புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
46 Posts - 40%
prajai
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
4 Posts - 3%
Jenila
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
2 Posts - 2%
kargan86
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
1 Post - 1%
jairam
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
8 Posts - 5%
prajai
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
6 Posts - 4%
Jenila
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_m10கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 29, 2011 1:55 am

கோவை, நவ. 28-

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நர்சு பயிற்சி கல்லூரி செயல்படுகிறது. இதில் 550 மாணவிகள் விடுதியில் தங்கி இருந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். முதலாம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு தேர்வு முடிந்து விட்டதால் அவர்கள் அனைவரும் ஊருக்கு சென்று விட்டனர்.

தற்போது 2-வது ஆண்டு படித்து வரும் மாணவிகளுக்கு மட்டும் செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. இதனால் 139 மாணவிகள் மட்டும் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் ஒரு சிலருக்கு லேசான வைரஸ் காய்ச்சல் இருந்தது. இது மளமளவென சக மாணவிகளுக்கும் பரவியது. 26 மாணவிகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்கள். இதில் அங்காள ஈஸ்வரி, தங்கம், பானு, ஆதிலட்சுமி, பாண்டீஸ்வரி, பிரியா ஆகிய 6 மாணவிகளின் உடல் நிலை மோசமானதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அங்காளபரமேஸ்வரி மட்டும் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். வைரஸ் காய்ச்சல் பரவியதை தொடர்ந்து விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவிகள் அனைவரும் உடனடியாக அவர்களது ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு சிலர் மட்டும் இங்கே தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 2-ம் ஆண்டு மாணவி மல்லிகா (19) என்பவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சுகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் முகத்தில் மாஸ்க் அணிந்து பணியாற்றுகிறார்கள். தொடர் மழை காரணமாக வைரஸ் காய்ச்சல் பொது மக்களுக்கும் விரைவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்க சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கோவையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக