ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Today at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Today at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Today at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Today at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Today at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Today at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Today at 7:47 pm

» அன்பு
by T.N.Balasubramanian Today at 6:56 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Today at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Today at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Today at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Today at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Today at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Today at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Today at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Today at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Today at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Today at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Today at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:54 pm

» முயற்சி
by kandansamy Today at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Today at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Today at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Today at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Today at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Today at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Today at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Today at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Today at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Today at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Today at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Today at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Today at 7:28 am

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Today at 7:24 am

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Today at 7:22 am

» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
by ayyasamy ram Today at 7:19 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

Admins Online

தொப்பை குறைய

Page 2 of 2 Previous  1, 2

Go down

தொப்பை குறைய - Page 2 Empty தொப்பை குறைய

Post by முஹைதீன் on Thu Dec 29, 2011 5:07 pm

First topic message reminder :

தொப்பை குறைய - Page 2 Thoppai-21
தொப்பை குறைய என்னன்ன சாப்பிடலாம்?இஞ்சி சாறு தேன் கலந்து
தினமும் சாப்பிட தொப்பை குறையும்.


அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு
தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு
டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். மறுநாள்
காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த
வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும்.
இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும்.VN:F [1.9.11_1134]
தொப்பை குறைய - Page 2 Images?q=tbn:ANd9GcRqlZ5jFQH9L3JM00XUpNdas8evV3_Jr-Qiq2H3JXwXBf-Ho1nYzJsiVvM


காலை காலையில் எழுந்த உடன்
சூரிய குளியல் பண்ண வேண்டும். அப்புறமா 5டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.. ஒரு
பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அதில் பத்து துளசி இலைகளை போட்டு ஊறவைத்து
காலையில் அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

காலையில் காப்பி
குடிக்கூடாது இதுக்கு பதிலாக சுக்கு காபி குடிக்கலாம்
ஒருமணிநேரம் கழித்து
எழுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
காலை 9 மணியளவில் 1 டம்ளர்
கேழ்வரகு கஞ்சி அல்லது பார்லி கஞ்சி சாப்பிடலாம். அப்புறம் சாத்துக்குடி ஜூஸை
கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடலாம்.

காலை 10 மணி. – சாம்பல் பூசணி சாறு
அல்லது முள்ளங்கி சாறு குடிக்கலாம்

காலை 11 மணி – அவலை ஊறவைத்து அதனுடன்
நாட்டுச் சர்க்கரை , வாழைப்பழம், கொஞ்சம் ஏலக்காய் பொடி எல்லாவற்றையும்
சேர்த்து அப்படியே சாப்பிடலாம்.

மதியம் சாப்பாட்டுக்கு 20 நிமிடத்திற்கு
முன்னாடி காய்கறி சாலட் சாப்பிடலாம். அப்புறம் மதிய சாப்பாட்டுக்கு கீரையைப் பாதி
வேகவைத்து அதில் ஊறவைத்த பச்சைப் பாசிப் பருப்பை சேர்த்து அரிசியைக் குறைத்து
நிறையக் காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம்.

மாலை4 மணி : முளைவிட்ட
தானியங்கள் ஏதாவது ஒன்றை 4 டீஸ்பூன் எடுத்து அதில் கொத்துமல்லி, புதினா இலைகள்,
எலுமிச்சைச் சாறு பிழிந்து சாப்பிடலாம். அப்புறம் காப்பிக்குப் பதில் சுக்கு,
கொத்துமல்லி கலந்த காப்பி சாப்பிடலாம்.

மாலை 6 மணி : சிறிது வேகவைத்த
முளைவிட்ட தானியத்தைச் சாப்பிடலாம்.

இரவு 8 மணி: சாப்பிடுவதற்கு 20
நிமிடத்திற்கு முன்பாக பச்சைக் காய்கறி சாப்பிடலாம. பசும்பாலுக்குப் பதில் சோயா
பால் சாப்பிடலாம்.தொப்பை குறைய - Page 2 Images?q=tbn:ANd9GcRK8BXojnFO9Vyc-9oKjF1Y_VCbHEPTeyuTMcriUELp1Vv97DZbC7FZ8g


மெயிலில் வந்தவை
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075

Back to top Go down


தொப்பை குறைய - Page 2 Empty Re: தொப்பை குறைய

Post by Aathira on Thu Dec 29, 2011 6:34 pm

@poongulazhi wrote:காய்ச்சிய தண்ணீரில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தாலும் நல்லது என்பார்கள் சரியா ஆனா தெரியவில்லை யாரேனும் முயற்சித்து பார்த்து சொல்லுகளேன்
நம்மளாலல்லேம் முயற்சி செய்ய முட்யாதும்மா..


தொப்பை குறைய - Page 2 Aதொப்பை குறைய - Page 2 Aதொப்பை குறைய - Page 2 Tதொப்பை குறைய - Page 2 Hதொப்பை குறைய - Page 2 Iதொப்பை குறைய - Page 2 Rதொப்பை குறைய - Page 2 Aதொப்பை குறைய - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தொப்பை குறைய - Page 2 Empty Re: தொப்பை குறைய

Post by முஹைதீன் on Thu Dec 29, 2011 6:37 pm

உண்மைதான் பூங்குழலி
ஆனால் அது தொப்பை மட்டும் குறைய அல்ல. மொத்தத்தில் உடம்பு இளப்பதற்க்கு கூறுவார்கள்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075

Back to top Go down

தொப்பை குறைய - Page 2 Empty Re: தொப்பை குறைய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum