புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது Poll_c10குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது Poll_m10குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு

1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது Poll_c10குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது Poll_m10குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது Poll_c10குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது Poll_m10குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது Poll_c10குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது Poll_m10குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 4:00 pm

குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது Tamil_News_large_375827

காளையார்கோவில் : குறி சொல்வதாகக் கூறி, பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமியாரை, காளையார்கோவிலில் போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள திருவேங்கடத்தை சேர்ந்த கருப்பையா மகன் மாரிமுத்து,36. இவர், காளையார்கோவிலில் வசிக்கிறார். ஊத்துப்பட்டியில், கருப்புசாமி கோவில் கட்டி, குறி சொல்லி வந்தார்.

சிறுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா,45; கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த ஒரு வாரமாக, சாமியார் வீட்டில் வேலை பார்த்து வந்தார். சாமியாரிடம், "என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை; மருத்துவமனைக்கு செல்ல சம்பளம் தாருங்கள்' எனக் கேட்டுள்ளார்."உன் மனைவியை என்னிடம் அழைத்து வந்தால், குறி பார்த்து நோயை சரி செய்து விடுகிறேன்' என, சாமியார் கூறியுள்ளார்.

முத்தையாவும் இதை நம்பி, அவரின் மனைவி அழகம்மாளை,30, சாமியார் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். கடந்த, 27ம் தேதி இரவு, 9 மணிக்கு சாமியார், அழகம்மாளை தனி அறைக்குள் அழைத்து சென்று, பலாத்காரம் செய்து, கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறித்துள்ளார். மனைவியின் சத்தம் கேட்டு, தட்டிக்கேட்ட முத்தையாவை, சாமியார் அரிவாளால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால், இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். போலீசார் வழக்கு பதிந்து, அழகம்மாளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்; போலி சாமியார் மாரிமுத்துவை கைது செய்தனர்.

தினமலர்

குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 30, 2011 4:13 pm

கொடுமை கொடுமைனு கோயிலுக்கு போனா அங்க 2 கொடுமை தலை விரிச்சு ஆடுதாம் அப்படி தான் இருக்கு இந்த செய்தி என்ன கொடுமை சார் இது
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 30, 2011 6:01 pm

இவ்வளவு பட்டும் மக்கள் திருந்தின பாடில்லையே.

குறிகாரா்களை நம்புவதும், தோஷம் கழிக்கிறேன் என சொல்லும் போ்வழிகளை நம்பி ஏமாறுவதும், போலி சாமியாா்களை நம்பி கற்பை இழப்பதும்.... குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது 56667 இன்னும் நாட்டில் எத்தனை செய்திகள், எத்தனை நிகழ்வுகள் நடந்த பின்னா் இப்படி பட்ட மக்கள் விழிப்படைவாா்களோ தொியவில்லை.

ஏமாளிகள் இருக்கும்வரை இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரா்கள் இருக்கத்தான் செய்வாா்கள் என்று இருந்திடாமல், மக்களும், அரசும் இணைந்து இப்படிப்பட்டவா்களுக்கு தகுந்த தண்டணை கொடுக்க வேண்டும்.
அரபு நாடுகளில் உள்ள தண்டனை இங்கு இருந்தால் இப்படிப்பட்டவா்கள் திருந்துவாா்களோ என்னவோ??!!

குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது 154550குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது 154550குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது 154550குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது 154550குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 30, 2011 6:07 pm

சிவகங்கை யா? அதிர்ச்சி

joybala6
joybala6
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 29/12/2011
https://www.facebook.com/bala.sivagangai

Postjoybala6 Fri Dec 30, 2011 6:12 pm

எங்கள் சிவகங்கை சீமை இப்படி ஒரு மிருகமா????

[wow]hiiiiiiiiiiii[/wow]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 6:14 pm

joybala6 wrote:எங்கள் சிவகங்கை சீமை இப்படி ஒரு மிருகமா????

இந்தச் செய்தியைப் படித்ததும் உங்கள் நினைவுதான் வந்தது! ஒருவேளை அது நீங்களாக இருக்குமோ என்று! நல்ல வேளை புகைப்படம் வேறாக இருந்துவிட்டது!

குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
joybala6
joybala6
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 29/12/2011
https://www.facebook.com/bala.sivagangai

Postjoybala6 Fri Dec 30, 2011 6:20 pm

ஹாஹா.... சிவா.... why this kolaiveri.................. எதிர்ப்பு

[wow]hiiiiiiiiiiii[/wow]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 6:22 pm

joybala6 wrote:ஹாஹா.... சிவா.... why this kolaiveri.................. எதிர்ப்பு

சும்மா....!!! நக்கல் நாயகம்

குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
joybala6
joybala6
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 29/12/2011
https://www.facebook.com/bala.sivagangai

Postjoybala6 Fri Dec 30, 2011 6:27 pm

சரி சரி.. நீங்கள் மலசியா வில் எங்கு இருக்கீங்க

[wow]hiiiiiiiiiiii[/wow]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Dec 30, 2011 9:11 pm

சாமீயார் உருவில் காமபிசாசு என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக