புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
31 Posts - 53%
heezulia
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
1 Post - 2%
jairam
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
1 Post - 2%
சிவா
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
13 Posts - 4%
prajai
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
9 Posts - 3%
Jenila
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
4 Posts - 1%
Rutu
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
3 Posts - 1%
jairam
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

35வது சென்னை புத்தகக் காட்சி - 2012

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 03, 2012 12:24 pm

35வது சென்னை புத்தகக் காட்சி - 2012

ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சி இந்த ஆண்டு தனது 35ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

வருகின்ற 05.01.2012 (வியாழன்) முதல் 17.01.2012 (செவ்வாய்) முடிய பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியை 05.01.2012 மாலை 5.30 மணியளவில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் துவக்கி வைத்து, பபாஸி விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், ஜெயின் கல்லூரி முதல்வர் டாக்டர் சி.கே.பிரான்ஸிஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

இந்த 35ஆவது புத்தகக் காட்சியில் ஒன்றரை லட்சம் சதுர அடிப் பரப்பளவில் 682 அரங்குகள் உள்ளன. பதிப்பாளர்களின் விற்பனையாளர்களின் தேவையைப் பொறுத்து அரங்குகள் 400 சதுர அடி, 200 சதுர அடி, 100 சதுர அடி அளவில் அமைந்துள்ளன.

புத்தகக் காட்சியில் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், ஊடகங்கள், நிறுவனங்கள் என்று 682 நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன. ஆண்டுதோறும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாவதால் அவர்கள் வசதிக்கேற்ப விசாலமான நடைபாதைகள் சிவப்புக் கம்பள விரிப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. காட்சிக்கூடம் வெளிச்சத்துடன் காற்றோட்ட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. அரங்கினுள் வாசகர்களின் தேவையைக் கருதி அறிவுப் பசிக்கு நூல்களும், வயிற்றுப் பசிக்குத் தேவையான காபி, சிற்றுண்டிக் கூடங்களும் உள்ளன. பொதுமக்களின் தேவையைக் கருதி அரங்கை ஒட்டி சுகாதாரமான கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

வாகன நிறுத்தம்

பரந்த வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த வழிகாட்டவும், போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தவும் வாகன நிறுத்தப் பொறுப்புக் குழுவினரும் காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் எளிதில் புத்தக் காட்சியில் சுற்றிவந்து புத்தங்கள் வாங்குவதற்காக, இரண்டு சக்கர நாற்காலிகள் (புத்தகக் காட்சி அலுவலகம் அருகே) பிரதான நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

18 எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் நேருக்கு நேர்

இந்த ஆண்டு 35ஆவது சென்னைப் புத்தக காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக புத்தக அரங்கு வளாகத்தினுள்ளேயே, எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திக்கவும் உரையாடவும் வசதியாக நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சி தினந்தோறும் நடைபெறும். 18 எழுத்தாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகின்றனர்.

காட்சி நடைபெறும் 13 தினங்களிலும் தினசரி மாலை 6 மணி முதல் 9 மணி வரை காலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டி மண்டபம் மற்றும் இலக்கியச் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன. தினந்தோறும் 4 மணி முதல் 6 மணி வரை பதிப்பாளர்களின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக மாற்றுத் திறனாளிகள், கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினராக திரைப்படக் கலைஞர் பொன்வண்ணன் மற்றும் இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்குகிறார்கள்.

அப்துல்கலாம் சிறப்புரை

மிக முக்கிய நிகழ்ச்சியாக 8.1.2012 அன்று மாலை 4.30 மணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டியும், சிறுவர் சிறுமியர்களுக்கு ஓவியப் போட்டியும் நடத்தப்படுகிறது.

வாசகர்களுக்குப் பரிசு

சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் நுழைவுக் கட்டணம் ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் டிக்கெட்டுகள் - பரிசு குலுக்கல் மூலம் பல முதல் பரிசுகள், இரண்டாம் பரிசுகள், மூன்றாம் பரிசுகள் என புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன. 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு இலவச அனுமதி. புத்தகக் காட்சியில் வாங்கும் நூல்களுக்கு வழக்கம் போல் 10 சதவிகித கழிவு வழங்கப்படுகிறது. நக்கீரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 03, 2012 12:29 pm

சென்னை பெற்ற பெரும் பேறு இந்தப் புத்தகத் திருவிழா...
ஆவலோடு காத்திருக்கும் அத்துணை பேருக்கும்
வரவேற்பும் வாழ்த்துகளும்..

35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 224747944

35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 R35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 A35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Empty35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 R35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 03, 2012 12:36 pm

தோழமைக்கு,
நல்ல தகவல் நன்றிகள் கோடி......

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக