசிக்கலா, பெரியாருக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு.”

“என்னன்ன?”

“பெரியார்
அப்பா, ஈரோட்டுல ஒரு மளிகை கடை வச்சிருந்தாரு. அந்த கடைக்கு தன்னோட பையன்
வரணும்ன்னு ஆசைப்பட்டாரு. ஆசைப்பட்ட மாதிரியே, பெரியாரும் கடைக்கு வந்து
பிஸினஸ்ல இறங்கினாரு. அது மட்டுமில்லாம, அவுங்க அப்பாவை விட பெரிய நிலைக்கு
வந்தாரு”

என்று சொல்லிய படி, திரும்பி அப்பாவை பார்க்கிறார். அப்பா
பெருமையில் கண்ணீர் விட்டு, அதை துடைத்து விட, இது தான் சாக்கு என்று
எஞ்சியிருந்த நிருபர் கூட்டம், சும்மா ’கில்லி’ மாதிரி எஸ்ஸாகிறார்கள்.

நன்றி தமிழ்

நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 705463

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 24, 2011 4:25 pm

நகச்சுவைக்கு நா ஓகே. நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 224747944
உண்மையா விஜய் முதல்வர் ஆனா (நடக்காது) நம்ம நிலமை இதானா .... நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 56667 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 56667 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 56667

உன்னோட அநேக பதிவுகளால் கவலை மறந்து நான் சிரிக்கிறேன்.அதில் இதுவும் ஒன்று ...
பகிர்வுக்கு நன்றி பானு. நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 678642

நன்றி தமிழ்.
நல்ல கற்பனையாளர் இதை எழுதியவர்.
நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 224747944
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31387
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 4:33 pm

உமா wrote:நகச்சுவைக்கு நா ஓகே. நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 224747944
உண்மையா விஜய் முதல்வர் ஆனா (நடக்காது) நம்ம நிலமை இதானா .... நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 56667 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 56667 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 56667

உன்னோட அநேக பதிவுகளால் கவலை மறந்து நான் சிரிக்கிறேன்.அதில் இதுவும் ஒன்று ...
பகிர்வுக்கு நன்றி பானு. நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 678642

நன்றி தமிழ்.
நல்ல கற்பனையாளர் இதை எழுதியவர்.
நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 224747944
நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 678642 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 678642 நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)  - Page 3 678642

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 08, 2023 5:17 pm

அந்த காலத்து பானுவை 
இந்த காலத்தில் காணமுடிவதில்லையே ! 

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 08, 2023 5:35 pm

T.N.Balasubramanian wrote:அந்த காலத்து பானுவை 
இந்த காலத்தில் காணமுடிவதில்லையே ! 

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

அனைவருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரி செல்வதில்லை. மன அழுத்தங்கள் இப்பொழுது அனைவருக்கும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 7- வருடங்களுக்கு ஒரு முறை திருமண பந்தத்தில் மட்டும் மாற்றம் வருவதில்லை. நம் மனநிலையிலும் மாற்றங்கள் வருகிறது.

அதனால் தான் முகநூல் ட்விட்டர் தவிர மற்ற தளங்களில் யாரும் நிரந்தரமாக நிலைத்திருப்பதில்லை.

நானும் ஈகரையை விட்டு ஓடியவன் என்ற முறையில் இந்த கருத்துக் கூறும் உரிமையை எடுத்துக் கொண்டேன்.   சோகம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 08, 2023 5:46 pm

முத்தமிழ் மன்றம் என்ற ஒரு கருத்துக்களம் தான் எனக்கு தெரிந்தவரை தமிழ் கருத்துக்களங்களின் முதன்மையானது என்று கூறலாம்.

பல தமிழ் அறிஞர்கள் இணைந்து அந்த தளத்தை மிகத் திறம்பட நடத்தி வந்தனர்.

ஈகரைரை தளத்தை துவங்கிய பிறகு தான் அந்த தளத்தை பற்றி அறிந்தேன் நானும் அங்கு உறுப்பினராகி பதிவுகள் எழுதி வந்தேன்.

காலப்போக்கில் அவர்களுக்குள் மன வருத்தம் பிரச்சனை என பல ஆரம்பித்து இன்று, அந்த தளம் உள்ளது ஆனால் அங்கு உறுப்பினர்கள் யாருமே பதிவிடுவதில்லை.

அந்த தளத்தை துவங்கியவர் இன்னும் அதற்கு பணம் கட்டி வருவதால் அந்த தளம் நிலைத்திருக்கிறது அதன் தகவல்களும் நிலைத்திருக்கிறது.

அதுபோல் முன்பு ஈகரையில் உறுப்பினராக இருந்தவர்கள் நமக்கு போட்டியாக பல தளங்களை உருவாக்கினர். அவ்வாறு பல இணையதளங்கள் துவங்கப்படுவது தமிழ் மொழி இணைய உலகில் வளர்வதற்கு  உதவியாக இருக்கும்.

ஆனால் இன்று அந்த அனைத்து தளங்களும் கைவிடப்பட்டு விட்டது.

ரமணியன் என்ற ஒருவர் இல்லை என்றால் ஈகரை தமிழ் களஞ்சியமும் அதே நிலைக்கு சென்று இருக்கும்.

