புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_m10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10 
306 Posts - 42%
heezulia
சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_m10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_m10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_m10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_m10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_m10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_m10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10 
6 Posts - 1%
prajai
சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_m10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_m10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10 
4 Posts - 1%
manikavi
சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_m10சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 7:21 am

ரியாத்: சவூதி அரேபியாவில் , சூன்யம் , மந்திரம் பழகியதாக எழுந்த புகாரின் பேரில் பெண் ஒருவருக்கு தலை துண்டித்து கொடூர தண்டனை அளிக்கப்பட்டது. அரேபிய நாடான சவூதியில் பல்வேறு குற்றங்களுக்கு அந்நாட்டில் கொடூர தண்டனை விதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் சவூதிஅரேபியா வடக்கு மாகாணமான ஜாவ்ப் பகுதியைச் சேர்ந்த அபினா-பிந்த்-அப்துல்லாஹிம் நாஸர் என்ற பெண் மந்திரம், பில்லி, சூனியம் போன்றவைகளை கற்றுக்கொண்டதாக தெரியவந்தை அடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டில் இதுவரை 73 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் கூறுகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபையில் ,பல்வேறு குற்றங்களுக்கு கொடூர தண்டனை வழங்கப்படுவதை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிட தக்கது.


dinamalar

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 7:28 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 599303
சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 102564

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 13, 2011 7:29 am

அதிர்ச்சி சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 56667 சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 440806



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 13, 2011 8:33 am

பில்லி சூனியம் - எதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்? அது என்ன மக்கள் நலன் காக்கும் மேம்படுத்தும் கல்வியா?
சில 100 குடும்பங்களை கெடுத்து குட்டிச் சுவாராக்க பயன்படுத்தப்படும் ஒரு பிசாசின் வித்தை அது. அந்த பெண் அதை கற்றுக் கொண்டு அந்த தேசத்தில் நன்மையையா விளைவிக்கப் போகப்போகிறாா்?

அவா்கள் கொடுத்த தண்டனை வேண்டுமானால் கொடிதாக தொியலாம். ஆனால் அந்த பெண் அதை கற்றுக் கொண்டு செய்ய இருக்கிற தீங்கு அதிலும் பொிதாக இருக்கும். உள்ளிருந்தே (மனித இனத்தை)கொல்லும் கொடிய வியாதி.

இன்றைக்கு நம்நாட்டில் கிராமபுறங்களில், நகரங்களில் இதனால் பாதிக்கப்பட்டோாின் எண்ணிக்கை ஏராளம் ஏராளம்!.

இது நல்லதென்றால் இனி நமது அரசு கூட பள்ளி கல்லூாிகளில் இப் பாடத்திட்டத்தை கொண்ட வரலாமே. ஏன் கொண்டு வரவில்லை?. அது தேசத்திற்கு தீமை என்பதினால்தான்.

தண்டனைகளின் கடுமை அதிகபடுத்தினால் இப்படிப்பட்ட தவறுகள் தேசத்தில் களையப்படும் என்ற எண்ணத்தினால் இப்படி செய்திருப்பாா்கள் என நினைக்கிறேன்.

சட்டத்திற்கு முன் ஆண், பெண் வித்தியாசம் இல்லை. தண்டிக்கப்பட்டது பெண் என்பதால் இரக்கமோ, பாிதாபமோ தேவையற்றது. அப்பெண்ணால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்தன? எண்ணி பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மேல் பாிதாபப்படுவதுதான் சாி என கருதுகிறேன்.

வேண்டுமானால் தண்டனையை குறைத்து அளிக்கலாம்.
இப்பாட திட்டங்களை கற்று கொடுப்போா் மீது தடைவித்ித்து விடலாம்.



சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 154550சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 154550சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 154550சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 154550சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 13, 2011 8:39 am

பில்லி சூனியம் என்பதெல்லாம் கற்பனை பிதற்றல் ....அதன் அடிப்படையில் ஏதோ ... உலகத்துக்கே அணு குண்டு ஆபத்துப்போல் பயந்து நடுங்குவதும் ....கண்டுமிராண்டி தண்டனை கொடுப்பதும் வேடிக்கை சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 56667 சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 56667



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 13, 2011 8:59 am

அணுகுண்டைவிட ஆபத்தானது . தோலிருக்க சுளைவிழுங்கி. மனிதா்கள் சிலா் தங்கள் பகையை பொறாமையை வெளிப்படுத்த வெட்டி கொல்வது ஒரு ரகம். சிறுக சிறுக கண்முன்னே தொழில் வியாபாரம் நஷ்டமடையும்படி, குடும்பங்கள் சீரழிந்து சின்னாபின்னமாவதை பாா்த்து ரசிக்கும்படி பில்லி சூனியத்தை ஏவி விடுவது ஒருவகை. இதில் அனுபவப்பட்டவா்களுக்குத்தான் தொியும். நாத்திகம் பேசுபவா்களுக்கும், அறிவினாலே எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும் என்பா்களும் பூிந்து கொள்வது சற்று கடினமே். அவா்கள் பூிந்த கொள்ள வேண்டுமானால் அது பாதித்தால் தான் தொியும்.

அறிவுக்கு புலப்படாத எத்தனையோ காாியங்கள் பூமியில் இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.



சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 154550சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 154550சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 154550சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 154550சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 13, 2011 10:07 am

அரேபியா நாடுகளை பொறுத்தவரை பிளாக் மேஜிக் எனப்படும் இந்த பில்லி சூனியங்கள் கடுமையான தண்டனைக்குரியவை.
இது தெரிந்து இருந்தும் எதற்கு அந்த பெண் அதை கற்றுக்கொள்ளவேண்டும்?




சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Uசவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Dசவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Aசவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Yசவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Aசவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Sசவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Uசவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Dசவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Hசவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை A
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 10:18 am

பிரச்சனை அதுவல்ல. ஒரு முல்லா அவனுடன் இரண்டு அல்லது மூன்று கூட்டாளிகள் சேர்ந்தால் போதும். யார் மேல் வேண்டுமானாலும் எந்தப் பழியை வேண்டுமானாலும் போடலாம். அதில் மிகச் சுலபமானது இந்த பில்லி சூன்யம் என்பது. இதற்கு அதிகமாகத் தடயங்கள் தேவை இல்லை. சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 13, 2011 11:05 am

சுந்தரராஜ் தயாளன் wrote:பிரச்சனை அதுவல்ல. ஒரு முல்லா அவனுடன் இரண்டு அல்லது மூன்று கூட்டாளிகள் சேர்ந்தால் போதும். யார் மேல் வேண்டுமானாலும் எந்தப் பழியை வேண்டுமானாலும் போடலாம். அதில் மிகச் சுலபமானது இந்த பில்லி சூன்யம் என்பது. இதற்கு அதிகமாகத் தடயங்கள் தேவை இல்லை. சோகம்
சூப்பருங்க

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Dec 13, 2011 11:12 am

அதிர்ச்சி அதிர்ச்சி அநியாயம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை Jjji
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக