புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10 
95 Posts - 52%
heezulia
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10 
35 Posts - 58%
heezulia
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_m10பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 11, 2011 7:10 pm

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
[வெண்சீர் வெண்டளையால் ஆன இன்னிசை வெண்பா]
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா
பாங்குப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா
தாங்கப்பா தங்கப்பா தார்


விளக்கம்:
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா: வாருங்கள், யார்நீங்கள்? வந்து பாருங்கள்

ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா: இங்குதானப்பா, ஈகரைக்கு; ஈ, க, ரை என்ற ஒவ்வோர் எழுத்தையும் விரிவுபடுத்தி, ஈயப்பா கய்யப்பா ரையப்பா என்று எழுதியுள்ளேன்.

பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக; பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள்.

தாங்கப்பா தங்கப்பா தார்: எனவே, நல்ல தங்கத்தாலாகிய மாலையாகத் தொடுத்து பாக்களைக் தாருங்கள்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Dec 11, 2011 7:19 pm

அப்பப்பா என்னப்பா அற்புதம்பா உங்கள்பா
செப்புதப்பா நற்பா இது


ஐயா........அருமை........விளக்கம் சொல்ல இன்னும் மகிழ்வோம்........
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 7:27 pm

படிக்க இனிமை அருமை ! சூப்பருங்க
விளக்கினால் மகிழ்வேன் அன்பு மலர்



பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  599303
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Dec 11, 2011 8:32 pm

ஐயா, மிக மிக அருமையான விளக்கம், இன்னொரு முறை விருப்பப் பொத்தானை அழுத்த விருப்பமாக உள்ளது, ஆனால், சட்டம் அதற்கு இடம் தராததால்.......இங்கு என்று விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.......நன்றிகள் ஐயா..... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 11, 2011 8:37 pm

பிஜிராமன் wrote:அப்பப்பா என்னப்பா அற்புதம்பா உங்கள்பா
செப்புதப்பா நற்பா இது


ஐயா........அருமை........விளக்கம் சொல்ல இன்னும் மகிழ்வோம்........
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  677196 பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  677196 பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  677196 பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  677196 பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  677196



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 8:39 pm

பிஜிராமன் wrote:ஐயா, மிக மிக அருமையான விளக்கம், இன்னொரு முறை விருப்பப் பொத்தானை அழுத்த விருப்பமாக உள்ளது, ஆனால், சட்டம் அதற்கு இடம் தராததால்.......இங்கு என்று விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.......நன்றிகள் ஐயா..... புன்னகை நன்றி
கவலை வேண்டாம் அண்ணா உங்கள் அவாவை நான்
நிறைவேர்த்திவிட்டேன் !
அருமை தயாளு அண்ணா ! தங்கள் அறிவுரைகளை ஏற்று நடப்போம்!



பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  599303
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  102564

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 8:40 pm

படிக்கப் படிக்க இனிமையாக உள்ளது உங்கள் பா.!



பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 11, 2011 8:44 pm



இந்த பூக்கள் இடும் பாக்கள் தான் எத்தனை எத்தனை அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Dec 11, 2011 8:45 pm

கவலை வேண்டாம் அண்ணா உங்கள் அவாவை நான்
நிறைவேர்த்திவிட்டேன் !
அருமை தயாளு அண்ணா ! தங்கள் அறிவுரைகளை ஏற்று நடப்போம்!


நன்றிகள் தம்பி........

நன்றிகள் பாலா ஐயா........ புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Dec 11, 2011 9:33 pm

பலசுவைகள் நானருந்தி பாவாயிரம் பதித்திங்கு
பாராட்டுகள் பெறமுயல்வேன் நான்..
சுந்தராஜ் தயாளன் ஐயா.. மிகவும் அருமை..
வெண்பாவும் விளக்கமும்.. சூப்பருங்க சூப்பருங்க



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக