ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» ஆலோசனை
by சக்தி18 Today at 12:50 am

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 12:31 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:31 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Yesterday at 9:01 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Yesterday at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Yesterday at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Yesterday at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Yesterday at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Yesterday at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Wed Nov 25, 2020 9:33 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Wed Nov 25, 2020 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Wed Nov 25, 2020 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Wed Nov 25, 2020 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Wed Nov 25, 2020 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Wed Nov 25, 2020 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Wed Nov 25, 2020 8:32 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Wed Nov 25, 2020 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Wed Nov 25, 2020 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Wed Nov 25, 2020 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Wed Nov 25, 2020 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Wed Nov 25, 2020 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Wed Nov 25, 2020 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Wed Nov 25, 2020 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Wed Nov 25, 2020 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Wed Nov 25, 2020 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Wed Nov 25, 2020 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Wed Nov 25, 2020 3:20 pm

Admins Online

சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்

Go down

சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Empty சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்

Post by இளமாறன் on Wed Dec 21, 2011 2:53 am

சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் குறிப்பாக குழந்தைகளையும், முதியவர்களையும் வாட்டி வதைக்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள் இரவு நேரத்தில் குளிர் காய்ச்சலுடன் அவதிப்படுகிறார்கள். சிலர் வீட்டிலேயே கைவைத்தியம் செய்கின்றனர். சிலர் மருந்து கடையில் தாங்களாகவே மாத்திரை வாங்கி சாப்பிடுகின்றனர். 2 அல்லது 3 நாள் ஆகியும் காய்ச்சல் குறையாத நிலையில், அருகில் உள்ள கிளினிக்கிற்கு செல்கின்றனர்.

இவர்களை பரிசோதிக்கும் டாக்டர்கள் ‘இது ‘வைடால்’ காய்ச்சலாக இருக்கும். ரத்த பரிசோதனை செய்து அதன் முடிவு வந்த பிறகு அதற்கு ஏற்ப மருந்து, மாத்திரை கொடுத்து குணப்படுத்திவிடலாம்’ தெரிவிக்கிறார்கள். இந்த காய்ச்சல் குறைந்தபட்சம் 7 நாட்கள் குழந்தைகள் பாடாய் படுத்துகிறது. சில குழந்தைகளை மருத்துவமனையில் ள்நோயாளியாக சேர்க்கும் நிலையும் ஏற்படுகிறது. இதுகுறித்து அரசு குழந்தைகள் மருத்துவவமனை டாக்டர்கள் தெரிவித்த கருத்து:

காய்ச்சல் என்றதும் உடனே யாரும் டாக்டரிடம் வந்து சிகிச்சைப் பெறுவது கிடையாது. அவர்களாகவே வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள். அப்படியும் காய்ச்சல் நிற்கவில்லை என்றால் மட்டுமே 2 அல்லது 3 நாள் கழித்து தான் டாக்டரிடம் வருகிறார்கள். இதனால் நோய் முற்றுகிறது. ‘வைடால்’ என்ற காய்ச்சல் வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிப்பவர்களுக்கு இரவு நேரத்தில் குளிர், உதடு வறண்டும்,

லேசாக வெடிப்பும் ஏற்படும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இந்த காய்ச்சல் வருகிறது. இதற்கு ஏற்ப டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள். மேலும் டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சலா? இல்லையா? என்பதை உறுதி செய்து அதற்கு ஏற்ப மருந்து, மாத்திரை கொடுக்க வேண்டும். இதற்காக ரத்த பரிசோதனை செய்ய சொல்வார்கள் டாக்டர்கள். எனவே காய்ச்சல் தானே என்று அலட்சிய செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள டாக்டர் வீட்டிற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய் முற்றாமல் தடுத்துவிடலாம். சிகிச்சையும் மிக எளிதாக முடிந்துவிடும்.

காலம் கடத்தாமல் சிகிச்சை பெற வேண்டும்

றீ சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகளிலும் ஈ மொய்த்த மற்றும் தூசி படிந்த உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது.
றீ பொது இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்த கூடாது.
றீ வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு கரைசல் மற்றும் வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருக வேண்டும். அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தொற்று நோய் மருத்துவமனைக்கு காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறவேண்டும்.
அவசர உதவிக்கு தொலை பேசி எண்கள்: 1913, 25912686, 25912687 ஆகியவற்றில் தொடர் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தண்ணீரால் பரவும் அபாயம்

‘‘வடகிழக்கு பருவ மழை அதிக அளவில் பெய்துள்ளது. இந்த மழைநீர் பல்வேறு இடங்களில் இருந்து நீர்வரத்து கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு வந்து சேர்கிறது. இப்படி வரும் மழைநீரில் இறந்து கிடக்கும் பறவைகள், எலிகள், கழிவுகள் கலந்து விடுகின்றன. இந்த தண்ணீரை குடிநீர் வாரியம் பல்வேறு கட்டமாக சுத்திகரித்து குழாய்கள் மூலம் அனுப்பினாலும், கண்ணுக்கு தெரியாத கிருமிகள் இருக்கும்.

இந்த தண்ணீரை குடிக்கும் போது காய்ச்சல், வயிற்று போக்கு போன்றவையால் பாதிப்பு வரக்கூடும். தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்தியாகி அதன் மூலம் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குழாய் தண்ணீர், கேன் தண்ணீரை என அனைத்து வகை குடிநீரையும் காய்ச்சி குடிப்பது அவசியம்’’ என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாக்கெட் தண்ணீர் நல்லதல்ல
ச் மழை காலங்களில் பரவும் வயிற்றுப் போக்கு, காலரா மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க உருளும் வரை கொதிக்க வைத்து, குடிநீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.
ச் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குடிநீரை வாங்கி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ச் கேன் தண்ணீரையும் காய்ச்சி குடிப்பது நல்லது.
ச் சென்னை குடிநீர் வாரியம் குழாய்களில் குடிநீர் வினியோகிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பம்புகளில் தேங்கிய நீரை அடித்து எடுத்து குடிக்க கூடாது.

தினகரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Empty Re: சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்

Post by சார்லஸ் mc on Wed Dec 21, 2011 3:39 am

எந்தவொரு வியாதியும் முதலில் நகரங்களில் இருந்து தான் ஆரம்பமாகி பரவும் போல் தொிகிறது. அந்தளவிற்கு நகரங்கள் நோய் பரம்பும் மையங்களாக சுகாதாரமின்றி காணப்படுகிறது??சுகாதாரதுறை ஆரம்பத்திலேயே இதை கட்டுப்படுத்த விரைவாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மதிப்பீடுகள் : 1736

Back to top Go down

சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Empty Re: சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்

Post by prlakshmi on Wed Dec 21, 2011 6:51 am

நல்ல பதிவு.
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
மதிப்பீடுகள் : 56

Back to top Go down

சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Empty Re: சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்

Post by கேசவன் on Wed Dec 21, 2011 10:00 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மதிப்பீடுகள் : 516

Back to top Go down

சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Empty Re: சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்

Post by ரேவதி on Wed Dec 21, 2011 12:17 pm

ஏழாம் அறிவு பார்த்ததில் இருந்தே காய்ச்சலை கண்டாலும் ,தெரு
நாய்களை கண்டாலும் உதறல் எடுக்கிறது பயம்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Empty Re: சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்

Post by ஹர்ஷித் on Wed Dec 21, 2011 2:18 pm

இந்த காய்ச்சல் குறிப்பாக குழந்தைகளையும், முதியவர்களையும் வாட்டி வதைக்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள் இரவு நேரத்தில் குளிர் காய்ச்சலுடன் அவதிப்படுகிறார்கள். சிலர் வீட்டிலேயே கைவைத்தியம் செய்கின்றனர். சிலர் மருந்து கடையில் தாங்களாகவே மாத்திரை வாங்கி சாப்பிடுகின்றனர். 2 அல்லது 3 நாள் ஆகியும் காய்ச்சல் குறையாத நிலையில், அருகில் உள்ள கிளினிக்கிற்கு செல்கின்றனர் பயம் அய்யோ, நான் இல்லை


நல்ல பதிவு!! மகிழ்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Empty Re: சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்

Post by ஜாஹீதாபானு on Wed Dec 21, 2011 2:48 pm

சோகம் அதிர்ச்சி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Empty Re: சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum