புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_m10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10 
95 Posts - 52%
heezulia
பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_m10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_m10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_m10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_m10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_m10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_m10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_m10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10 
35 Posts - 58%
heezulia
பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_m10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_m10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_m10பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் )

Page 1 of 3 1, 2, 3  Next

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 01, 2011 2:58 pm

கார்த்திக்கு ஆச்சர்யமாகவும் , கோபமாகவும் இருந்தது
நடந்து சென்று கொண்டு இருந்த பிரபுவை பார்த்து

"நான் இந்த கம்பனியின் MD ,
இவன் நமக்கு கீழே வேலை செய்யும் மானேஜர் .
அப்படி இருக்க நான் கேட்டு இவன் மறுத்திட்டானே ?
என்ன ஆணவம் அவனுக்கு ?

ஆனால் அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லையே ?

நம்மிடம் வேலைக்கு சேர்ந்த இந்த ஐந்து வருடத்திலேயே
நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருந்த
நம் கம்பனியை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்தி
லாபத்தில் இயங்கவைத்தவன் ,

நாமே அவன் திறமையை பார்த்து அதிசயப்பட்டு இருக்கிறோம் .
அத்தனைக்கும் மேல் அவன் நல்ல குணத்தை நேரிலேயே
பார்த்தும் , கேட்டும் இருக்கிறோம்

அப்படி இருக்க , அவன் , நான் கேட்டதை மறுத்துவிட்டானா ?
நம்பவே முடியவில்லை .

அதுவும் இல்லாமல் இப்படி ஒரு அறிய வாய்ப்பை எந்த மனிதனாவது வேண்டாம் என்று உதறிதள்ளுவானா ? இவன் நிஜமாலுமே மனிதன் தானா ?

இனி கீதாவுக்கு நான் என்ன பதில் சொல்லப்போகிறேன் ?
அவள் முகத்தை எப்படி பார்க்கபோகிறேன் .
ஆவலுடன் காத்திருப்பாளே நான் சொல்லும் தகவலுக்காக ?
அவளை நான் எப்படி காப்பாற்ற போகிறேன் ?

தொடரும் -------பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Treeswing

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 01, 2011 3:04 pm

அது சாி. முடிவை எதிா்பாா்த்தால் தொடரும்... என போட்டுவிட்டீா்களே?!

நல்லது. ஆரம்பமே அமா்க்களமாயிரக்கிறது. தொடரட்டும் தொடா்...

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) 154550பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) 154550பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) 154550பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) 154550பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 01, 2011 3:10 pm

சார்லஸ் mc wrote:அது சாி. முடிவை எதிா்பாா்த்தால் தொடரும்... என போட்டுவிட்டீா்களே?!

நல்லது. ஆரம்பமே அமா்க்களமாயிரக்கிறது. தொடரட்டும் தொடா்...

முடிவா ? அதிர்ச்சி

நான் சொல்லமாட்டேன் முடிவை ரிலாக்ஸ்

வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும் முடிவை ஜாலி

நான் கதையை மட்டும் சொல்வேன் சிரி

சிறந்த முடிவை சொல்பவர்களுக்கு
பெரிய பரிசுகள் ---------------------எல்லாம் கொடுக்கப்படமாட்டாது . பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) 745155

ஏதோ என்னால் இயன்ற மதிப்பீடு புள்ளி வழங்குவேன் புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 02, 2011 1:02 am

கீதா யாரு அவங்கள அறிமுகபடுத்தவில்லையே சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 02, 2011 1:04 am

இளமாறன் wrote:கீதா யாரு அவங்கள அறிமுகபடுத்தவில்லையே சோகம்

இனிமேதான் கீதா பத்தி சொல்லபோறேன்
பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Chiroclear-1

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 02, 2011 1:08 am

தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 02, 2011 1:13 am

இளமாறன் wrote:தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி இளன் அன்பு மலர்

மொத்தம் 69 பேர் இந்த கதைய படிச்சு இருந்தாலும்
நீங்க ரெண்டு பேர்தான் பதில் கடிதாசி போட்டு இருக்கீங்க
அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம் சிரி

யாருமே இதுக்கு பதில் போடலைன்னா தொடர்கதைய தொடராம விட்டுட்டுவோம் அப்படீன்னு நினைச்சேன் , இப்போ ரெண்டு வாசகர்கள் கிடைச்சு இருக்கீங்க அதனால தொடர்ந்து எழுதுவேன் ஜாலி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 02, 2011 1:20 am

மிதுனா wrote:
இளமாறன் wrote:தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி இளன் அன்பு மலர்

மொத்தம் 69 பேர் இந்த கதைய படிச்சு இருந்தாலும்
நீங்க ரெண்டு பேர்தான் பதில் கடிதாசி போட்டு இருக்கீங்க
அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம் சிரி

யாருமே இதுக்கு பதில் போடலைன்னா தொடர்கதைய தொடராம விட்டுட்டுவோம் அப்படீன்னு நினைச்சேன் , இப்போ ரெண்டு வாசகர்கள் கிடைச்சு இருக்கீங்க அதனால தொடர்ந்து எழுதுவேன் ஜாலி

தவறாக நினைக்க வேண்டாம்
ஈகரை நண்பர்கள் பெரும்பாலும் அலுவலக நேரத்தில் தான் வருகிறார்கள் படிக்கிறார்கள் பதிகிறார்கள்
அவரவர் நிலமை அவர்களுக்கு தான் தெரியும் .. நேரம் கிடைக்கும் பொது படிப்பவர்கள் கடுதாசி போடுவார்கள் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 02, 2011 1:27 am

இளமாறன் wrote:
தவறாக நினைக்க வேண்டாம்
ஈகரை நண்பர்கள் பெரும்பாலும் அலுவலக நேரத்தில் தான் வருகிறார்கள் படிக்கிறார்கள் பதிகிறார்கள்
அவரவர் நிலமை அவர்களுக்கு தான் தெரியும் .. நேரம் கிடைக்கும் பொது படிப்பவர்கள் கடுதாசி போடுவார்கள் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

இல்லை , இல்லை நான் அவர்களை தவறாக சொல்லவில்லை

நீங்கள் சொன்னமாதிரி அவரவர் சூழ்நிலை அவரவருக்குதான் தெரியும்

அலுவலகத்தில் மேனேஜர் உட்கார்ந்துகொண்டு பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) 2

மண்டை காய வைத்துக்கொண்டு இருக்கும் போது பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Strangles

அவர்கள் நான் எழுதிய கதையையா படித்துக்கொண்டு இருப்பார்கள் ?பிரபு-கார்த்திக் ( முடிவு உங்களிடம் ) Waiting

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 02, 2011 11:59 am

மிதுனா wrote:கார்த்திக்கு ஆச்சர்யமாகவும் , கோபமாகவும் இருந்தது
நடந்து சென்று கொண்டு இருந்த பிரபுவை பார்த்து

"நான் இந்த கம்பனியின் MD ,
இவன் நமக்கு கீழே வேலை செய்யும் மானேஜர் .
அப்படி இருக்க நான் கேட்டு இவன் மறுத்திட்டானே ?
என்ன ஆணவம் அவனுக்கு ?

ஆனால் அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லையே ?

நம்மிடம் வேலைக்கு சேர்ந்த இந்த ஐந்து வருடத்திலேயே
நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருந்த
நம் கம்பனியை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்தி
லாபத்தில் இயங்கவைத்தவன் ,

நாமே அவன் திறமையை பார்த்து அதிசயப்பட்டு இருக்கிறோம் .
அத்தனைக்கும் மேல் அவன் நல்ல குணத்தை நேரிலேயே
பார்த்தும் , கேட்டும் இருக்கிறோம்

அப்படி இருக்க , அவன் , நான் கேட்டதை மறுத்துவிட்டானா ?
நம்பவே முடியவில்லை .

அதுவும் இல்லாமல் இப்படி ஒரு அறிய வாய்ப்பை எந்த மனிதனாவது வேண்டாம் என்று உதறிதள்ளுவானா ? இவன் நிஜமாலுமே மனிதன் தானா ?

இனி கீதாவுக்கு நான் என்ன பதில் சொல்லப்போகிறேன் ?
அவள் முகத்தை எப்படி பார்க்கபோகிறேன் ? .
ஆவலுடன் காத்திருப்பாளே நான் சொல்லும் தகவலுக்காக
அவளை நான் எப்படி காப்பாற்ற போகிறேன் ?

சரி , இனி நமக்கு இருக்கும் ஒரே வழி ஃபாதர் ஜோசப் .

ஆம் , அவரை போய் பார்த்தால் இந்த பிரச்சினைக்கு
ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் . அவர் சொன்னால் பிரபு கேட்பான் .

மனம் முழுக்க இந்த சிந்தனைகளுடன் கார்த்திக் காரில் கிளம்பினான்

"ஃபாதர் , நீங்களாவது பிரபுவுக்கு எடுத்து சொல்லுங்கள் ,
நீங்கள் சொன்னால் நிச்சயம் அவன் கேட்பான் .
எனக்கு என் கீதா முக்கியம் .
என் உயிருக்கு உயிரான ஒரே தங்கை அவள் .
அவள் கேட்டு நான் எதையும் மறுத்தது இல்லை .

இன்று அவள் பிரபுவை கேட்கிறாள் .

உங்களுக்கே தெரியும் எனக்கு இருக்கும் பணத்திற்கும் , செல்வாக்கிற்கும்
உலகில் உள்ள அத்தனை பணக்காரர்களையும் கொண்டு வந்து நிறுத்த முடியும் மாப்பிள்ளையாக . அதில் இருந்து ஒருவரை தேர்ந்து எடு என்று என் தங்கையிடம் சொல்ல முடியும் .

ஆனால் என்னால் இப்போது அப்படி சொல்ல முடியவில்லை
காரணம் அவள் பிரபுவை காதலிக்கிறாள்

அவளின் காதலுக்காக நான் என் கவ்ரவம் , அந்தஸ்த்து
அத்தனையையும் விட்டுவிட்டு பிரபுவிடம் பேசினேன்

அவளே ஏற்கனவே இதுபற்றி பிரபுவிடம் பேசி இருக்கிறாள்
அப்போதும் பிரபு மறுக்கவே , அந்த ஏமாற்றத்தை தாங்க இயலாமல் தற்கொலைக்கு முயன்று , இன்றைக்கு மருத்துவமனையில் இருக்கிறாள்

நீங்களே சொல்லுங்கள் ஃபாதர் , பிரபு செய்வது நியாயமா ?
பிரபுவை எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்கவையுங்கள் "

தன் பாரங்களை எல்லாம் கொட்டி தீர்த்தான் கார்த்திக்

ஃபாதர் ஜோசப் மெல்ல சிரித்து , பேச துவங்கினார்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக