புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_m10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10 
37 Posts - 51%
heezulia
"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_m10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_m10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_m10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_m10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_m10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_m10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_m10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_m10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10 
17 Posts - 2%
prajai
"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_m10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_m10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_m10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10 
4 Posts - 1%
jairam
"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_m10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_m10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_m10"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி!


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Nov 29, 2011 6:56 pm

டிசம்பரில் மதுபானங்கள் விலையை உயர்த்த அரசு முடிவு





நெல்லை:
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் முதல் எலைட் மதுபானங்கள் தொடங்க முடிவு
செய்யப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களின் விலை
உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக்
மதுக்கடைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு 8 ஆண்டு நிறைவடைந்துள்ளது. இன்றைய
தேதிக்கு படு லாபகரமாக இயங்கி வரும் அரசு அமைப்பு எது என்றால் அது
டாஸ்மாக்தான்.

பல லட்சம் பேரை தள்ளாட வைத்தாலும், தள்ளாட்டமே
இல்லாமல், 9வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள டாஸ்மாக் நிறுவனம் டிசம்பர்
மாதம் முதல் எலைட் ஷாப்கள் திறப்பதுடன் மதுபானங்கள் விலையை உயர்த்த முடிவு
செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆலோசனைக்கூட்டம்

இது
தொடர்பாக சென்னையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சவுண்டையா தலைமையில்
மண்டல மேலாளர்கள், அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை
கூட்டம் நடைபெற்றது.

அதில் டாஸ்மாக் கடைகள் மூலம் இன்னும் கூடுதல்
வருவாயை எட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி மதுபானங்கள் விலை
உயர்த்துவது குறித்தும், கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை
கண்காணித்து தடுப்பது குறித்தும் மண்டல, மாவட்ட அதிகாரிகளுடன் யோசனை
கேட்கப்பட்டது. அனைத்து அதிகாரிகளும் மதுபானங்கள் விலையை உயர்த்த ஆதரவு
தெரிவித்துள்ளனர்.

ஆண்டுக்காண்டு வருமானம் உயர்வு

தமிழகத்தில்
2003ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி வரை தனியார் கடைகள் மூலம் மதுபானங்கள்
விற்பனை நடைபெற்றது. நவ 29ம் தேதி முதல் தமிழக அரசின் டாஸ்மாக்
நிர்வாகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி
பஞ்சாயத்து கிராமப்பகுதிகளில் 6 ஆயிரத்து 500 மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
2003ம் ஆண்டு வரை ரூ.2 ஆயிரம் கோடி அளவில் ஆண்டு வருவாய் கிடைத்த வந்த
நிலையில் 2010-2011ம் ஆண்டில் ரூ.15 ஆயிரம் கோடி அளவில் தமிழக அரசிற்கு
மதுபானங்களின் கலால் வரி, விற்பனை வரி உள்ளிட்டவைகள் மூலம் கிடைத்துள்ளது
குறிப்பிடத்தக்கது.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 29, 2011 8:28 pm

மற்றதெல்லாம் உடனே இதுமட்டும் டிசம்பரில "குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! 56667



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! 1357389"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! 59010615"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Images3ijf"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 29, 2011 9:07 pm

மதுவிலக்கு அமல்படுத்த மாட்டார்களா? சோகம்



"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 9:13 pm

சிவா wrote:மதுவிலக்கு அமல்படுத்த மாட்டார்களா? "குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! 440806
அலைச்சல் அக்கிரிசாமி... "குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! 740322

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 29, 2011 9:23 pm

Aathira wrote:
சிவா wrote:மதுவிலக்கு அமல்படுத்த மாட்டார்களா? "குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! 440806
அலைச்சல் அக்கிரிசாமி... "குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! 740322

இவரு யாருக்கா? அதிர்ச்சி



"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 29, 2011 9:28 pm

நிச்சயம் இடைக்காலத் தடை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Nov 29, 2011 9:57 pm

சிவா wrote:மதுவிலக்கு அமல்படுத்த மாட்டார்களா? சோகம்

தொட்டதெல்லாம் பொன்னாகும் டாஸ்மாக்கை ஒழிப்பார்களா மிதாஸ் உரிமையாளர்கள்..?



"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! 0018-2"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! 0001-3"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! 0010-3"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 29, 2011 9:59 pm

ARR wrote:
சிவா wrote:மதுவிலக்கு அமல்படுத்த மாட்டார்களா? "குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! 440806

தொட்டதெல்லாம் பொன்னாகும் டாஸ்மாக்கை ஒழிப்பார்களா மிதாஸ் உரிமையாளர்கள்..?

இல்ல, ராமதாஸு சொன்னாரே, அதான் கேட்டேன்!



"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Nov 29, 2011 10:05 pm

சிலர் உயிரோடு இருப்பது உலகுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக ஏதாவது உளறிக்கொண்டிருப்பார்கள் சிவா..!



"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! 0018-2"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! 0001-3"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! 0010-3"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 29, 2011 10:11 pm

ARR wrote:சிலர் உயிரோடு இருப்பது உலகுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக ஏதாவது உளறிக்கொண்டிருப்பார்கள் சிவா..!

இதுதான் உண்மைக் கதையா?



"குடி" மகன்களுக்கு அதிர்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக