புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 4:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 2:12 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 2:10 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 12:53 pm

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 12:51 pm

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 12:49 pm

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 12:47 pm

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 12:46 pm

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 12:45 pm

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 12:43 pm

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 12:41 pm

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 12:38 pm

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:31 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 12:26 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:21 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 11:23 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 1:39 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 1:34 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 7:49 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 1:36 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 1:34 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 7:48 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 9:55 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 9:54 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 9:52 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 9:51 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 3:28 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 3:23 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 1:49 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 1:40 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 1:31 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 1:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
60 Posts - 50%
heezulia

52 Posts - 43%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
rajuselvam
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
335 Posts - 46%

322 Posts - 44%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_m10தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள்

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 01, 2011 11:56 pm

தமிழகத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வுகளும் மாவீரர்நாள் நிகழ்வுகளும் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகளில் பழ.நெடுமாறன், வை.கோ, மகேந்திரன், தியாகு, கொளத்தூர் மணி போன்றோர் உட்பட பல தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

முன்னர் காஞ்சிபுரத்தின் மங்கல் பாடி எனும் கிராமமே தற்போது செங்கொடியூர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கு வீரமங்கை செங்கொடியின் திருவுருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

நவம்பர் 26ஆம் நாள் தேசியத் தலைவரின் 57ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 57 கிலோகிராம் எடையுள்ள கேக் வடிவமைக்கப்பட்டு விமரிசையாக அப்பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

நவம்பர் 27ஆம் நாளில் மாவீரர்நாளன்று காலை எட்டு மணியளவில் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் நிகழ்வு தொடங்கப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியை திரு.கொளத்தூர் மணி அவர்கள் ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து தியாகி செங்கொடி நினைவு இல்லம் திறந்து வைக்கப்பட்டது. அதன்பின்னர் கலைநிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினரின் பேச்சுக்கள் என்பன இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், மறுமலர்ச்ச்இ திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. வைகோ, தமிழ் உனர்வாளரும், தமிழீழ ஆதரவாளருமான திரு. கொளத்தூர் மணி, தோழர்.தியாகு, மற்றும் அற்புதம் அம்மாள், திருச்சி செளந்தராசன், சி.மகேந்திரன், வேல்முருகன், பேராசிரியர் சரசுவதி, பார்வேந்தன், கிராமியக் கலைஞர் ஓம் முத்துமாரி, மல்லை சத்யா, டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்ட பல தமிழின உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

தாயக நேரப்படி அனைத்து நிகழ்வுகளும் கைக்கொள்ளப்பட்டன. புலிகளின் குரல் வானொலியில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்ட மாவீரர்நாள் அறிக்கை ஒலிக்கவிடப்பட்டு, மாவீரர் அஞ்சலி, தீபமேற்றல் என அனைத்தும் ஒழுங்குமுறையில் நிகழ்ந்தேறின. மாவீரருக்கான பொதுச்சுடரை திரு.வேல்முருகன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

கடந்த காலங்களில் இல்லாதவாறு பேரெழுச்சியோடு இடம்பெற்ற இம் மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழகத்தின் பலபாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்காண மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

குறிப்பாக பெருமளவான இளைஞர்களும், யுவதிகளும் உணர்வெழுச்சியோடு நிகழ்வில் கலந்துகொண்ட்அதோடு பெரும்பாலான நிகழ்வுகள் இளையோரால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டிருந்தமையும் அவதானிக்கமுடிந்தது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் தமிழர் தாயகத்தில் ஏற்பட்ட பேரழிவும், அதன் பின்னரான மாவீரர் துயிலுமில்ல அழிப்புக்களும், தமிழர் வரலாற்று வாழ்வாதார சின்னங்கள் சிதைக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டும் வரும் நிலை கண்டு கொதித்தெழுந்து தமிழினமாய் உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழர்கள் உணவெழுச்சியோடு போராட்டங்களையும் எழுச்சி நிகழ்வுகளையும், வீரவணக்க நிகழ்வுகளையும் நடாத்திவருவதும் அவை அதிகரித்துச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நாள்முழுவதும் நிகழ்வுகள் இடம்பெற்றதும், புலிகளின் குரல் வானொலியில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்நாள் அறிக்கையின் ஒலிவடிவம் ஒலிக்கவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Kanchepuram%2B27%2B1தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Kanchepuram%2B27%2B2தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Kanchepuram%2B27%2B3தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Kanchepuram%2B27%2B4தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Kanchepuram%2B27%2B5தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Kanchepuram%2B27%2B6தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Kanchepuram%2B27%2B7தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee1தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee2தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee3தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee4தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee5தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee6தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee7தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee8தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் Ee9

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 01, 2011 11:59 pm

புகைப்பட பகிர்வுக்கு மிக்க நன்றி ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Dec 02, 2011 12:17 am

மிகுந்த நெகிழ்சியாக உள்ளது. நன்றிகள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக