புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Poll_c10அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Poll_m10அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Poll_c10 
42 Posts - 63%
heezulia
அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Poll_c10அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Poll_m10அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Poll_c10அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Poll_m10அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 02, 2011 12:17 pm

புதுடில்லி: "முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை, பாதுகாப்பு சோதனை என்ற
பெயரில் அவமதித்த, அமெரிக்க விமான போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக
அதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்' என, வெளியுறவு அமைச்சர்
கிருஷ்ணா கூறினார்.

வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, ராஜ்யசபாவில் நேற்று எழுத்து மூலமாக
அளித்த பதிலில் கூறியதாவது: கடந்த செப்டம்பரில், அமெரிக்கா சென்றிருந்த
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நாடு திரும்பியபோது, நியூயார்க்கில் உள்ள
விமான நிலையத்தில், பாதுகாப்பு சோதனை என்ற பெயரில், அமெரிக்க விமான
போக்குவரத்து அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டார். வெடிகுண்டு சோதனை
நடத்துகிறோம் என கூறி, அவரது கோட்டையும், ஷுவையும் கழற்றும்படி கூறி சோதனை
செய்தனர். இது தொடர்பாக, மத்திய அரசு சார்பில், அமெரிக்காவிடம் கவலை
தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்க அரசு மன்னிப்பு கேட்டது. அமெரிக்க
போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் தலைவர் ஜான் பிஸ்டல், கலாமுக்கு
எழுதிய கடிதத்தில், நடந்த அசம்பாவிதத்துக்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகளுடன்,
இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதன் அடிப்படையில், அப்துல்
கலாமை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட இரு அதிகாரிகள், உரிய விதிமுறைகளை
பின்பற்றாத காரணத்துக்காக, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு
கிருஷ்ணா கூறினார்.

தினமலர்

tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Fri Dec 02, 2011 12:23 pm

அட இது ஒரு செய்தின்னு நீங்க வேற நம்ம கலாமுக்கு .....இந்திய தேசியம் மட்டும் தானே தெரியும் தமிழ் தேசியம் தெரியாது ....தமிழனாய் பிறந்து தமிழர்களுக்கு இதுவரை இவர் என்ன செய்து கிழித்தார் ....முல்லை பெரியாரை பேசியிருப்பாரா ...இல்லை கூடன்குள பிரச்சையை பெசியிருபார ...அட அதை விடுங்க தான் சொந்த ஊரில் இதுவரை ஐநூறு மீனவன் செத்தானே அதுபற்றி வாய் திறந்திருபர ...இவரை அமெரிக்க கரன் தான் அழகாய் புரிந்திருக்கிறான் ....தமிழனின் தேசிய வியாதி மறதி

redindian
redindian
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 29/08/2009

Postredindian Fri Dec 02, 2011 12:29 pm

tamilanmanian wrote:அட இது ஒரு செய்தின்னு நீங்க வேற நம்ம கலாமுக்கு .....இந்திய தேசியம் மட்டும் தானே தெரியும் தமிழ் தேசியம் தெரியாது ....தமிழனாய் பிறந்து தமிழர்களுக்கு இதுவரை இவர் என்ன செய்து கிழித்தார் ....முல்லை பெரியாரை பேசியிருப்பாரா ...இல்லை கூடன்குள பிரச்சையை பெசியிருபார ...அட அதை விடுங்க தான் சொந்த ஊரில் இதுவரை ஐநூறு மீனவன் செத்தானே அதுபற்றி வாய் திறந்திருபர ...இவரை அமெரிக்க கரன் தான் அழகாய் புரிந்திருக்கிறான் ....தமிழனின் தேசிய வியாதி மறதி

வெட்டித்தனமாகப் பேசிக் கொண்டிருக்க இவர் என்ன அரசியவாதியா? பேச்சில் நேரத்தைச் செலவழிக்காமல் செயல்களில் ஈடுபடுவர் அப்துல்கலாம். தமிழர்கள் வாழ்வது இந்தியா என்னும் இறையாண்மைக்குள், முதலில் அதை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் பிறகு தமிழனைப் பற்றிப் பேசலாம்.

தமிழனுக்கு தனிநாடு பெற்றுத் தர முடிந்தால் தமிழ் தேசியத்தைப் பற்றிப் பேசுங்கள். (கணினி முன் அமர்ந்து வீரம் பேசும் உங்களைப் போன்றோரால்தான் தமிழன் அழிந்து கொண்டிருக்கிறான்)

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Dec 02, 2011 12:31 pm

tamilanmanian wrote:அட இது ஒரு செய்தின்னு நீங்க வேற நம்ம கலாமுக்கு .....இந்திய தேசியம் மட்டும் தானே தெரியும் தமிழ் தேசியம் தெரியாது ....தமிழனாய் பிறந்து தமிழர்களுக்கு இதுவரை இவர் என்ன செய்து கிழித்தார் ....முல்லை பெரியாரை பேசியிருப்பாரா ...இல்லை கூடன்குள பிரச்சையை பெசியிருபார ...அட அதை விடுங்க தான் சொந்த ஊரில் இதுவரை ஐநூறு மீனவன் செத்தானே அதுபற்றி வாய் திறந்திருபர ...இவரை அமெரிக்க கரன் தான் அழகாய் புரிந்திருக்கிறான் ....தமிழனின் தேசிய வியாதி மறதி

அப்படியெல்லாம் பொதுவாய் சொல்லிவிட முடியாது, அவரை ஒரு தமிழன் என்று பார்த்தால் எதுவும் செய்யவில்லையாயினும் அவரை ஒரு இந்தியன் என்று பார்த்தால் நிச்சயம் உலகை இந்தியா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தத்தில் அவருக்கும் பங்கு உண்டு என்றே சொல்லுவேன்..

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Aஅப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Sஅப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Hஅப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Rஅப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Aஅப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Fஅப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Blank
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 02, 2011 12:46 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
tamilanmanian wrote:அட இது ஒரு செய்தின்னு நீங்க வேற நம்ம கலாமுக்கு .....இந்திய தேசியம் மட்டும் தானே தெரியும் தமிழ் தேசியம் தெரியாது ....தமிழனாய் பிறந்து தமிழர்களுக்கு இதுவரை இவர் என்ன செய்து கிழித்தார் ....முல்லை பெரியாரை பேசியிருப்பாரா ...இல்லை கூடன்குள பிரச்சையை பெசியிருபார ...அட அதை விடுங்க தான் சொந்த ஊரில் இதுவரை ஐநூறு மீனவன் செத்தானே அதுபற்றி வாய் திறந்திருபர ...இவரை அமெரிக்க கரன் தான் அழகாய் புரிந்திருக்கிறான் ....தமிழனின் தேசிய வியாதி மறதி

அப்படியெல்லாம் பொதுவாய் சொல்லிவிட முடியாது, அவரை ஒரு தமிழன் என்று பார்த்தால் எதுவும் செய்யவில்லையாயினும் அவரை ஒரு இந்தியன் என்று பார்த்தால் நிச்சயம் உலகை இந்தியா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தத்தில் அவருக்கும் பங்கு உண்டு என்றே சொல்லுவேன்..

அப்படி பார்த்தால் யார் தான் நமக்கு நல்லது செய்கிறார்கள்?அவர் ஒரு தேசியத் தலைவர் மட்டுமல்ல அறிவியல் அறிஞர்.
ஒரு தமிழன் உலகம் போற்றும் அறிஞனாக உயர்ந்து உலக அரங்கில் "தமிழன் எனும் இனத்தை பறைசாற்றியதே" அவர் நமக்கு செய்த மாபெரும் நலன்!
அடுத்தவர் நமக்கு என்ன செய்தார் என்பதை விட நாம் அடுத்தவர்க்கு என்ன செய்தோம் என்பதை சற்று யோசியுங்க சார். ஊத்திக்கிச்சு

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Dec 02, 2011 1:43 pm

அமெரிக்காவின் இந்த காக்கா பிடிப்பு எதற்காக என்னவென்று அறிய முற்படாமல் நீங்கள் அனைவரும் இந்த மனிதனைப்பற்றி விவாதிக்கிறீர்கள் அநியாயம்

அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 02, 2011 1:44 pm

அப்புகுட்டி wrote:அமெரிக்காவின் இந்த காக்கா பிடிப்பு எதற்காக என்னவென்று அறிய முற்படாமல் நீங்கள் அனைவரும் இந்த மனிதனைப்பற்றி விவாதிக்கிறீர்கள் அநியாயம்
சூப்பருங்க சூப்பருங்க

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Dec 02, 2011 1:49 pm

ரேவதி wrote:
அப்புகுட்டி wrote:அமெரிக்காவின் இந்த காக்கா பிடிப்பு எதற்காக என்னவென்று அறிய முற்படாமல் நீங்கள் அனைவரும் இந்த மனிதனைப்பற்றி விவாதிக்கிறீர்கள் அநியாயம்
சூப்பருங்க சூப்பருங்க
நன்றி அக்கா சூப்பருங்க

அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 02, 2011 1:50 pm

அப்புகுட்டி wrote:
ரேவதி wrote:
அப்புகுட்டி wrote:அமெரிக்காவின் இந்த காக்கா பிடிப்பு எதற்காக என்னவென்று அறிய முற்படாமல் நீங்கள் அனைவரும் இந்த மனிதனைப்பற்றி விவாதிக்கிறீர்கள் அநியாயம்
சூப்பருங்க சூப்பருங்க
நன்றி அக்கா சூப்பருங்க
மறுபடியும் அக்காவா...எனக்கு 22 வயதுதான் ஆகிறது அநியாயம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 02, 2011 1:52 pm

ரேவதி wrote:
அப்புகுட்டி wrote:
ரேவதி wrote:
அப்புகுட்டி wrote:அமெரிக்காவின் இந்த காக்கா பிடிப்பு எதற்காக என்னவென்று அறிய முற்படாமல் நீங்கள் அனைவரும் இந்த மனிதனைப்பற்றி விவாதிக்கிறீர்கள் அநியாயம்
சூப்பருங்க சூப்பருங்க
நன்றி அக்கா சூப்பருங்க
மறுபடியும் அக்காவா...எனக்கு 22 வயதுதான் ஆகிறது அநியாயம்

எத்தனை வருஷத்திற்க்கு முன்னாடி ......?????

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக