புதிய பதிவுகள்
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
manikavi
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Pampu
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
KristLowry
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
214 Posts - 42%
heezulia
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
manikavi
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
prajai
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_m10பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 2:12 pm

First topic message reminder :

இந்த திரி பானுக்காக புன்னகை பனிக்காலத்தில் சாப்பிடவேண்டியவை : நிறையா சூப் குடிக்கலாம்.

எப்போதும் போல் தக்காளி சூப்க்கு பதில்

வாழைத்தண்டு சூப்: வாழைத் தண்டு நார் உறித்து கட் செய்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். கேரட் துருவல் 1 டீஸ்பூன், வெங்காயம் சிறிதளவு, ஸ்வீட்கான் 1 கப், உப்பு மற்றும் மிளகுத்தூள் தேவையான அளவு எடுத்து வாணலியில் எண் ணெய் விட்டு லேசாக வதக்கி அத்து டன் அரைத்த வாழைத்தண்டு சேர்த்து சூடாக்கி இறக் கவும். வாழைத் தண்டு சூப் திக்காக இருக்கும்.

பனிக்காலத்தில் உடலின் சூடு குறைவதால் ரத்தம் உறையும் பிரச்னை இருக்கும். இதனால் மூட்டு, குதிகால் மற்றும் முதுகுத்தண்டு ஆகியவற்றில் வலி ஏற்படும்.

குளிரில் காலுக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும் குதிகால் வலி ஏற்படும். மேலும் தோல் வறட்சியும் பனிக்காலத்தில் தொல்லைப்படுத்தும்.

இந்தக்காலத்துக்கு நீர்ச்சத்து அதிகம் உள்ள புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய் உள் ளிட்ட காய்கறிகள் சேர்த்துக் கொள்ள லாம்.

தினமும் கட்டாயம் ஒரு பழம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கால் பகு தியை கதகதப்பாக வைத்துக் கொண் டால் ரத்தம் உறைவதால் ஏற்படும் வலியைத் தடுக்கலாம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும்.

பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் தாகத்தை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கச் செய்யும். இதனால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

பனிக்காலம் முடியும் வரை ஹோட்டல் உணவுக ளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நேரமும் சூடான உணவு எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

கால்சியம் பற்றாக்குறையின் காரணமாகவும் மூட்டு வலிகள் பனிக்காலத்தில் அதிகரிக்கலாம்.

கீரை வகை கள், பேரீச்சை, பால் மற்றும் பால்  பொ ருட்கள், உலர் பழங்கள், கொட்டை வகைகள்,  மற்றும் முழு தானியங் கள் சாப்பிடுவதன் மூலம் இது போன்ற பிர ச்னைகளைத் தடுக்க முடியும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 11, 2015 10:29 pm

கடைகளில் உலர்ந்த அத்திபழம் கிடைக்கும் அதை வங்கி வைத்துக்கொண்டு தினமும் 1 அல்லது 2 சாப்பிடலாம்...............இது உடல் சூட்டை காக்கும், சளி இருமல் வராமல் இருக்கும் புன்னகை .குழந்தைகளுக்கு, இரவே 1 பழத்தை தண்ணிரில் போட்டு வைத்து விட்டு, காலை இல் அதை கசக்கி விட்டு , வடிகட்டி அந்த தண்ணீரை புகட்டலாம்......பழத்தை நாம் சாப்பிடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 12, 2015 12:37 am

1. பனி காலங்களில் எண்ணெய்கள் மூலம் செய்யப்பட்ட பலகார வகைகளை அறவே ஒதுக்கிவிடவேண்டும். காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிக்கு இட்லி, சேவை (இடியாப்பம்) கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசியால் செய்யப்பட்ட கஞ்சி, பிரெட் போன்றவற்றை சாப்பிடலாம்.

2. பழங்களில் சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களைச் சாப்பிடவேண்டும். பழங்களில் பச்சை திராட்சை, பச்சை வாழைப்பழம், சீத்தா பழம் கட்டாயம் தவிர்த்திட வேண்டும்.

3. முக்கியமாக இந்தப் பனிக்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்; வெந்நீர் உத்தமம்.

4. ஒரு நாளில் 2 வேளை உணவில் இரும்புச்சத்து நிறைந்த காய், கீரை, பழ வகைகள் எடுத்துக்கொள்ளலாம். முருங்கை, பேரீட்சை, உள்ளிட்டவற்றையும் சாப்பிடலாம். பழரசங்கள், இளநீர், தர்ப்பூசணி, அய்ஸ் கிரீம்கள் உள்ளிட்ட குளிர்ச்சியான உணவு வகைகளை அறவே தவிர்த்தல் நல்லது.

5. ஊட்டச்சத்துகள் மிகுந்த பசலைக்கீரை, வேர்க்கடலை, கேரட் ஆகியவற்றை சாப்பிடலாம்.

6. நீர்ச்சத்து நிறைந்த பூசணி, சுரைக்காய், புடலங்காய், பீர்க்கன்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.

7. நோய் எதிர்ப்புச்சத்து மிகுந்த உணவுகளான கீரை, கோதுமை உட்கொள்ளுங்கள்.

8. சுண்டல் வகைகள், முளைக்கட்டிய தானியங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

9. அதேபோல் சமையலில் மிளகாயை குறைத்து மிளகு அதிகம் சேருங்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 12, 2015 12:41 am

வைட்டமின் சி

சிட்ரஸ் பழங்கள் என அழைக்கப்படும் எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அடுத்து ஸ்ட்ராபெர்ரி பழங்கள், முளைக்கட்டிய பயறு, பச்சை மற்றும் சிவப்பு மிளகு இவற்றிலும் வைட்டமின் சி உள்ளது.

வைட்டமின் இ

சூரியகாந்தி விதை, சோயா பீன்ஸ் இவற்றில் வைட்டமின் இ அதிகம் உள்ளது.

செலீனியம்

நம் உடலுக்குத் தேவைப்படும் தனிம சத்து இது. மீன், இறைச்சி இவற்றில் செலீனியம் உள்ளது. தானியங்களிலும் செலீனியம் உள்ளது. மண்ணுக்கு அடியில் அதிக காலம் உள்ள கிழங்கு வகைகளிலும் செலீனியம் உள்ளது.

பீட்டா கரோட்டீன்

நிறமிக்க காய்கறிகளில் பீட்டா கரோட்டீன் கொட்டிக்கிடக்கிறது. உதாரணத்துக்கு பீட்ரூட், கேரட், சிவப்பு முள்ளங்கி, வள்ளிக்கிழங்கு, மாம்பழம், ஆப்ரிகாட் இவற்றில் அதிகம் உள்ளது.

இந்தச் சத்துள்ள உணவுகளை தவறாமல் சேர்த்துக்கொண்டால் உடலின் எதிர்ச்சக்தி பெருகி, குளிர்கால நோய்கள் நம்மைத்தாக்காமல் இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 11:46 am

நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நலத்திக்கும் நாம் ஊட்டச்சத்து நிரம்பிய உணவு வகைகளையே உட்கொள்ள வேண்டும். ஒரு நாளிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நாம் உட்கொள்ளும் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால், நமக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் வியாதிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
குளிர்காலத்தின் வருகையானது நமது உடலில் உள்ள வலிமையான நோய்எதிர்ப்பு மண்டலம் எதிர்கொள்ளும் ஏராளமான நோய்களையும் வியாதிகளையும் வரவழைக்கின்றது. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இவை இரண்டும் நாம் குளிர்காலங்களில் எதிர்கொள்ளும் இடர்மிகுந்த நோய்களாகும்.
இவை குளிர்மாதங்களில் நிலவி வரும் குளிர்ந்த வானிலையின் காரணமாக தடுபற்று வலிமை மிகுந்ததாக செயல்படும். நமது உடலில் உள்ள நோய்எதிர்ப்பு மண்டலமானது நோய்களை உருவாக்கும் இந்த கூறுகளை எதிர்த்து செயல்படுவதற்கு காரணமாக இருகின்றது.
குளிர்காலங்களில் வரும் ஜலதோஷம், குளிர்கால காய்ச்சல் போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதற்கு நீங்கள் வெட்பமான நிலை, போதுமான நீர் சேர்க்கை மற்றும் ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும். போதுமான தூக்கத்தோடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான டயட்டை மேற்கொண்டு நோய்எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள வேண்டும்.
இது நமது உடலில் நுழைந்து நோய்களை உருவாக்கும் கூறுகளிடம் இருந்து நம்மை தற்காக்க தயாராகும். குளிர்காலங்களில் ஏற்படும் காய்ச்சல்களை எதிர்ப்பதற்கு உதவும் நோய்எதிர்ப்பு அதிகரிக்கும் உணவுகள் ஏராளமானவை. உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
வைட்டமின் ஏ, ஈ, சி மற்றும் ஜிங்க் போன்ற தாதுபொருட்கள் நிறைந்த உணவு வகைகள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவி புரியும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 11:47 am

பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்  - Page 3 BSYofLKhRUutjDl9Qz5J+30-1385817841-1-brocoli

சர்க்கரைவள்ளிக் கிழங்கு, நூல்கோல், பேரிக்காய், திராட்சை, ஆரஞ்சு, முட்டைக்கோஸ், மணி மிளகு, வெண்ணெய் பழம், ஆப்பிள்கள் மற்றும் வாழைப்பழங்கள் ஆகிய காய்கறிகளும் பழங்களும் நோய்எதிர்ப்பு சக்திக்கு சிறந்ததாகும். உங்கள் நோய்எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த இந்த காய்கறிகளும் பழங்களும் உங்கள் டயட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதோ குளிர்காலத்தில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் சில.
ப்ராக்கோலி 
ப்ராக்கோலியில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற சத்துக்களோடு ஃபோலிக் அமிலம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதர பாதுகாப்பு பொருட்களும் அதிக அளவில் உள்ளதால் இது குளிர்காலங்களில் வரும் நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கின்றது.

கேரட்

கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ நமது கல்லீரலில் உள்ள நச்சுபொருட்களை நீக்கி நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்யும். இவற்றில் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்து செயல்படும் தன்மை நிறைந்துள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 11:48 am

ஆப்பிள்
குளிர்காலங்களில் ஆப்பிள்களிடம் இருந்து அதிக ஊட்டச்சத்து பலன்களை பெறலாம். இது அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். இது தரும் அதிக நார்ச்சத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் குளிர்காலங்களில் பரவிவரும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களை எதிர்த்து செயல்பட்டு உங்களை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
 
கிவி பழம்
கிவி பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஒரு கிவி பழத்தில் உள்ள சத்து ஒரு நபருக்கு ஒரு நாள் முழுவதும் தேவைப்படும் வைட்டமின் சி சத்தை அளிக்கக்கூடியது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் சி சத்து குளிர்காலங்களில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.
 
கிரீன் டீ
அதிக சுகாதார பலன்களை கொண்ட கிரீன் டீயை போன்ற அமுதம் வேறுஎதுவும் இல்லை. இது உங்கள் உடலில் உள்ள நச்சுபொருட்களை நீக்கி உங்கள் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுவடையசெய்யும். இதில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.
 
ஜிங்க் உணவுகள்
ஜிங்க் உட்கொள்ளுதலை அதிகப்படுத்த உங்கள் உணவில் மாமிச வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு அன்றாடம் 8 முதல் 12 மில்லிகிராம் ஜிங்க் தேவைப்படுகின்றது. இதில் பாதி அளவு சிறிதளவு பீப் அல்லது சிக்கன் போன்ற இறைச்சி வகைகளில் உள்ளது.
 
கடல் சிப்பிகள்
கடல் சிப்பிகளில் அதிக அளவில் ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. ஒரு சிப்பியில் நமக்கு அன்றாடம் தேவைப்படும் அளவிற்கு ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. நோயை எதிர்க்கும் வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவுகின்றது ஜிங்க்.
 
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் நிறைந்துள்ள லாரிக் அமிலம் தொற்றுநோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் எதிர்த்து செயல்பட உதவும். தனித்தன்மை நிறைந்துள்ள இந்த எண்ணெயை நாம் அன்றாடம் உட்கொள்ளுவதற்காக எல்லா உணவு வகைகளிலும் இதனை சேர்க்கலாம்.
 
பெர்ரி பழங்கள்
ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி, கோஜி பெர்ரி மற்றும் அகாய் பெர்ரி ஆகியவற்றில் நிறைந்துள்ள அதிக ORAC தன்மைகள் நமது உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் இயக்க உறுப்புகளுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும். பெர்ரிக்களில் உள்ள இன்றியமையாத வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து போன்றவை நமது உடலை சுத்தப்படுத்தி நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.
 
காளான்
காளான்கள் நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உதவி புரியும். காளான்களின் வகையான மைடேக், ரேஷி, கொரியோலஸ், அகரகஸ் மற்றும் ஷீடேக் போன்றவற்றில் மருத்துவ தன்மை நிறைந்துள்ளது. இதில் உள்ள சக்தி வாய்ந்த பீட்டா க்ளுகன்ஸ் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்த உதவுகின்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
நன்றி இணையம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 12:23 pm

krishnaamma wrote:
ப்ராக்கோலியில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற சத்துக்களோடு ஃபோலிக் அமிலம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதர பாதுகாப்பு பொருட்களும் அதிக அளவில் உள்ளதால் இது குளிர்காலங்களில் வரும் நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கின்றது.
மேற்கோள் செய்த பதிவு: 1254149
இந்த ப்ராக்கோலி இன்னும் நான் சாப்பிட்டதே இல்லை அம்மா
அதே போல் அவகோடா என்றதையும் சாப்பிட்டு பார்த்ததில்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 12:30 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
ப்ராக்கோலியில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற சத்துக்களோடு ஃபோலிக் அமிலம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதர பாதுகாப்பு பொருட்களும் அதிக அளவில் உள்ளதால் இது குளிர்காலங்களில் வரும் நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கின்றது.
மேற்கோள் செய்த பதிவு: 1254149
இந்த ப்ராக்கோலி இன்னும் நான் சாப்பிட்டதே இல்லை அம்மா
அதே போல் அவகோடா என்றதையும் சாப்பிட்டு பார்த்ததில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1254160

ப்ராக்கோலி ரொம்ப 'வேகம்' அடிக்கும் ஐயா....சாப்பிட கஷ்டமாக இருக்கும்.....நானும் அவகோடா சாப்பிட்டது இல்லை புன்னகை.....உடலுக்கு  நன்மை என்றுசொன்னாலும் குறைவாகவே சாப்பிடவேண்டும் என்று கேள்விப்பட்டுள்ளேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Thu Dec 21, 2017 6:14 pm

குளிக்கும் முன் தேங்காய் எண்ணையை உடம்பில் முழுதும் அல்லது குறைந்தது இடுப்பிற்கு கீழே... நன்றாகப் பூசி பத்து நிமிடம் கழித்து , குளித்தால் பனிக்கால வெடிப்புகள் வெளுப்புகள் தோளில் வராது...

மேலும் அதிகாலையில், இரவில் வெளியே செல்லும் முன்னர் உதடுகளில் வெண்ணை துளியூண்டு பூசிக்கொண்டு சென்றால் உதடுகள் வெடிக்காது....

வாழ்க குளிர் காலம்....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 7:52 pm

aeroboy2000 wrote:குளிக்கும் முன் தேங்காய் எண்ணையை உடம்பில் முழுதும் அல்லது குறைந்தது இடுப்பிற்கு கீழே... நன்றாகப் பூசி பத்து நிமிடம் கழித்து , குளித்தால் பனிக்கால வெடிப்புகள் வெளுப்புகள் தோளில் வராது...

மேலும் அதிகாலையில், இரவில் வெளியே செல்லும் முன்னர் உதடுகளில் வெண்ணை துளியூண்டு பூசிக்கொண்டு சென்றால் உதடுகள் வெடிக்காது....

வாழ்க குளிர் காலம்....
மேற்கோள் செய்த பதிவு: 1254178

பகிர்வுக்கு நன்றி.............. அன்பு மலர்

எழுத்துப் பிழைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.............முன்னோட்டம் என்று உள்ளதை கிளிக் செய்து படித்துப் பார்த்துவிட்டு, பிழைகளை திருத்திவிட்டு பின்  பதிவு போடுங்கள்.புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக