புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_m10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_m10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_m10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10 
4 Posts - 5%
Rutu
முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_m10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10 
3 Posts - 4%
prajai
முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_m10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10 
2 Posts - 2%
Jenila
முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_m10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_m10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_m10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_m10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%
manikavi
முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_m10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%
viyasan
முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_m10முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!!


   
   
kalamkadir
kalamkadir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011

Postkalamkadir Thu Dec 01, 2011 12:57 am

கல்லினை உளியால் நீக்கி
கவின்சிலைப் படைக்கும் சிற்பி
சொல்லினைச் சீராய்க் கோர்க்கும்
சொல்வனம் புலவன் யாப்பில்
நெல்லினை விதைத்து ஆவல்
நெருங்கிடக் காக்கும் வேளாண்
வில்லென வளைந்து நெற்றி
வியர்த்திட உழைக்கும் போழ்தும்
வல்லமை முயற்சி தந்த
வழிகளின் துணிவு என்போம்


துயரமாம் நோயில் வீழ்ந்துத்
துடித்திடும் எவர்க்கும் மிக்க
நயத்தகு வார்தை மூலம்
நலம்பெற வாழ்த்திப் பேசு
உயர்ந்திடப் போகும் தூரம்
உன்னிடம் திறமைச் சேரும்
வியத்தகு மாற்றம் தந்த
வித்தகர் வழிகள் போற்று


தேடுதல் நிறுத்த வேண்டா
தெரிந்திடாப் பாதை வேண்டா
கூடுதல் பலனே வெல்ல
கூட்டணி முயற்சி வேண்டும்
பாடுதல் தெம்பைத் தூண்டும்
பாசமாய்ப் பழக வேண்டும்
வாடுதல் பிடியில் ஏழை
வாழுதல் நீக்க வேண்டும்

யாப்ப்பிலக்கணம்;
விளம், மா, தேமா(அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்

--
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)

எனது வலைப்பூத் தோட்டம் : http://kalaamkathir.blogspot.com


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 01, 2011 1:01 am

அருமை நல் வழி காட்டும் கவிதை வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 01, 2011 1:22 am

நல்ல கருத்துக்கள் சொிந்த கவிபாடல்.

வாழ்த்துக்கள் நண்பரே. சூப்பருங்க



முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! 154550முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! 154550முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! 154550முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! 154550முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
kalamkadir
kalamkadir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011

Postkalamkadir Thu Dec 01, 2011 3:08 am

நெஞ்சம் படர்ந்த நன்றி

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 01, 2011 6:45 am

நன்றி வாழ்த்துகள் அருமையிருக்கு



முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! 599303
முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! 102564

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 02, 2011 8:01 am

நல்லதோர் கவிதை கண்டேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 02, 2011 8:14 am

ஐயா தமிழ் பெருந்தகையே

எனக்கு செய்யுள் இலக்கண ஞானம் சற்று குறைவு.

எனவே, என்னை போன்றோா் உமது கவிகளை பூிந்து கொள்ள உரைநடை ில் அதன் கருத்தை தொிவித்தால் ‌ெதாடா்ந்து நீா் எழுதம் கவிகளை வாசித்து மகிழ்வோமே





முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! 154550முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! 154550முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! 154550முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! 154550முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக