புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தாண்டு - கவிதை  Poll_c10புத்தாண்டு - கவிதை  Poll_m10புத்தாண்டு - கவிதை  Poll_c10 
72 Posts - 53%
heezulia
புத்தாண்டு - கவிதை  Poll_c10புத்தாண்டு - கவிதை  Poll_m10புத்தாண்டு - கவிதை  Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
புத்தாண்டு - கவிதை  Poll_c10புத்தாண்டு - கவிதை  Poll_m10புத்தாண்டு - கவிதை  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
புத்தாண்டு - கவிதை  Poll_c10புத்தாண்டு - கவிதை  Poll_m10புத்தாண்டு - கவிதை  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
புத்தாண்டு - கவிதை  Poll_c10புத்தாண்டு - கவிதை  Poll_m10புத்தாண்டு - கவிதை  Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
புத்தாண்டு - கவிதை  Poll_c10புத்தாண்டு - கவிதை  Poll_m10புத்தாண்டு - கவிதை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புத்தாண்டு - கவிதை  Poll_c10புத்தாண்டு - கவிதை  Poll_m10புத்தாண்டு - கவிதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தாண்டு - கவிதை  Poll_c10புத்தாண்டு - கவிதை  Poll_m10புத்தாண்டு - கவிதை  Poll_c10 
12 Posts - 92%
T.N.Balasubramanian
புத்தாண்டு - கவிதை  Poll_c10புத்தாண்டு - கவிதை  Poll_m10புத்தாண்டு - கவிதை  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டு - கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Jan 02, 2012 2:26 pm

முன்னூற்றி அருபத்தைந்தேகாலுடன் தன்
முழு வருட பயணத்தில் இதோ
எழுத்தறிவித்த இறைவனின் திரு விளையாட்டில்
எண்ணில் அடங்கா இன்ப துன்பங்களை கடந்து
மண்ணுயிருக்கும் பொன்னுயிருக்கும்
மலையளவு சரிந்தாலும் தன்
நிலையளவு தாண்டாத பூமியில்
நிலையாய் வாழ்ந்த இரவு பகலே உனக்கு
எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 02, 2012 2:27 pm

ஹிஷாலீ wrote:முன்னூற்றி அருபத்தைந்தேகாலுடன் தன்
முழு வருட பயணத்தில் இதோ
எழுத்தறிவித்த இறைவனின் திரு விளையாட்டில்
எண்ணில் அடங்கா இன்ப துன்பங்களை கடந்து
மண்ணுயிருக்கும் பொன்னுயிருக்கும்
மலையளவு சரிந்தாலும் தன்
நிலையளவு தாண்டாத பூமியில்
நிலையாய் வாழ்ந்த இரவு பகலே உனக்கு
எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

அருமை ஹிஷா சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 02, 2012 2:28 pm

நல்ல வாழ்த்துந்து கவிதை

உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புத்தாண்டு - கவிதை  Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 2:28 pm

மிகவும் வித்யாசம் உன் வரிகள்.
இரவு பகலுக்கும் வாழ்த்து. மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Jan 02, 2012 2:29 pm

மிக்க நன்றி அக்கா. wish you happy new year 2012

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Jan 02, 2012 2:31 pm

இளமாறன் wrote:நல்ல வாழ்த்துந்து கவிதை

உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பு மலர்

தங்களுக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

பகிர்வுக்கு மிக்க நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Jan 02, 2012 2:33 pm

உமா wrote:மிகவும் வித்யாசம் உன் வரிகள்.
இரவு பகலுக்கும் வாழ்த்து. மகிழ்ச்சி

எல்லாரும் எல்லாருக்கும் வாழ்த்துக்களை சொல்கிறார்கள் அதற்க்கு காரணமான இரவுக்கும் பகலுக்கும் யாரும் சொல்லாததால் அதற்க்கு நான் சொல்லிவிட்டேன்.

தங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 2:35 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:மிகவும் வித்யாசம் உன் வரிகள்.
இரவு பகலுக்கும் வாழ்த்து. மகிழ்ச்சி

எல்லாரும் எல்லாருக்கும் வாழ்த்துக்களை சொல்கிறார்கள் அதற்க்கு காரணமான இரவுக்கும் பகளுக்கும் யாரும் சொல்லாததால் அதற்க்கு நான் சொல்லிவிட்டேன்.

தங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

நீ வித்யாசமானவள். அருமையிருக்கு
உனக்கு என் வாழ்த்துகள் தோழி.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Jan 02, 2012 2:39 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
உமா wrote:மிகவும் வித்யாசம் உன் வரிகள்.
இரவு பகலுக்கும் வாழ்த்து. மகிழ்ச்சி

எல்லாரும் எல்லாருக்கும் வாழ்த்துக்களை சொல்கிறார்கள் அதற்க்கு காரணமான இரவுக்கும் பகளுக்கும் யாரும் சொல்லாததால் அதற்க்கு நான் சொல்லிவிட்டேன்.

தங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

நீ வித்யாசமானவள். அருமையிருக்கு
உனக்கு என் வாழ்த்துகள் தோழி.

மிகவும் சரியான பதில் அதனால் தான் என்னவு என்னை யாருக்குமே பிடிப்பதில்லை.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 2:44 pm

ஹிஷாலீ wrote:
மிகவும் சரியான பதில் அதனால் தான் என்னவு என்னை யாருக்குமே பிடிப்பதில்லை.

யாருக்கும் யாரையுமே பிடிக்காமல் போகாது
அனைவருக்குமே அனைவரையுமே பிடிக்கவும் செய்யாது.
சிலர் அப்படி...சிலர் இப்படி...சரியா ..எனக்கு உன்னை ரொம்ப பிடிக்குமே. ஜாலி .
ரிலாக்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக