புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதி பெயரை கூறி திட்டிய இருவரிடம் விசாரணை - இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த கருத்து தேவை.
Page 1 of 1 •
ஜாதி பெயரை கூறி திட்டிய இருவரிடம் விசாரணை - இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த கருத்து தேவை.
#704393சேலம்: சேலத்தில், மருமகளை, ஜாதிப் பெயர் கூறி திட்டிய மாமியார், நாத்தனாரிடம், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம், நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் உதயசுந்தர் (40), மனைவி ஜெயலட்சுமி (35). இவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுக்கு முன்பு, பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். சூரமங்கலம், ரயில்வே காலனியில் வசித்து வருகின்றனர்.இருவரும், நேற்று நரசோதிப்பட்டியில் உள்ள உதயசுந்தர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு, உதயசுந்தரின் தாயார் சின்னம்மா, அக்கா வள்ளி ஆகிய இருவரும், ஜெயலட்சுமியை ஜாதிப் பெயரை கூறி திட்டியுள்ளனர்.ஜெயலட்சுமி, சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீஸார், மாமியார் மற்றும் நாத்தனார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். வள்ளி, சேலம் அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜாதி பெயரை கூறி திட்டிய இருவரிடம் விசாரணை - இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த கருத்து தேவை.
#704394இந்தச் சட்டம் மிகவும் முட்டாள்தனமானதாகவும், ஒருவரை எளிதில் பழிவாங்கும் வகையிலும் உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜாதி பெயரை கூறி திட்டிய இருவரிடம் விசாரணை - இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த கருத்து தேவை.
#704408- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஜெயலட்சுமியை ஜாதிப் பெயரை கூறி திட்டியுள்ளனர்
மனிதனை மனிதனாக, (தமிழனை தமிழனாக) நினைத்தால் மட்டுமே இந்த மாதிரி சம்பவங்கள் நிகழாமல் இருக்கும்.சிலரை தரம் தாழ்த்தி நினைப்பதனால் தான் இப்படிப் பட்ட சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.அனைவரும் சமம் என்று நினைக்கும் வரை இப்படி உள்ள சட்டங்கள் இருக்கத்தான் செய்யும்.அதை சிலர் எல்லோரையும் பழிவாங்க பயன்படுத்துகிறார்கள் என்பது தவறு.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Re: ஜாதி பெயரை கூறி திட்டிய இருவரிடம் விசாரணை - இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த கருத்து தேவை.
#704411kitcha wrote:ஜெயலட்சுமியை ஜாதிப் பெயரை கூறி திட்டியுள்ளனர்
மனிதனை மனிதனாக, (தமிழனை தமிழனாக) நினைத்தால் மட்டுமே இந்த மாதிரி சம்பவங்கள் நிகழாமல் இருக்கும்.சிலரை தரம் தாழ்த்தி நினைப்பதனால் தான் இப்படிப் பட்ட சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.அனைவரும் சமம் என்று நினைக்கும் வரை இப்படி உள்ள சட்டங்கள் இருக்கத்தான் செய்யும்.அதை சிலர் எல்லோரையும் பழிவாங்க பயன்படுத்துகிறார்கள் என்பது தவறு.
இதேபோல் பள்ளியிலும் ஜாதிப் பெயரைப் பதிவு செய்வதற்கு இவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கலாமே!
அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு இந்த ஜாதி அடையாளம் தேவைப்படுகிறதுதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜாதி பெயரை கூறி திட்டிய இருவரிடம் விசாரணை - இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த கருத்து தேவை.
#704418- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஜாதி என்பதை பொதுவாக நீக்க வேண்டும்.யாருக்கும் இருக்கக் கூடாது.சிவா wrote:
இதேபோல் பள்ளியிலும் ஜாதிப் பெயரைப் பதிவு செய்வதற்கு இவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கலாமே!
அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு இந்த ஜாதி அடையாளம் தேவைப்படுகிறதுதானே!
சலுகைகளுக்காக என்பது தவறு.இருப்பதை பிரித்து கொடுப்பது போல் இந்த சலுகை.அந்த சலுகை இல்லையென்றால் அவர்கள் இன்னும் கீழே தான் இருப்பார்கள். இதே ஜாதியை பயன்படுத்தி ஒரு சில உயர்ந்த ஜாதிக்காரர்களும் சலுகைகளை பெறுகிறார்கள்.நானும் பார்த்து இருக்கிறேன்.இப்படிப்பட்ட செய்தி நாளேடுகளில் கூட வந்து இருக்கிறது.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Re: ஜாதி பெயரை கூறி திட்டிய இருவரிடம் விசாரணை - இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த கருத்து தேவை.
#704419என் கருத்தும் இதேதான் கிச்சா! ஜாதிப் பெயரை பள்ளிகளில் சேர்க்கக் கூடாது. ஜாதி அடிப்படையில் எந்தக் கட்சிக்கும் அங்கீகாரம் அளிக்கக் கூடாது. இவ்வாறு செய்தால் வெகு விரைவில் ஜாதிகள் ஒழியும்.
ஜாதியை வைத்து சம்பாதிப்பவர்களும், ஆதாயம் அடைபவர்களும் இருக்கும் வரை இப்பிரச்சனை ஓயாது.
ஜாதியை வைத்து சம்பாதிப்பவர்களும், ஆதாயம் அடைபவர்களும் இருக்கும் வரை இப்பிரச்சனை ஓயாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜாதி பெயரை கூறி திட்டிய இருவரிடம் விசாரணை - இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த கருத்து தேவை.
#704420- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சிவா wrote:என் கருத்தும் இதேதான் கிச்சா! ஜாதிப் பெயரை பள்ளிகளில் சேர்க்கக் கூடாது. ஜாதி அடிப்படையில் எந்தக் கட்சிக்கும் அங்கீகாரம் அளிக்கக் கூடாது. இவ்வாறு செய்தால் வெகு விரைவில் ஜாதிகள் ஒழியும்.
ஜாதியை வைத்து சம்பாதிப்பவர்களும், ஆதாயம் அடைபவர்களும் இருக்கும் வரை இப்பிரச்சனை ஓயாது.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Re: ஜாதி பெயரை கூறி திட்டிய இருவரிடம் விசாரணை - இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த கருத்து தேவை.
#704422ஒரு பள்ளியில் ஒரு சம்பவம் ...பள்ளிக்கு எதிராக செயல்படுகின்றார் என்று ஒருவரை பழிவாங்க .....ஆசிரியர்கள் சிலரே தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லப்படும் ஒரு பெற்றோரை தூண்டிவிட்டு, காவல்நிலயத்தில் தீண்டாமை தடுப்புசட்டத்த்தின் படி அந்த மனிதர் மீது வழக்கு பதிவு செய்ததை நானே கண்டேன் ...
சட்டம் அவசியமானது .ஆனால் 90% தவறாக பயன்படுத்தபடுகிறது
சட்டம் அவசியமானது .ஆனால் 90% தவறாக பயன்படுத்தபடுகிறது
Re: ஜாதி பெயரை கூறி திட்டிய இருவரிடம் விசாரணை - இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த கருத்து தேவை.
#704424கே. பாலா wrote:ஒரு பள்ளியில் ஒரு சம்பவம் ...பள்ளிக்கு எதிராக செயல்படுகின்றார் என்று ஒருவரை பழிவாங்க .....ஆசிரியர்கள் சிலரே தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லப்படும் ஒரு பெற்றோரை தூண்டிவிட்டு, காவல்நிலயத்தில் தீண்டாமை தடுப்புசட்டத்த்தின் படி அந்த மனிதர் மீது வழக்கு பதிவு செய்ததை நானே கண்டேன் ...
சட்டம் அவசியமானது .ஆனால் 90% தவறாக பயன்படுத்தபடுகிறது
நானும் இதுபோன்ற பல பொய் வழக்குகளைப் பார்த்துள்ளேன். அதனால்தான் இந்தச் சட்டத்தையும், வரதட்சனைக் கொடுமைச் சட்டத்தையும் வன்மையாக எதிர்க்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜாதி பெயரை கூறி திட்டிய இருவரிடம் விசாரணை - இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த கருத்து தேவை.
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|