ஈகரை தமிழ் களஞ்சியம் இருக்கும் வரை திரு ரமணியன் அவர்களின் பெயரும் நிலைத்திருக்கும்..

இந்த வார்த்தை நான் புகழ்ச்சிக்காக கூறவில்லை ஐயா இதுதான் முற்றிலும் உண்மை.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 08, 2023 10:16 pm

வெட்கப்பட வைத்துள்ளீர் சிவா.
ஈகரைக்கு முன்பு போல் வரமுடிவதில்லை. சில மருத்துவ கடமைகள் காலை நேரங்களில்.
ஆகவேதான் மாலையில் வருகிறேன்.
நடுவில் sabatical விடுமுறையில் நீங்கள் இருந்தீர்கள்.அதை ஈடுகட்ட இப்போதும் உங்களை
அதிகம் காணமுடிகிறது. மிக்க மகிழ்ச்சி.
ஆரம்பக்கால ஈகரை கண்டது சிவா /ராஜா /இனியவன் /ஆதிரா /பானு /க்ருஷ்ணாம்மா முதலியோர்.
ஈகரையில் தூண்கள் என்றால் மேற்கண்டோர் தான்.
இரவு பகல் இன்றி எந்நேரமும் உத்வேகத்துடன் நடை போட்டது. கற்பனையில் உதித்த கவிதைகள் பல.
இப்போது அவைகள் ஒரு கனா .
சிலர் தங்கள் சுய நலத்திற்காக பதிவுகள் செய்து பிறகு காணாமல் போய்விட்டனர்.
யாப்பிலக்கணம் /சினிமா செய்திகள் இதில் அடங்கும்.
ஈகரை பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதுவதற்கு தக்க விஷயங்கள் இருக்கின்றன.

இனிய இரவு வணக்கங்கள்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 08, 2023 11:01 pm

T.N.Balasubramanian wrote:வெட்கப்பட வைத்துள்ளீர் சிவா.
ஈகரைக்கு முன்பு போல் வரமுடிவதில்லை. சில மருத்துவ கடமைகள் காலை நேரங்களில்.
ஆகவேதான் மாலையில் வருகிறேன்.
நடுவில் sabatical விடுமுறையில் நீங்கள் இருந்தீர்கள்.அதை ஈடுகட்ட இப்போதும் உங்களை
அதிகம் காணமுடிகிறது. மிக்க மகிழ்ச்சி.
ஆரம்பக்கால ஈகரை கண்டது சிவா /ராஜா /இனியவன் /ஆதிரா /பானு /க்ருஷ்ணாம்மா முதலியோர்.
ஈகரையில் தூண்கள் என்றால் மேற்கண்டோர் தான்.
இரவு பகல் இன்றி எந்நேரமும் உத்வேகத்துடன் நடை போட்டது. கற்பனையில் உதித்த கவிதைகள் பல.
இப்போது அவைகள் ஒரு கனா .
சிலர் தங்கள் சுய நலத்திற்காக பதிவுகள் செய்து பிறகு காணாமல் போய்விட்டனர்.
யாப்பிலக்கணம் /சினிமா செய்திகள் இதில் அடங்கும்.
ஈகரை பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதுவதற்கு தக்க விஷயங்கள் இருக்கின்றன.

இனிய இரவு வணக்கங்கள்.

யினியவன் விலகியது ஒரு அற்ப காரணம் ஐயா.

எனக்கு மோடியைப் பிடிக்கும், அவருக்கு பிடிக்காது. அதற்காக நான் மோடி பற்றி பெருமையாக எழுதாமல் இருக்க முடியுமா?

நான் மோடி பற்றி எழுதினால் அவர் அவருக்கு பிடித்த தலைவர் குறித்து புகழ்ந்து எழுத வேண்டியது தானே... யாரும் தடுக்கப் போவதில்லை தானே...

யாரும் யாருக்காகவும் மாற மாட்டார்கள். - சரிதானே ஐயா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 08, 2023 11:06 pm

T.N.Balasubramanian wrote:ஈகரைக்கு முன்பு போல் வரமுடிவதில்லை. சில மருத்துவ கடமைகள் காலை நேரங்களில்.
ஆகவேதான் மாலையில் வருகிறேன்.

அறிவேன் ஐயா. தங்களுக்கு ஓய்வு முக்கியம்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8309
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 09, 2023 12:39 pm

புன்னகை புன்னகை

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 09, 2023 4:45 pm

Code:
யாரும் யாருக்காகவும் மாற மாட்டார்கள். - சரிதானே ஐயா.!

.முற்றிலும் உண்மை .....உண்மைதான் .
மேலும் ஒருவரும் விலகினார் --இணைந்தார் 
xxxx என்ற பெயரில் சிறிது காலத்திற்கு இணைந்தார் 
நல்ல பதிவர்.ஈகரையை அறிந்து பயனுள்ள தகவல்களை தந்தவர்.
கணினி --அறிவு மிக்க உள்ளவர்.கணினி சம்பந்த இடையூறுகளை கலைபவர்.
இப்போதும் வருகின்றார் என்றே நினைக்கிறேன்.
இவர் பதிவுகள்  பயனுள்ளதாக இருக்கும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக