புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_m10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10 
48 Posts - 45%
heezulia
மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_m10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_m10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_m10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_m10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10 
3 Posts - 3%
jairam
மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_m10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10 
2 Posts - 2%
சிவா
மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_m10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10 
1 Post - 1%
Manimegala
மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_m10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_m10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_m10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_m10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10 
14 Posts - 4%
prajai
மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_m10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_m10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10 
6 Posts - 2%
jairam
மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_m10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10 
4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu
மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_m10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_m10மீண்டும் எமன் எப்படி வருவான்?   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் எமன் எப்படி வருவான்?

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Dec 25, 2011 7:33 pm

உணர்வற்றுக் கிடந்த எனக்கு
உயிராய் உனைக் கொடுத்து
ஊக்கம் கொஞ்சம் தந்து, உன்
உயிரை மட்டுமேன் பறித்துவிட்டான்
அந்தக் கொலைகார இறைவன்..!!

கேட்க ஆளில்லை என்ற நினைப்பில்
காண்பதை எல்லாம் அழிப்பானா
அந்தக் காலன்?
அப்போது
என்னருகே இருந்த சுகத்தை அழித்தாய்,
இப்போது
என்னுள்ளே இருப்பவனை என்ன செய்வாய்?
நான் இருக்கும் வரையில்..!

நான் இருக்கும் போதே
நீ இறந்ததாய்..
இப்போதோ
நான் இறக்கும் வரையில்
நீ இருப்பாய் என் உயிராக..!!

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 1:46 am

நான் இறக்கும் வரையில்
நீ இருப்பாய் என் உயிராக..!!

சூப்பருங்க அன்பு மலர் அருமை
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மீண்டும் எமன் எப்படி வருவான்?   Ila
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Dec 26, 2011 7:55 am

நன்றி அண்ணா..புன்னகை

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Dec 26, 2011 11:33 am

நல்ல கவிதை சூப்பருங்க அருமையிருக்கு

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மீண்டும் எமன் எப்படி வருவான்?   Jjji
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 26, 2011 11:39 am

தலைப்பை பார்த்ததும் கொஞ்சம் பயந்து விட்டேன்
நல்ல சிந்தனை கவிதை கார்த்தி

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Dec 26, 2011 11:39 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Dec 26, 2011 11:56 am

நல்ல கவிதை...
'கொலைகார இறைவன்' சொல்லாட்சி
அருமை...
தலைப்பாகக் கூட வைத்திருக்கலாம்...
இன்னும் அழகாகி இருக்கும் என்பது
என் கருத்து...

மீண்டும் எமன் எப்படி வருவான்?   224747944

மீண்டும் எமன் எப்படி வருவான்?   Rமீண்டும் எமன் எப்படி வருவான்?   Aமீண்டும் எமன் எப்படி வருவான்?   Emptyமீண்டும் எமன் எப்படி வருவான்?   Rமீண்டும் எமன் எப்படி வருவான்?   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Dec 26, 2011 1:02 pm

ரேவதி wrote:தலைப்பை பார்த்ததும் கொஞ்சம் பயந்து விட்டேன்
நல்ல சிந்தனை கவிதை கார்த்தி

தலைப்பில் மட்டும் தான் வீரம்.. உள்ளுக்குள்ளே சோகம் அக்கா.. நன்றி..

RaRa wrote:நல்ல கவிதை...
'கொலைகார இறைவன்' சொல்லாட்சி
அருமை...
தலைப்பாகக் கூட வைத்திருக்கலாம்...
இன்னும் அழகாகி இருக்கும் என்பது
என் கருத்து...

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா.. புன்னகை

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Dec 26, 2011 1:03 pm

முகம்மது ஃபரீத் wrote:நல்ல கவிதை சூப்பருங்க அருமையிருக்கு

நன்றி அண்ணா.. சிரி

தங்களுக்கும் நன்றி விஜயகுமார் அண்ணா...

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Mon Dec 26, 2011 1:06 pm

அருமையான வரிகள் சூப்பருங்க

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக