புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
83 Posts - 55%
heezulia
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 02, 2012 3:12 pm

தெரியவில்லை அழகுமுல்லை பூக்களும்கண்முன் - நேர்
விரியவில்லை உரியதங்கு வேறிடமாயின்
திரிவதில்லை தென்றல் விட்டு தேனிதழ்வாசம் - கொண்டு
உரியமுல்லை மணமிதுவென் றெம்மிடம் கூறும்

உரியதுள்ள எதுவென்றுள்ள உண்மைகள்தானும் - நல்ல
திரியுமுள்ள எரியும்வல்ல தீபமென்றாகும்
பெரியதுள்ள குன்றில்வைக்க இருளதுபோகும் அந்த
எரியவைத்த தீபமென்று எம்முகம் காட்டும்

பெரியசொல்லை வரிகளுள்ள கவிதையில் தானும் - நல்ல
பிரியமுள்ள வகையில் சொல்லும் கவிதைகள் யாவும்
உரியவல்ல சுவரில் தீட்டும் ஓவியம் போலும் - கண்ணில்
தெரியும்வண்ணம் தீட்டி வைத்த அழகென ஆகும்

சொரிவதில்லை மதுவுமில்லை காகிதப் பூவும் ஆயின்
எறிவதில்லை வரிகள் கொண்ட பொழுதினில் தானும்
அரியதென்று மனதில் தோன்றும் அன்பினைத்தானும் கூறும்
பரிவுகொண்ட மடலும் வாசப் பூவெனக்காணும்

கரியுமில்லை களங்கமில்லை காண்மதிமீதில் என்ற
வரிகள் சொல்லி வைத்தபின்னும் வான்மதி தேயும்
பெரிய் வில்லை போலுமந்த வான்வெளிதோறும் மதி
திரிவதென்ன தனிமைகொண்டு உருகிடக்காணும்

சரிவதெல்லை சரியதில்லை என்கிறபோதும் ஒரு
சரிவினெல்லை காணல்என்றும் சரியில்லை ஆகும்
எரியும்கல்லை எறிவதில்லை என்கிறபோதும் - அதை
விரியும்கைகள் கொள்ளக் காணின் உடலதுநாணும்

விரியவில்லை சரியவில்லை வெண்ணொளி வானம் - அங்கு
தெரியுமெல்லை முடிவுமல்ல ஒன்றெனக்காணும்
புரியுமந்த உறவும் என்றும் பொய்யென ஆகும் - தூரம்
தெரியும் பாதை செல்லச்செல்லப் பிரிந்திடக் காணும்

நரியுமில்லைக் காகமில்லை நம்மதுவாழ்வும் - கொண்ட
குறியும் வீழத் தவறுசெய்யின் குற்றமும் கொள்ளும்
சரியுமில்லை தவறுமில்லை இடையினில்வாழும் வெறும்
கருவியில்லை காணுமுள்ளம், கரும்பினில் சாறும்

பிழிவதில்லை பெருமைகொண்டு உள்ளவர்யாவும் - அவர்
விழியினுள்ளே கருமைகொண்ட கண்மணிதானும்
பழியும்சொல்லி விடுவதில்லை பாலென விழியும் காணும்
தெளிவுகொள்ள உதவும் வில்லை கருமை யென்றாலும்

கரியுமல்லை கனியுமில்லை காலமென்றாகும் -நல்ல
கருப்புமில்லை இனிப்புமில்லை கண்டிடும் வாழ்வும்
பெரியதல்ல பிழைகள் என்றும் வாழ்வதில் நேரும் பின்னர்
தெரிய உள்ளம் வருந்துமாயின் திருந்திய தாகும்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 02, 2012 3:17 pm

உரியதுள்ள எதுவென்றுள்ள உண்மைகள்தானும் - நல்ல
திரியுமுள்ள எரியும்வல்ல தீபமென்றாகும்
பெரியதுள்ள குன்றில்வைக்க இருளதுபோகும் அந்த
எரியவைத்த தீபமென்று எம்முகம் காட்டும்

அருமையான கோர்வு சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 3:21 pm

எனக்கு பொறாமையை உள்ளது தங்கள் கவிகளை படிக்கயிலே.
எப்படி உங்களால் மட்டும் இப்படியெல்லாம் வார்த்தைகளில் விளையாட முடிகிறது. சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 02, 2012 3:59 pm

பாராட்டிய இளமாறன் , உமா தங்கள் இருவருக்கும் நன்றிகள்!

அன்போடு வழங்கிய தங்கள் பாராட்டை ஏற்று மகிழ்கிறேன்!! நன்றிகள்!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 02, 2012 4:20 pm

அனைத்து வரிகளும் அருமை சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jan 02, 2012 4:55 pm

அதீதமான உங்களின் தமிழ் புலமை,உண்மையாகவே உங்களின் வரிகளை புரிந்துகொள்ள என்னால் முடியவில்லை.நானும் இந்நாட்டில் தான்
பிறந்தேன் இருந்தும் புரிய மறுக்கிறது ஏன்???? சோகம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jan 05, 2012 3:58 am

ஜேன் செல்வகுமார் wrote:அதீதமான உங்களின் தமிழ் புலமை,உண்மையாகவே உங்களின் வரிகளை புரிந்துகொள்ள என்னால் முடியவில்லை.நானும் இந்நாட்டில் தான்
பிறந்தேன் இருந்தும் புரிய மறுக்கிறது ஏன்???? சோகம்
ஜேன் செல்வகுமார் wrote:அதீதமான உங்களின் தமிழ் புலமை,உண்மையாகவே உங்களின் வரிகளை புரிந்துகொள்ள என்னால் முடியவில்லை.நானும் இந்நாட்டில் தான்
பிறந்தேன் இருந்தும் புரிய மறுக்கிறது ஏன்???? சோகம்

இதுகொஞ்சம் புரியாத முறையில்தான் எழுதினேன். உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தினால் இந்தக்கவி எழுதினேன்.
ஒருசிறிய மனக்கசப்பு எனக்கும் நண்பரொருவருக்கும்.
அவரும் கவிதை எழுதுவார்!

மனகசப்பு மறந்துகொள்ள தொடங்கியபோது சிறுமன்னிப்பு கேட்பதுபோல் ஒரு கவிதை எழுதினேன் அவரதைப் பார்க்கவில்லையோ அல்லது அதையும் புரிந்துகொள்ள முடியவில்லையோ. என்னிடமிருந்து பதில் இல்லையென்று பாணியில் கவிதை தந்தார் அதற்குப் பதிலாக இதை எழுதினேன்.

மனதில் உள்ள உணர்வுகள் வெளிச்சம்போட்டுகாட்டியதாகவும்
அதன்பின்னும் ஏன் நிலவுபோல தேய்வதாகவும் மற்றும் கருத்துக்களை வைத்தேன். இப்படி சந்தர்ப்பம் கூறினால் புரிந்துகொள்ள முடிகிறதா?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக