ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அன்பு
by T.N.Balasubramanian Today at 6:56 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Today at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Today at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Today at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Today at 5:23 pm

» இந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு
by ayyasamy ram Today at 5:19 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Today at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Today at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Today at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Today at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Today at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Today at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Today at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:54 pm

» முயற்சி
by kandansamy Today at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Today at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Today at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Today at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Today at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Today at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Today at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Today at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Today at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Today at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Today at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Today at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Today at 7:28 am

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Today at 7:24 am

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Today at 7:22 am

» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
by ayyasamy ram Today at 7:19 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:49 pm

Admins Online

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Empty மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by Tamilzhan on Mon Sep 28, 2009 11:48 pm

First topic message reminder :

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Alcohol--C10348049


மது (ஆல்கஹால்) என்றால் என்ன?



ஆல்கஹால் அல்லது சாராயம் சாதாரணமாக மக்களால் உட்கொள்ளப்படும் போதைப்பொருட்களில் ஒன்று. இது பெரும்பாலான சமுதாயங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எளிதில் கிடைக்கக் கூடியதுமாகும். ஆல்கஹால் பல்வேறு விதங்களில் தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களால் போதைப்பொருளாகக் குடிக்கப்படுவது (ஈதல் ஆல்கஹால்) எனும் வகையாகும். இது தெளிந்த, நீர்த்த நிலையில் உள்ள ஒருவித எரியும் சுவையுடன் கூடிய திரவம். புளிக்க வைத்தல் மற்றும் காய்ச்சி வடிகட்டும் முறைகளில் இது தயாரிக்கப்படுகிறது.

குடிநோய் (ஆல்கஹாலிசம்) என்றால் என்ன...?

குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும். அதன் முக்கிய அடையாளங்கள்.

1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.

2. கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாமல் மேலும் மேலும் குடிப்பது.

3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம், தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது.

4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது.
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down


மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு on Tue Sep 29, 2009 1:13 am

மீனுதானே கடை முதலாளி..யார் யார் எவளவு குடித்தாங்க..யார் யார் தவண்டுகிட்டு இருக்காங்க....யார் யார் நீந்தி கிட்டு இருக்காங்க .என்று மீனுவுக்குதானே தெரியும்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by ரூபன் on Tue Sep 29, 2009 1:15 am

நான் இப்பதான் தெளிச்சுக்கிட்டு இருக்கேன் மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by பிரகாஸ் on Tue Sep 29, 2009 1:16 am

@மீனு wrote:மீனுதானே கடை முதலாளி..யார் யார் எவளவு குடித்தாங்க..யார் யார் தவண்டுகிட்டு இருக்காங்க....யார் யார் நீந்தி கிட்டு இருக்காங்க .என்று மீனுவுக்குதானே தெரியும்
இருந்தாலும் நாலுநாள் செல்லும் என்பது எப்படி ?
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு on Tue Sep 29, 2009 1:19 am

இப்படி எத்தனை பேரை பார்த்து இருப்பேன்..கொசு வுக்கு எத்தனை நாள் தான் இப்படி ஆயிருக்கு..என்ன இலியான்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by பிரகாஸ் on Tue Sep 29, 2009 1:21 am

@மீனு wrote:இப்படி எத்தனை பேரை பார்த்து இருப்பேன்..கொசு வுக்கு எத்தனை நாள் தான் இப்படி ஆயிருக்கு..என்ன இலியான்
இதில் யார் கொசு , யார் இலியான்?
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by Tamilzhan on Tue Sep 29, 2009 1:24 am

சரி சரி ஒத்துக்கிட்டேன் எதாதாவதுனா காலையில பேசிக்கலம் விடுங்க மீனா..! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 572280
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு on Tue Sep 29, 2009 1:28 am

கொசு நம்ம தமிழன்..இலியான்..இலியானாவுக்கு மாறிய நமீதா பக்தன்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு on Tue Sep 29, 2009 1:29 am

@Tamilzhan wrote:சரி சரி ஒத்துக்கிட்டேன் எதாதாவதுனா காலையில பேசிக்கலம் விடுங்க மீனா..! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 572280

என்ன இலியான் ரொம்ப முடியலையா..அப்போ ஓகே ஓகே..டேக் ரெஸ்ட்..ப்ளீஸ்..ரொம்ப அலட்டிகாதீங்க..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by பிரகாஸ் on Tue Sep 29, 2009 1:32 am

@Tamilzhan wrote:சரி சரி ஒத்துக்கிட்டேன் எதாதாவதுனா காலையில பேசிக்கலம் விடுங்க மீனா..! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 572280
அப்ப மீனுவுக்கு அதிகமாச்சா ?
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு on Tue Sep 29, 2009 1:56 am

என்ன பிரகாஸ் அண்ணா..என்ன ? யாருக்கு அதிகம்? சொல்லவா..?
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by பிரகாஸ் on Tue Sep 29, 2009 2:00 am

@மீனு wrote:என்ன பிரகாஸ் அண்ணா..என்ன ? யாருக்கு அதிகம்? சொல்லவா..?
ம் சொல்லுங்கள்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு on Tue Sep 29, 2009 2:07 am

இன்று உயர் திரு பிரகாஸ் அவர்கள் மந்த நிலையில் உள்ளதால்..இன்று செம போதை என்ற பட்டத்தை பிரகாஸ் அவர்களுக்கு மீனு கொடுக்கின்றா.. இதில் தமிழன் அண்ணா..ரூபன்..ஷிவா அண்ணா..யாரும் குறைப் பட்டு கொள்ள கூடாது
அன்புடன் மீனு
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by பிரகாஸ் on Tue Sep 29, 2009 2:15 am

நான் குடித்தால் ஒத்துக்கொள்வேன் மழுப்ப மாட்டேன்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு on Tue Sep 29, 2009 2:16 am

@பிரகாஸ் wrote:நான் குடித்தால் ஒத்துக்கொள்வேன் மழுப்ப மாட்டேன்

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 838572 மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 838572 மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Icon_eek
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum