புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணைப்பு !!! Poll_c10இணைப்பு !!! Poll_m10இணைப்பு !!! Poll_c10 
42 Posts - 63%
heezulia
இணைப்பு !!! Poll_c10இணைப்பு !!! Poll_m10இணைப்பு !!! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
இணைப்பு !!! Poll_c10இணைப்பு !!! Poll_m10இணைப்பு !!! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இணைப்பு !!! Poll_c10இணைப்பு !!! Poll_m10இணைப்பு !!! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைப்பு !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 31, 2011 3:16 pm

இன்றுதான்
இவ்வாண்டின் இறுதிநாள்
முடிந்ததும்
பிறந்திடும் புதுவாண்டு


தோன்றி
மறைந்திடும் ஆண்டுகள்
உணர்த்துவது சிலவுண்டு
மனிதன்
துன்பமது இறந்ததும்
பிறந்திடும் புது இன்பம்
அதுபோல்
இப்பொழுது மாய்ந்திடும் அனைத்தும்
நாளை, தப்பாமல் பிறந்திடும் நம்முன்னே
எதுவுமே
அழிவதற்காய் அழிவதில்லை - அதுபோல்
நிலைத்திருக்க எதுவுமே பிறப்பதில்லை

பிழைத்திருக்கும் வரையினில் பிணைந்திருப்போம்
இறுதியாய் செல்லும்வரை இணைந்திருப்போம்

ஈகரை தளத்தினில் தூவிடும் - புத்தாண்டு
பூபோல, நம் மனங்களில் தூவட்டும்
தூய்மைப்பூ அன்புப்பூ இன்பப்பூ - இவை
அனைத்தையும் தாண்டி இருக்கட்டும் நம்மில் என்றும்

"இணைப்பு"

கசக்கிட்டேன்
மதியை நசுக்கிட்டேன்
எழுத்தை
உசுப்பிட்டேன்
வார்த்தைப்
பிடித்திட்டேன்
கவிதை வார்த்திட்டேன்
உடன் இணைத்து
கூறிட்டேன் -
என்
இனிய புத்தாண்டு நாள் வாழ்த்தினையும்....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 31, 2011 3:41 pm

பிழைத்திருக்கும் வரையினில் பிணைந்திருப்போம்
இறுதியாய் செல்லும்வரை இணைந்திருப்போம்

கண்டிப்பாக. 🐰 🐰

ஈகரை தளத்தினில் தூவிடும் - புத்தாண்டு
பூபோல, நம் மனங்களில் தூவட்டும்
தூய்மைப்பூ அன்புப்பூ இன்பப்பூ - இவை
அனைத்தையும் தாண்டி இருக்கட்டும் நம்மில் என்றும்
"இணைப்பு"

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உனக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தம்பி.

இணைப்பு !!! New-year-greetings-2
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 31, 2011 3:47 pm

உனக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தம்பி.


மிக்க நன்றிகள் அக்கா..........

இனிய ஆண்டு பிறப்பதற்கு வாழ்த்துகள்..........அக்கா.... புன்னகை மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 31, 2011 3:49 pm

பிஜிராமன் wrote:
உனக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தம்பி.


மிக்க நன்றிகள் அக்கா..........

இனிய ஆண்டு பிறப்பதற்கு வாழ்த்துகள்..........அக்கா.... புன்னகை மகிழ்ச்சி

கசக்கிட்டேன்
மதியை நசுக்கிட்டேன்
எழுத்தை
உசுப்பிட்டேன்
வார்த்தைப்
பிடித்திட்டேன்
கவிதை வார்த்திட்டேன்
உடன் இணைத்து
கூறிட்டேன் - என்
இனிய புத்தாண்டு நாள் வாழ்த்தினையும்....

என்ன இது.
இதை படிச்சுட்டேன்
கொஞ்சம் சிரிச்சுட்டேன் சிப்பு வருது
இப்போ உண்ண அடிச்சுட்டேன். மண்டையில் அடி
நா ஓடிட்டேன் அய்யோ, நான் இல்லை





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 31, 2011 3:54 pm

என்ன இது.
இதை படிச்சுட்டேன்
கொஞ்சம் சிரிச்சுட்டேன்
இப்போ உண்ண அடிச்சுட்டேன்.
நா ஓடிட்டேன்


எனுங்க
என்ன அடிச்சீங்க
என்ன குத்தம்
நான் செஞ்சேங்க.....

இருந்தாலும்
நீங்க ஒடுனதுனால
உங்கள விடுரேன்கோ.......

சரிங்களாக்கு..........வரட்டுங்களா.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 31, 2011 3:56 pm

பிஜிராமன் wrote:
என்ன இது.
இதை படிச்சுட்டேன்
கொஞ்சம் சிரிச்சுட்டேன்
இப்போ உண்ண அடிச்சுட்டேன்.
நா ஓடிட்டேன்


எனுங்க
என்ன அடிச்சீங்க
என்ன குத்தம்
நான் செஞ்சேங்க.....

இருந்தாலும்
நீங்க ஒடுனதுனால
உங்கள விடுரேன்கோ.......

சரிங்களாக்கு..........வரட்டுங்களா.....

:அடபாவி: :அடபாவி:




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 31, 2011 3:57 pm

உங்களுக்கும் இனிதாகட்டும் இந்த புதுவருடம் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இணைப்பு !!! Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 31, 2011 4:02 pm

இளமாறன் wrote:உங்களுக்கும் இனிதாகட்டும் இந்த புதுவருடம் அன்பு மலர் அன்பு மலர்


நன்றிகள் இளா......

இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துகள்....... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 31, 2011 4:20 pm

தோன்றி
மறைந்திடும் ஆண்டுகள்
உணர்த்துவது சிலவுண்டு
மனிதன்
துன்பமது இறந்ததும்
பிறந்திடும் புது இன்பம்
அதுபோல்
இப்பொழுது மாய்ந்திடும் அனைத்தும்
நாளை, தப்பாமல் பிறந்திடும் நம்முன்னே
எதுவுமே
அழிவதற்காய் அழிவதில்லை - அதுபோல்
நிலைத்திருக்க எதுவுமே பிறப்பதில்லை

அருமைஅருமை இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் பிஜி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Dec 31, 2011 4:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக