ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 10:10 pm

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Today at 10:03 pm

» அன்பு
by kandansamy Today at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Today at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Today at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Today at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Today at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Today at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Today at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Today at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Today at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Today at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Today at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Today at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Today at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Today at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Today at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Today at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Today at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Today at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Today at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:54 pm

» முயற்சி
by kandansamy Today at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Today at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Today at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Today at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Today at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Today at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Today at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Today at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Today at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Today at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Today at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Today at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Today at 7:28 am

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Today at 7:24 am

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Today at 7:22 am

» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
by ayyasamy ram Today at 7:19 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

Admins Online

நக‌ம், க‌ண்க‌ள், ‌சிறு‌நீ‌ர் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌த்‌தி‌ல் இரு‌க்‌க காரண‌ம்...

Go down

நக‌ம், க‌ண்க‌ள், ‌சிறு‌நீ‌ர் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌த்‌தி‌ல் இரு‌க்‌க காரண‌ம்... Empty நக‌ம், க‌ண்க‌ள், ‌சிறு‌நீ‌ர் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌த்‌தி‌ல் இரு‌க்‌க காரண‌ம்...

Post by ந.கார்த்தி on Sun Dec 11, 2011 1:50 pm

ம‌ஞ்ச‌ள் காமாலை நோ‌ய் தா‌க்‌கியவ‌ரி‌ன் க‌ண்க‌ள், ‌சிறு‌நீ‌ர், ‌விர‌ல் நக‌ம் போ‌ன்றவையு‌ம் ம‌ஞ்ச‌ள் ‌‌நிற‌த்‌தி‌ல் மாறு‌கிறது. அதனா‌ல்தா‌ன் ம‌ஞ்ச‌ள் காமாலை நோ‌ய் எ‌ன்று பெய‌ரிட‌ப்ப‌ட்டது.

இ‌ப்படி உட‌லி‌ல் ம‌ஞ்ச‌ள் த‌ன்மை ஏ‌ற்பட எ‌ன்ன‌க் காரண‌ம் எ‌ன்பதை முத‌லி‌ல் பா‌ர்‌ப்போ‌ம்.
ர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள சிவப்பணுவினுள் (Red Blood Cells) உள்ள ஹீமோகுலோபின் (Hemoglobin) என்ற பொருள் தான் பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) நுரையீரலிலிருந்து உடலின் பிற இடங்களுக்கு கொண்டு செல்கிறது.

இ‌ப்படி‌ப்ப‌ட்ட உ‌ன்னத‌ப் ப‌ணியை செ‌ய்யு‌ம் ர‌த்த சிவப்பணுக்களு‌க்கு‌ம் ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட ஆயு‌ட்கால‌ம்தா‌ன் உ‌ண்டு. அ‌ந்த குறிப்பிட்ட கால‌த்‌தி‌ற்கு‌ப் பின் ‌சிவ‌ப்பணு‌க்க‌ள் இறந்து விடுகின்றன. அப்படி இற‌ந்த சிவப்பணுவினுள் உள்ள ஹீமோகுலோபின் சில வேதியியல் மாற்றங்களால் பிலிரூபின் (Bilirubin) என்ற பொருளாகிறது. இதை எதனுடனு‌ம் இணை‌க்க‌ப்படாத பிலிரூபின் (Unconjugated Bilirubin) என்று அழைக்கிறார்கள்

இந்த பிலிரூபின் என்பது உடலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய க‌ழிவாகு‌ம்‌. ஆனால் இணைக்கப்படாத பிலிரூபின் என்பது நீரில் கரையாத பொருள். எனவே சிறுநீரகங்களால் இந்த இணைக்கப்படாத பிலிரூபினை அதிக அளவில் வெளியேற்ற முடியாது. ‌மிகவு‌ம் ‌சி‌றிய அள‌விலேயே ‌சிறு‌நீரக‌ங்க‌ள் இதனை வெ‌ளியே‌ற்று‌கி‌ன்றன. இதற்கு நமது உடலில் ஒரு அருமையான மா‌ற்று ஏற்பாடு உள்ளது. ஈரலில் (லிவர்) இந்த பிலிரூபினானது குலுக்குரோனிக் அமிலத்துடன் சேர்ந்து (குலுக்குரோனிக் ஆசிட்) இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது. இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினை சிறுநீரகங்கள் முழுமையாக வெளியேற்றி விடும்.

ஆகவே இரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுலோபினிலிருந்து பிலிரூபின் வருகிறது. இந்த இணைக்கப்படாத பிலிரூபின் இரத்தத்தில் இருக்கிறது. இது மஞ்சள் நிறப்பொருள். இது ஈரலில் இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது. இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினானது ஈரலிலிருந்து பித்தநீருடன் (பைல்) சேர்ந்து பித்த நாளங்கள் வழியாக (பைல் டக்ட்) இரைப்பை‌க்கு (டியோடினம்) வருகிறது. இதில் ஒரு பங்கு சிறுகுடலில் இருந்து இரத்ததிற்கு சென்று சிறுநீரகத்தினால் வெளியேற்றப்படுகிறது. ஒரு பங்கு மலத்துடன் வெளியேற்றப்படுகிறது.

இது தான் நமது உடலில் தினமும், ஏன் ஒவ்வொரு வினாடியும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இ‌தி‌ல் எ‌ங்கேயு‌ம் ஒரு ‌சி‌க்க‌ல் ‌ஏ‌ற்ப‌ட்டா‌ல், அதாவது வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஹீமோகுலோபின் உடைந்தால், ஈர‌‌லி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டு இணை‌க்‌க‌ப்படாத ‌பி‌லி‌ரூபனை இணை‌க்க‌ப்ப‌ட்ட ‌பி‌லிரூபனாக மா‌ற்ற முடியாம‌ல் போனா‌ல், ஈரலி‌லிருந்து இரைப்பைக்கு பித்தம் வரும் வழியில் ஏதேனும் அடைப்பு இருக்கிறது என்றால் என ‌சில கார‌ண‌ங்களா‌ல் ம‌ஞ்ச‌‌ள் காமாலை நோ‌ய் ஏ‌ற்படு‌கிறது.

‌பி‌லிரூ‌பி‌ன் எ‌ன்பது ம‌ஞ்ச‌‌ள் ‌நிற‌த்‌திலானது, இது உட‌லி‌ல் இரு‌ந்து முறையாக வெ‌ளியேறாம‌ல் ர‌த்த‌த்‌தி‌ல் அ‌திக அளவு கல‌ந்‌திரு‌க்கு‌‌ம் போது உட‌லி‌ன் ‌சில உறு‌ப்புக‌ள் ம‌ஞ்ச‌‌ள் ‌நிற‌த்‌தி‌ல் மாறு‌கிறது. எனவே தா‌ன் நக‌ம், க‌ண்க‌ள், ‌சிறு‌நீ‌ர் போ‌ன்றவை ம‌ஞ்ச‌ள் ‌நிற‌த்‌தி‌ல் இரு‌க்‌கி‌ன்றன.
tamilcnn நன்றி நன்றி நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
மதிப்பீடுகள் : 950

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நக‌ம், க‌ண்க‌ள், ‌சிறு‌நீ‌ர் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌த்‌தி‌ல் இரு‌க்‌க காரண‌ம்... Empty Re: நக‌ம், க‌ண்க‌ள், ‌சிறு‌நீ‌ர் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌த்‌தி‌ல் இரு‌க்‌க காரண‌ம்...

Post by இளமாறன் on Sun Dec 11, 2011 1:58 pm

நமது உடலில் தினமும், ஏன் ஒவ்வொரு வினாடியும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இ‌தி‌ல் எ‌ங்கேயு‌ம் ஒரு ‌சி‌க்க‌ல் ‌ஏ‌ற்ப‌ட்டா‌ல், அதாவது வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஹீமோகுலோபின் உடைந்தால், ஈர‌‌லி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டு இணை‌க்‌க‌ப்படாத ‌பி‌லி‌ரூபனை இணை‌க்க‌ப்ப‌ட்ட ‌பி‌லிரூபனாக மா‌ற்ற முடியாம‌ல் போனா‌ல், ஈரலி‌லிருந்து இரைப்பைக்கு பித்தம் வரும் வழியில் ஏதேனும் அடைப்பு இருக்கிறது என்றால் என ‌சில கார‌ண‌ங்களா‌ல் ம‌ஞ்ச‌‌ள் காமாலை நோ‌ய் ஏ‌ற்படு‌கிறது.

விளக்கம் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி பகிர்வுக்கு நன்றி நன்றி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நக‌ம், க‌ண்க‌ள், ‌சிறு‌நீ‌ர் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌த்‌தி‌ல் இரு‌க்‌க காரண‌ம்... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum