புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_m10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10 
12 Posts - 86%
Manimegala
முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_m10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_m10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_m10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_m10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_m10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10 
11 Posts - 4%
prajai
முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_m10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10 
9 Posts - 3%
Jenila
முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_m10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_m10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_m10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10 
2 Posts - 1%
jairam
முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_m10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_m10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_m10முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன்


   
   
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Apr 14, 2013 9:03 am

இந்தக் கவிதைகள்
துயருற்ற ஆன்மாவின்
கடைசிக்குரல்
என்று எழுதும்
இலக்கிய விமர்சகரோ

இந்தக் கவிதைகள்
தீவிரமான மனச் சிதைவு
மற்றும் ஆளுமைச் சிக்கலின்
விளைவுகள் என்று முடிவு செய்யும்
உளவியல் மருத்துவரோ

இந்தக் கவிதைகள்
நீதிக்காக ரத்தம் சிந்துபவை
என்று நம்பும்
சமூகப் போராளியோ

இந்தக் கவிதைகள்
ரகசியமாக மறைக்கப்பட்ட கண்ணீரைத்
தொட்டுத் திறப்பவை என
கைகளைப்பற்றிக் கொள்ளும்
வாசகனோ

இந்தக் கவிதைகள்
தீராக் காதலின்
முடிவற்ற நடனம் என முத்தமிடும்
ரசிகையோ

ஒருபோதும் அறியவே இல்லை
இந்தக் கவிதைகளை எழுதுகிறவன்
ஒரு கவிஞனே அல்ல
ஒரு மகத்தான நடிகன் என்பதை.




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 14, 2013 12:34 pm

ரசித்த விதம் ஓர் புதிய கோணம்
முன்னுரை முதல் முடிவுரை வரை
நடிக்கத்தான் செய்கிறோம்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 14, 2013 12:57 pm

மனுஷ்யப்புத்திரன் கவிதை செம செம செம அசத்தல்.
பகிர்வுக்கு நன்றி.



முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் 224747944

முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Rமுன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Aமுன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Emptyமுன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் Rமுன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 14, 2013 3:03 pm

அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக