புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகள், உணர்வுகள்! Poll_c10உறவுகள், உணர்வுகள்! Poll_m10உறவுகள், உணர்வுகள்! Poll_c10 
31 Posts - 49%
heezulia
உறவுகள், உணர்வுகள்! Poll_c10உறவுகள், உணர்வுகள்! Poll_m10உறவுகள், உணர்வுகள்! Poll_c10 
25 Posts - 40%
mohamed nizamudeen
உறவுகள், உணர்வுகள்! Poll_c10உறவுகள், உணர்வுகள்! Poll_m10உறவுகள், உணர்வுகள்! Poll_c10 
2 Posts - 3%
jairam
உறவுகள், உணர்வுகள்! Poll_c10உறவுகள், உணர்வுகள்! Poll_m10உறவுகள், உணர்வுகள்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
உறவுகள், உணர்வுகள்! Poll_c10உறவுகள், உணர்வுகள்! Poll_m10உறவுகள், உணர்வுகள்! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
உறவுகள், உணர்வுகள்! Poll_c10உறவுகள், உணர்வுகள்! Poll_m10உறவுகள், உணர்வுகள்! Poll_c10 
1 Post - 2%
சிவா
உறவுகள், உணர்வுகள்! Poll_c10உறவுகள், உணர்வுகள்! Poll_m10உறவுகள், உணர்வுகள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவுகள், உணர்வுகள்! Poll_c10உறவுகள், உணர்வுகள்! Poll_m10உறவுகள், உணர்வுகள்! Poll_c10 
155 Posts - 50%
ayyasamy ram
உறவுகள், உணர்வுகள்! Poll_c10உறவுகள், உணர்வுகள்! Poll_m10உறவுகள், உணர்வுகள்! Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
உறவுகள், உணர்வுகள்! Poll_c10உறவுகள், உணர்வுகள்! Poll_m10உறவுகள், உணர்வுகள்! Poll_c10 
13 Posts - 4%
prajai
உறவுகள், உணர்வுகள்! Poll_c10உறவுகள், உணர்வுகள்! Poll_m10உறவுகள், உணர்வுகள்! Poll_c10 
9 Posts - 3%
jairam
உறவுகள், உணர்வுகள்! Poll_c10உறவுகள், உணர்வுகள்! Poll_m10உறவுகள், உணர்வுகள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உறவுகள், உணர்வுகள்! Poll_c10உறவுகள், உணர்வுகள்! Poll_m10உறவுகள், உணர்வுகள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
உறவுகள், உணர்வுகள்! Poll_c10உறவுகள், உணர்வுகள்! Poll_m10உறவுகள், உணர்வுகள்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உறவுகள், உணர்வுகள்! Poll_c10உறவுகள், உணர்வுகள்! Poll_m10உறவுகள், உணர்வுகள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உறவுகள், உணர்வுகள்! Poll_c10உறவுகள், உணர்வுகள்! Poll_m10உறவுகள், உணர்வுகள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உறவுகள், உணர்வுகள்! Poll_c10உறவுகள், உணர்வுகள்! Poll_m10உறவுகள், உணர்வுகள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகள், உணர்வுகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 4:31 pm



"என்னப்பா இப்படி சர்வ சாதாரணமா சொல்றே? உன் சீனியரும், அவரோட வீட்ல வேலை செஞ்ச பொண்ணும் ஒரே நேரத்துல கர்ப்பமா? டாமிட்! எப்படிம்மா இதை உன் சீனியர் எடுத்துக்கிட்டா? ஜீரணிக்கவே முடியலையேடி!'

"டாக்டர் ஆன்டி! கிட்டத்தட்ட இதே வார்த்தைகளால் இதே கேள்வியை என் சீனியர்கிட்டே கேட்டேன். உடனே வானத்தைப் பார்த்தா ஏதோ சிந்தனை வயப்பட்டா. முதல்ல தன்னோட கட்டுப்பாட்டுலதான் அவளோட உணர்ச்சிகளை வச்சிருந்தா. அப்புறம் கொஞ்ச நேரத்துல உடைஞ்சு போன ஆணி மாதிரி கட்டுப்பாடே இல்லாம கண்ணீராக் கொட்டினா.'

"இந்த விஷயத்தை யார் கிட்டயாவது சொல்லி அழணும்போல இருக்குடி. யார் கிட்டடி இந்த மானங்கெட்ட விஷயத்தைப் போய்ச் சொல்வேன்? ஒவ்வொரு பொண்ணுக்கும் ஆத்மார்த்தமான வடிகால் அம்மா. அவுங்ககிட்ட பகிர்ந்துக்க முடியாத விஷயமாயிடுச்சுடி இது!'

"ஏன்? சொல்ல வேண்டியதுதானே?'- இது நான்.

"நான் கர்ப்பமானதுக்கே ஷாக் ஆனாங்கடி! நம்புவியா இதை? எங்கம்மா சற்று மாடர்ன். ஏண்டி இப்படி இவ்வளவு சீக்கிரமா வாந்தியும் வயிறுமா நிக்கிறேன்னாங்க.' - அப்படீன்னா என் சீனியர்.

"உங்கம்மாவை புரிஞ்சுக்க முடியலை!'

"எனக்குத் தெரியும். அவுங்களை. மாடர்ன் லேடி அவுங்க. பதிலுக்கு என்ன சொல்றாங்க தெரியுமா? நிறைய டூர் போகணும் சுத்தணும். ஒன்றுக்கு இரண்டா ஹனிமூன் போகணும். ஃபாரின் டிரிப் அடிக்கணும். பிள்ளை பெத்துக்கிட்டா இதெல்லாம் முடியாது'ன்னு சொல்வாங்க.

"பிள்ளைங்கிறது உறவைப் பலப்படுத்துற விஷயம்தான். இல்லைங்கலை. ஆனா மானசீகமா கணவனுக்கும், மனைவிக்கும் இடையே இடைவெளி ஏற்படுத்துற சக்திடி அது. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிற அன்னியோன்யம் இருக்கே அதுக்கு இணை எதுவுமே இல்லை. புது மனைவியோட கவலையெல்லாம் இப்ப வந்த குழந்தைமேல திரும்பிடுச்சேன்னு ஆம்பிளைங்க ஏங்குவாங்களாம். பெயருக்குத்தான் குழந்தைமேல பாசம் அவனுக்கு. 25-30 வருஷம் பெத்து வளர்த்து ஆளாக்கின பையன் திருமணமான 25-30 நாளில் அடியோட மாறிப்போயிட்டான்கிற வருத்தம் எத்தனை அம்மாக்களுக்கு இருக்கு தெரியுமா?'

லேனா தமிழ்வாணன்



உறவுகள், உணர்வுகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக