புதிய பதிவுகள்
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_m10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10 
87 Posts - 56%
heezulia
குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_m10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10 
55 Posts - 36%
mohamed nizamudeen
குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_m10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_m10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_m10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_m10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_m10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_m10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10 
27 Posts - 90%
T.N.Balasubramanian
குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_m10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10 
2 Posts - 7%
mohamed nizamudeen
குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_m10குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 01, 2011 11:57 pm

மெல்பேர்ண் : குறைந்த அளவில் லஞ்சம் வாங்கும் நாடுகள் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா 8வது இடத்தில் உள்ளது. அதே சமயம் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அதிகளவில் லஞ்சம் வாங்கும் நாடுகளில் முதல்நிலையில் இருந்த டென்மார்க் மற்றும் சிங்கப்பூர் ஆகியன தற்போது முறையே 2வது மற்றும் 5வது இடங்களில் உள்ளன. 8வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் சுவிட்சர்லாந்தும் உள்ளன. டிஐ நிறுவனம், 183 நாடுகளில் லஞ்சம், பயங்கரவாதம் குறித்த 17 ஆய்வுகளை நடத்தியது. குறைந்த அளவு லஞ்சம் வாங்கும் நாடுகளில் நியூசிலாந்திற்கு 9.5 புள்ளிகளும், ஆஸ்திரேலியா 8.8 புள்ளிகளும்ல வடகொரியா மற்றும் சோமாலியா ஒரு புள்ளிகள் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 3.6 புள்ளிகளுடன் சீனா 75வது இடத்தில் உள்ளது. 8 புள்ளிகளுடன் ஜப்பான் 14வது இடத்தில் உள்ளது. இந்தியா 95வது இடத்தில் உள்ளது

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 02, 2011 12:00 am

இளமாறன் wrote:இந்தியா 95வது இடத்தில் உள்ளது

தினமலர்

நம்பமுடியவில்லை ----வில்லை ----இல்லை ----லை அதிர்ச்சி

இந்தியாதானே நம்பர் ஒன் ஆக இருக்கவேண்டும் ஒன்னும் புரியல

கணக்கெடுப்பில் ஏதோ தவறு இருக்கிறது என்ன கொடுமை சார் இது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 02, 2011 12:05 am

மிதுனா wrote:
இளமாறன் wrote:இந்தியா 95வது இடத்தில் உள்ளது

தினமலர்

நம்பமுடியவில்லை ----வில்லை ----இல்லை ----லை அதிர்ச்சி

இந்தியாதானே நம்பர் ஒன் ஆக இருக்கவேண்டும் ஒன்னும் புரியல

கணக்கெடுப்பில் ஏதோ தவறு இருக்கிறது என்ன கொடுமை சார் இது

பதிவை தவறாக படித்து இருக்கிறீர்கள் ... இந்த கணக்கெடுப்பு தலை கீழ தான் .... குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு எப்படி இந்தியா வரும் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 02, 2011 12:07 am

இளமாறன் wrote:
மிதுனா wrote:
இளமாறன் wrote:இந்தியா 95வது இடத்தில் உள்ளது

தினமலர்

நம்பமுடியவில்லை ----வில்லை ----இல்லை ----லை அதிர்ச்சி

இந்தியாதானே நம்பர் ஒன் ஆக இருக்கவேண்டும் ஒன்னும் புரியல

கணக்கெடுப்பில் ஏதோ தவறு இருக்கிறது என்ன கொடுமை சார் இது

பதிவை தவறாக படித்து இருக்கிறீர்கள் ... இந்த கணக்கெடுப்பு தலை கீழ தான் .... குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு எப்படி இந்தியா வரும் சிரி

அட !!!! ஆமா , இல்ல !!!!!!

நான்தான் தப்பா படிச்சிட்டேனா தூக்க கலக்கத்தில குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Darnit

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 02, 2011 12:24 am

சிரி சிரி காப்பி டீ எல்லாம் பக்கத்துல வச்சுக்கிட்டு தானே இரவு பணி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 02, 2011 12:36 am

இளமாறன் wrote:
சிரி சிரி காப்பி டீ எல்லாம் பக்கத்துல வச்சுக்கிட்டு தானே இரவு பணி

என்ன காஃபி , டீ யா ? குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Laughing3-1

அதெல்லாம் குழந்தைங்க சாப்பிடுறது குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Laughing2-1

நமக்கெல்லாம் ராவா full ஆக ஒரு கிலாஸ் -------------------------------
----------------------------------------------------
----------------------------------------
----------------------------- குடிதண்ணீர் குடிச்சா போதும் குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Smilebattipiedino

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 02, 2011 12:43 am

ஒரு கிளாஸ் தானா அதுக்கே இவ்வளவு நேரம் திண்டாட்டமா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 02, 2011 12:54 am

இளமாறன் wrote:
ஒரு கிளாஸ் தானா அதுக்கே இவ்வளவு நேரம் திண்டாட்டமா சிரி

அது கொஞ்சம் பெரிய கிளாஸ் ( அண்டா ) குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Stopit
அதான் அதை தூக்க இவ்வளவு நேரம் திண்டாடவேண்டி இருக்கு குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் C0d26d751d1f94df31023e5e065d0cb47646f215_s

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 02, 2011 12:57 am

மிதுனா wrote:
இளமாறன் wrote:
ஒரு கிளாஸ் தானா அதுக்கே இவ்வளவு நேரம் திண்டாட்டமா சிரி

அது கொஞ்சம் பெரிய கிளாஸ் ( அண்டா ) குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Stopit
அதான் அதை தூக்க இவ்வளவு நேரம் திண்டாடவேண்டி இருக்கு குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் C0d26d751d1f94df31023e5e065d0cb47646f215_s
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 02, 2011 4:16 am

நல்ல உரையாடல் மகிழ்ச்சி

குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் 154550குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் 154550குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் 154550குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் 154550குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக