புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேச வரலாறு - கினியா Poll_c10தேச வரலாறு - கினியா Poll_m10தேச வரலாறு - கினியா Poll_c10 
78 Posts - 53%
heezulia
தேச வரலாறு - கினியா Poll_c10தேச வரலாறு - கினியா Poll_m10தேச வரலாறு - கினியா Poll_c10 
56 Posts - 38%
mohamed nizamudeen
தேச வரலாறு - கினியா Poll_c10தேச வரலாறு - கினியா Poll_m10தேச வரலாறு - கினியா Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தேச வரலாறு - கினியா Poll_c10தேச வரலாறு - கினியா Poll_m10தேச வரலாறு - கினியா Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
தேச வரலாறு - கினியா Poll_c10தேச வரலாறு - கினியா Poll_m10தேச வரலாறு - கினியா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தேச வரலாறு - கினியா Poll_c10தேச வரலாறு - கினியா Poll_m10தேச வரலாறு - கினியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேச வரலாறு - கினியா Poll_c10தேச வரலாறு - கினியா Poll_m10தேச வரலாறு - கினியா Poll_c10 
120 Posts - 56%
heezulia
தேச வரலாறு - கினியா Poll_c10தேச வரலாறு - கினியா Poll_m10தேச வரலாறு - கினியா Poll_c10 
77 Posts - 36%
mohamed nizamudeen
தேச வரலாறு - கினியா Poll_c10தேச வரலாறு - கினியா Poll_m10தேச வரலாறு - கினியா Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தேச வரலாறு - கினியா Poll_c10தேச வரலாறு - கினியா Poll_m10தேச வரலாறு - கினியா Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
தேச வரலாறு - கினியா Poll_c10தேச வரலாறு - கினியா Poll_m10தேச வரலாறு - கினியா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தேச வரலாறு - கினியா Poll_c10தேச வரலாறு - கினியா Poll_m10தேச வரலாறு - கினியா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேச வரலாறு - கினியா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 13, 2011 1:01 pm

தேச வரலாறு - கினியா Map_of_guinea

தலைநகர்: கோனாக்ரி

பரப்பளவு: 2 லட்சத்து 45 ஆயிரத்து 857 சதுர கிலோமீட்டர்

மக்கள் தொகை: ஒரு கோடியே 2 லட்சத்து 11 ஆயிரத்து 500

மொழி: பிரெஞ்சு, கினியன்

நாணயம்: கினி பிராங்க்

மதம்: இஸ்லாம், கிறிஸ்தவம், பழங்குடி மதம்

எழுத்தறிவு: 36 சதவீதம்

அமைவிடம்: கினியா முன்னாள் பிரெஞ்சு காலனி. இது மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையோரம் உள்ளது. இதன் வடக்கே கினியா பிஸ்ஸவ், செனகல் மற்றும் மாலி போன்ற நாடுகள் உள்ளன. கிழக்கே ஐவரி கோஸ்ட்டும், தெற்கே சியாரா, லியோன் மற்றும் லைபீரியா போன்ற நாடுகளும் உள்ளன.

தேச வரலாறு - கினியா Imgconakry1

சரித்திரம்: கினியா, 9-ம் நூற்றாண்டில் இருந்த கானா பேரரசின் பகுதியாக இருந்தது. அதன் பிறகு பல பேரரசுகள் மாறி விட்டன. 1235-ல் கிரினா போர் நடந்தது. அதன் பின்னர், மாலி பேரரசு ஆட்சிக்கு வந்தது. உள்நாட்டுப் பிரச்சினைகளால் அப்பேரரசு வலுவிழந்தது.

15-ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகை தந்தனர். அதன் காரணமாக அடிமை வர்த்தகம் ஆரம்பமானது. மாலி பேரரசுக்குப் பிறகு சங்காய் பேரரசு வந்தது. இது நாட்டின் எல்லையையும், வளத்தையும் அதிகரித்தது. 1591-ல் டொண்டிபி போர் நடந்தது. இதன் காரணமாக இந்த ஆட்சி முடிவுக்கு வந்தது.

18-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய அரசு நிறுவப்பட்டது. 1890-ல் பிரான்ஸ், கினியாவை காலனியாக்கிக் கொண்டது. அப்போது நோயல் பல்லே என்பவரை கவர்னராக நியமித்தது. 1895-ல் பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்காவுடன் இணைக்கப்பட்டது. 28.9.1958-ல் பிரெஞ்சு அதிபர் சார்லஸ் டி கால், ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தினார். அதனால், கினியா விடுதலை பெற விரும்பியது. அதைத் தொடர்ந்து 2.10.1958-ல் விடுதலை பெற்றது.

கினியாவின் அதிபர் அகமது சீகோ டுரே சோஷலிச கொள்கையைக் கடைபிடித்தார். எதிர்கட்சியினரையும், பேச்சு சுதந்திரத்தையும் அடக்கினார். அணிசேரா இயக்கத்தில் கினியா இணைந்தது. 1984-ல் டுரேயின் மறைவிற்குப் பின்னர் லான்சான கோண்டி அதிபரானார். இவர் பொருளாதாரக் கொள்கையை மாற்றி அமைத்தார். கினியாவின் சர்வாதிகாரியானார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் முதல் தேர்தல் 1993-ல் நடந்தது. 2005-ல் பிரான்ஸ் சென்றார், பிரதமர் பிராங்காய்ஸ் லான்செனி பால். இவர் கோண்டியின் நடவடிக்கைகளை எதிர்த்து பிரான்சிலேயே தஞ்சம் புகுந்தார். புதிய பிரதமரை நியமனம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனால், விலைவாசி உயர்வு, ஊழல், பொருளாதாரச் சீர்கேடு ஆகியவற்றை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் நடந்தன.

பலத்த வன்முறைப் போராட்டங்களும் நடந்தன. கொள்ளைகளும், ராணுவத்தினரால் கற்பழிப்புகளும் நடந்தன. அரசு அலுவலகங்கள் எரிக்கப்பட்டன. பெரும் உள்நாட்டுக் கிளர்ச்சி நடந்து கொண்டிருந்தபோது கோண்டியை ராஜினாமா செய்ய வற்புறுத்தினர்.

அண்டை நாடுகளும், மேற்கு நாடுகளின் பொருளாதார அமைப்பும் தலையிட்டன. தொழிற்சங்கங்கள் 5 பெயர்களை சிபாரிசு செய்தது. அதில் இருந்து ஒருவரை கோண்டி பிரதமராக அறிவித்தார்.

23.12.2008-ல் கோண்டி காலமானார். இவருக்குப் பின், கேப்டன் மவுஸா டாடிஸ் கமாரா ராணுவப்புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். அரசை கலைத்து விட்டு, அனைத்து சட்டம் மற்றும் நடவடிக்கைகளை முடக்கினார்.

கினியா ஒரு குடியரசு நாடு. இது 7 நிர்வாகப் பகுதிகளாகவும், 33 வட்டாரப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கோனாக்ரி சிறப்பு நிர்வாகப் பகுதியாக உள்ளது.

தேச வரலாறு - கினியா P-6

கனிம வளம்: இரும்பு, அலுமினியம். உலகில் அதிகளவில் அலுமினியம் உள்ள நாடு இதுதான்.

விளைபொருட்கள்: வாழை, கரும்பு, எண்ணெய் பனை, காப்பி, நிலக்கடலை, தேயிலை.

ஏற்றுமதிப் பொருட்கள்: காப்பி, தேயிலை, வாழை, எண்ணெய் பனை.

தினதந்தி



தேச வரலாறு - கினியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 1:31 pm

செய்திக்கு நன்றி...சிவா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Dec 13, 2011 1:51 pm

நன்றி தல அறியத்தந்தமைக்கு நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தேச வரலாறு - கினியா Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 13, 2011 2:00 pm

சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Dec 13, 2011 2:04 pm

தகவலுக்கு நன்றி தல சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக